CONCERNED HSS HMs (LIST ATTACHED)- RELIEVE THE PG/PD/VOCATIONAL/ COMP.INST. TO ATTEND THE MEETING on 21.02.2018 AT KATPADI, GOVT. BOYS HR.SEC.SCHOOL @ 3.00 PM, 4.00PM & 5.00PM

அரசு / நிதியுதவி/ஆதி திராவிட நல பள்ளிகள் தலைமையாசிரியர்களுக்கு,

இணைப்பிலுள்ள பள்ளிகளில் (பட்டியல் இணைக்கப்பட்டுள்ளது) இருந்து தேர்வுப்பணி பெறாத முதுகலை ஆசிரியர்/உடற்கல்வி இயக்குநர்/  தொழிற்கல்வி/கணினி ஆசிரியர்கள் மட்டும் காட்பாடி, அரசு ஆண்கள்  மேல்நிலைப்பள்ளிக்கு பணிவிடுவிப்பு ஆணையுடன் அனுப்பிவைக்குமாறு  சார்ந்த பள்ளி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

கூட்டம் நடைபெறும்  நாள் 21.02.2018  நேரம்

வேலூர் கல்வி மாவட்டம் – பிற்பகல் 3.00  மணி

திருப்பத்தூர் கல்வி மாவட்டம் – பிற்பகல் 4.00 மணி மற்றும் 5.00 மணி

CLICK HERE TO DOWNLOAD THE LIST OF VELLORE EDN DT. TEACHERS FOR MEETING @ 3.00 PM

CLICK HERE TO DOWNLOAD THE LIST FOR Tirupattur edn district – MEETING @4.00 pm

CLICK HERE TO DOWNLOAD THE LIST FOR THTirupattur edn district -MEETING @ 5.00 pm

 

முதன்மைக்கல்விஅலுவலர், வேலூர்