EMIS ல் Staff / Student / School Profile உள்ளீடு செய்தல் சார்பாக பள்ளி தலைமை ஆசிரியர்கள் / முதல்வர்களுக்கான கூட்டம் 14.05.2019 அன்று 10.30 மணிக்கு அரசு / நகரவை / ஆதிதிராவிட / நல வனத்துறை உயர் / மேல்நிலைப்பள்ளி தலைமையாசியர்களுக்கும், 11.30 மணிக்கு அரசு உதவிபெறும் உயர் / மேல்நிலைப்பள்ளி மற்றும் சுயநிதி (மெட்ரிக், சிபிஎஸ்இ) பள்ளி தலைமை ஆசிரியர்கள் / முதல்வர்களுக்கும் அரப்பாக்கம், அன்னை மிரா பொறியியல் கல்லூரியில் நடைபெறும்

அனைத்து அரசு/நகரவை/வனத்துறை/ஆதி.திராவிடர் நலம்/நிதியுதவிப்பள்ளி தலைமையாசிரியர்கள் மற்றும் சி.பி.எஸ்.இ./ மெட்ரிக் பள்ளி முதல்வர்களுக்கு,

EMIS ல் Staff / Student / School Profile உள்ளீடு செய்தல் சார்பாக பள்ளி தலைமை ஆசிரியர்கள் / முதல்வர்களுக்கான கூட்டம் 14.05.2019 அன்று 10.30 மணிக்கு அரசு / நகரவை / ஆதிதிராவிட / நல வனத்துறை உயர் / மேல்நிலைப்பள்ளி தலைமையாசியர்களுக்கும், 11.30 மணிக்கு அரசு உதவிபெறும் உயர் / மேல்நிலைப்பள்ளி மற்றும் சுயநிதி (மெட்ரிக், சிபிஎஸ்இ) பள்ளி தலைமை ஆசிரியர்கள் / முதல்வர்களுக்கும் அன்னை மிரா பொறியியல் கல்லூரி, அரப்பாக்கத்தில் நடைபெற உள்ளது. இக்கூட்டத்தில் குறித்த நேரத்தில் தவறாமல் கலந்துகொள்ளும்படி தலைமையாசிரியர்கள்/ முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS

முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.