CIRCULARS

Orientation Programme for Teacher on Safety and Security (Secondary) பள்ளிகளில் செயல்படுத்துதல் தகவல் கோருதல்

Orientation Programme for Teacher on Safety and Security (Secondary) பள்ளிகளில் செயல்படுத்துதல் தகவல் கோருதல்

CIRCULARS
அனைத்து அரசு / நகரவை / ஆதிதிராவிட உயர் மற்றும் மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு இத்துடன்இணைத்துள்ள செயல்முறை கடிதத்தில் தெரிவித்தபடி செயல்படுமாறு  அனைத்து அரசு / நகரவை / ஆதிதிராவிட உயர் மற்றும் மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள்  கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இணைப்பு procedding for Safety & Security teachers details Safety & Security form முதன்மைக் கல்வி அலுவலர் வேலூர் பெறுநர் அனைத்து அரசு / நகரவை / ஆதிதிராவிட உயர் மற்றும் மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள்
மேல்நிலை பொதுத் தேர்வு மார்ச் 2020 – இயக்குநர் அவர்களின் தலைமையில் ஆயத்தக் கூட்டம்

மேல்நிலை பொதுத் தேர்வு மார்ச் 2020 – இயக்குநர் அவர்களின் தலைமையில் ஆயத்தக் கூட்டம்

அனைத்து மேல்நிலை பொதுத் தேர்வு வினாத்தாள் கட்டுக்காப்பாளர்கள், தொடர்பு அலுவலர்கள், வழித்தட அலுவலர்கள் , முதன்மைக் கண்காணிப்பாளர்கள், துறை அலுவலர்கள் , கூடுதல் துறை அலுவலர்கள் மற்றும் பறக்கும் படை உறுப்பினர்கள் கவனத்திற்கு மேல்நிலை பொதுத் தேர்வு தொடர்பான இயக்குநர் அவர்களின் தலைமையில் ஆயத்தக்கூட்டம் இணைப்பில் காணும் செயல்முறை கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அச்செயல்முறைகளில் தெரிவித்துள்ளவாறு உரியவர்கள் தவறாமல் ஆயத்தக்கூட்டத்திற்கு தங்களுக்கு வழங்கப்பட்டுள்ள பொதுத் தேர்வுகள் சார்பான கையேட்டுடன் தவறாமல் கலந்துக்கொள்ள வேண்டும் என  கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இணைப்பு EXAM-MEETING SQURD LIST 25.02.2020 முதன்மைக் கல்வி அலுவலர் வேலூர் பெறுநர் அனைத்து மேல்நிலை பொதுத் தேர்வு வினாத்தாள் கட்டுக்காப்பாளர்கள், தொடர்பு அலுவலர்கள், வழித்தட அலுவலர்கள் , முதன்மைக் கண்காணிப்பாளர்கள
2019-2020ஆம் கல்வியாண்டில் 3 முதல் 8ஆம் வகுப்பு வரை கல்வி பயிலும் மாணவிகளுக்கு பெண் கல்வி உதவித்தொகை சார்பாக

2019-2020ஆம் கல்வியாண்டில் 3 முதல் 8ஆம் வகுப்பு வரை கல்வி பயிலும் மாணவிகளுக்கு பெண் கல்வி உதவித்தொகை சார்பாக

CIRCULARS
அனைத்து தொடக்க/நடுநிலை/உயர்நிலை/மேல்நிலைப்பள்ளித் தலைமையாசிரியர்களுக்கு 2019-2020ஆம் கல்வியாண்டில் 3 முதல் 8ஆம் வகுப்பு வரை கல்வி பயிலும் மாணவிகளுக்கு பெண் கல்வி உதவித்தொகை பெற்று வழங்குதல் சார்பாக இணைப்பிலுள்ள செயல்முறைகளைப் பதிவிறக்கம் செய்து தக்க நடவடிக்கை மேற்கொள்ளுமாறு சார்ந்த பள்ளித் தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS CLICK HERE TO DOWNLOAD THE BANK ACCOUNT DETAIL FORMAT CLICK HERE TO DOWNLOAD THE POST OFFICE ACCOUNT DETAIL FORMAT
விலையில்லா மிதிவண்டி வழங்கும் திட்டம் – 2019-20 தற்போது 11ஆம் வகுப்பு பயிலும் மாணவ/மாணவியர்களுக்கான விலையில்லா மிதிவண்டிகள் வழங்குவதற்காக பெற்று வைக்கப்பட்டுள்ள விலையில்லா மிதிவண்டிகளை மாணவ/மாணவிகளுக்கு வழங்க தலைமை ஆசிரியர்களுக்கு தெரிவித்தல்

சார்ந்த மேல்நிலைப்பள்ளித் தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு, விலையில்லா மிதிவண்டி வழங்கும் திட்டம் – 2019-20 தற்போது 11ஆம் வகுப்பு பயிலும் மாணவ/மாணவியர்களுக்கான விலையில்லா மிதிவண்டிகள் வழங்குவதற்காக பெற்று வைக்கப்பட்டுள்ள விலையில்லா மிதிவண்டிகளை மாணவ/மாணவிகளுக்கு வழங்க தலைமை ஆசிரியர்களுக்கு தெரிவித்தல் சார்பாக இணைப்பிலுள்ள செயல்முறைகளை பதிவிறக்கம் செய்து செயல்முறைகளில் தெரிவித்துள்ளவாறு செயல்படும்படி சார்ந்த மேல்நிலைப்பள்ளித் தலைமை ஆசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS CLICK HERE TO DOWNLOAD THE FORM முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர்.
நினைவூட்டு – தேர்வு மையங்களில் தொலைபேசி வசதி (Land Line) இணைப்பு விவரங்கள் உள்ளீடு செய்யப்படாத பள்ளிகள் உடன் உள்ளீடு செய்ய கோருதல் தனி கவனம் தேர்வுகள் மிக அவசரம்

நினைவூட்டு – தேர்வு மையங்களில் தொலைபேசி வசதி (Land Line) இணைப்பு விவரங்கள் உள்ளீடு செய்யப்படாத பள்ளிகள் உடன் உள்ளீடு செய்ய கோருதல் தனி கவனம் தேர்வுகள் மிக அவசரம்

CIRCULARS
நினைவூட்டு மிக அவசரம்  தேர்வுமைய தொலைபேசி எண் உள்ளீடு செய்யப்படாத பள்ளிகள் உடன் உள்ளீடு செய்ய கோருதல்  தேர்வுகள் தனிகவனம் தேர்வு மையங்களாக செயல்படும் பள்ளி தலைமையாசிரியர்கள்/ முதல்வர்கள் கவனத்திற்கு, வேலூர் மாவட்டத்தில் நடைபெறவுள்ள அரசு பொதுத்தேர்வு மையங்களில் பயன்படுத்தப்பட்டுவரும் தொலைபேசி (Land line) விவரங்களை வேலூர், கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைப்பினை Click செய்து உடனடியாக  24.02.2020 (இன்று)  நன்பகல்  01.30 மணிக்குள் உள்ளீடு செய்யும்படி அனைத்து பொதுத்தேர்வு மைய பள்ளி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். CLICK HERE TO ENTER THE DETAILS முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்
மிக மிக அவசரம்- தேர்வுகள் மேல்நிலை முதலாமாண்டு/இரண்டாமாண்டு பொதுத்தேர்வு, மார்ச்-2020   -தனித்தேர்வர்கள்-தேர்வு மையங்களில் செய்முறைத் தேர்வு நடத்துதல் தொடர்பான அறிவுரைகள்-சார்பு

மிக மிக அவசரம்- தேர்வுகள் மேல்நிலை முதலாமாண்டு/இரண்டாமாண்டு பொதுத்தேர்வு, மார்ச்-2020 -தனித்தேர்வர்கள்-தேர்வு மையங்களில் செய்முறைத் தேர்வு நடத்துதல் தொடர்பான அறிவுரைகள்-சார்பு

அனைத்து மேல்நிலை தேர்வு மைய முதன்மைக் கண்காணிப்பாளர்/ பள்ளித் தலைமைஆசிரியர்கள்/மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கவனத்திற்கு. மிக மிக அவசரம்- தேர்வுகள் மேல்நிலை முதலாமாண்டு/இரண்டாமாண்டு பொதுத்தேர்வு, மார்ச்-2020 -தனித்தேர்வர்கள்-தேர்வு மையங்களில் செய்முறைத் தேர்வு நடத்துதல் தொடர்பான கீழ்க்காணும் சென்னை -6 அரசுத் தேர்வுகள் இயக்குநரின் அறிவுரைகளை பின்பற்றி எந்த வித புகாருக்கும் இடமளிக்காமல் செயல்படுமாறு  அறிவுறுத்தப்படுகிறார்கள். CLICK HERE TO DOWNLOAD THE  INSTRUCTIONS AND FORM முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர் பெறுநர் அனைத்து மேல்நிலை தேர்வு மைய முதன்மைக் கண்காணிப்பாளர்/ பள்ளித் தலைமைஆசிரியர்கள்/மெட்ரிக் பள்ளி முதல்வர்கள். நகல் முதன்மைக் கல்வி அலுவலர்கள்  திருப்பத்தூர்/இராணிப்பேட்டை. அனைத்து மாவட்டக் கல்வி அலுவலர்களுக்கு தகவலுக்காகவும் தொடர் நடவடிக்கைக் காகவும் அனுப்பலாகி
சிறப்பு ஊக்கத்தொகை திட்டம் – மாணவர்களி்ன் வங்கி சேமிப்பு கணக்கு துவங்கப்பட்ட விவரத்தினை ஒப்படைக்காத பள்ளிகள் 24.02.2020 அன்று காலை 11.00 மணிக்குள் ஒப்படைக்கக் கோருதல்

சிறப்பு ஊக்கத்தொகை திட்டம் – மாணவர்களி்ன் வங்கி சேமிப்பு கணக்கு துவங்கப்பட்ட விவரத்தினை ஒப்படைக்காத பள்ளிகள் 24.02.2020 அன்று காலை 11.00 மணிக்குள் ஒப்படைக்கக் கோருதல்

CIRCULARS
சார்ந்த அரசு மற்றும் அரசு உதவிபெறும் மேல்நிலைப்பள்ளி  தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு(பட்டியல் இணைக்கப்பட்டுள்ளது), 2019 - 2020 ஆம் கல்வி ஆண்டில் 12 ஆம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு சிறப்பு ஊக்கத்தொகை பெற்று வழங்கும் பொருட்டு மாணவர்கள் வங்கி சேமிப்பு கணக்கு துவங்கப்பட்ட எண்ணிக்கை விவரத்தினை ஒப்படைக்காத பள்ளிகளின் பெயர்பட்டியல் இத்துடன் இணைத்து அனுப்பப்படுகிறது. சார்ந்த பள்ளித் தலைமை ஆசிரியர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைப்பிணை click செய்து மாணவர் எண்ணிக்கை விவரத்தினை உள்ளீடு செய்யுமாறும், படிவத்தினை பூர்த்தி செய்து 24.02.2020 அன்று காலை 11.00 மணிக்குள் இவ்வலுவலக இ3 பிரிவில் ஒப்படைக்குமாறும் இணைப்பிலுள்ள பள்ளித் தலைமை ஆசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இது மிகவும் அவசரம் CLICK HERE TO DOWNLOAD THE PENDING SCHOOL LIST CLICK HERE TO ENTER THE DETAILS CLICK HERE TO DOWN