EMIS ENTRY புதிய சேர்க்கைக்கான பதிவுகளை இதுவரை உள்ளீடு செய்யாத பள்ளிகள் உடனடியாக உள்ளீடு செய்ய தெரிவித்தல் – இது மிகவும் அவசரம்

அனைத்துவகை பள்ளி தலைமையாசிரியர்கள்/ முதல்வர்கள் கவனத்திற்கு,

EMIS ENTRY  புதிய சேர்க்கைக்கான பதிவுகளை உடனடியாக துரித நடடிவக்கை மேற்கொண்டு விவரங்களை உள்ளீடு செய்யும்படி சார்ந்த தலைமையாசிரியர்கள் மற்றும் முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

CLICK HERE TO DOWNLOAD THE PENDING SCHOOL LIST

முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.