EMIS – அரசு மேல்நிலை பள்ளிகளில் நடைபெறும் வகுப்புகளில் வகுப்பு/பிரிவு/குரூப்/பயிற்று மொழி விவரங்களை கல்வி தகவல் மேலாண்மை இணையதளத்தில் பதிவு செய்யாத பள்ளிகள் உடனடியாக நாளை (22.05.2019) காலை 11.00 மணிக்குள் உள்ளீடு செய்து முடிக்க தெரிவித்தல் – சார்பாக

சார்ந்த அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு

அரசு மேல்நிலை பள்ளிகளில் நடைபெறும் வகுப்புகளில் வகுப்பு/பிரிவு/குரூப்/பயிற்று மொழி விவரங்களை கல்வி தகவல் மேலாண்மை (EMIS)இணையதளத்தில் பதிவு செய்யாத பள்ளிகளின் பெயர்ப்பட்டியல் இத்துடன் இணைத்து அனுப்பப்படுகிறது. சார்ந்த பள்ளி தலைமை ஆசிரியர்கள் தனி கவனம் செலுத்தி உடனடியாக நாளை(22.05.20419) காலை 11.00 மணிக்குள் உள்ளீடு செய்து முடிக்கும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

CLICK HERE TO DOWNLOAD THE PENDING SCHOOL LIST

CLICK HERE TO DOWNLOAD THE INSTRUCTION

முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர்.