CIRCULARS

தேர்வுகள்- 2021- மேல்நிலை இரண்டாமாண்டு பொதுத் தேர்வுகளுக்கான கால அட்டவணை வெளியிடப்பட்டது தொடர்பாக

தேர்வுகள்- 2021- மேல்நிலை இரண்டாமாண்டு பொதுத் தேர்வுகளுக்கான கால அட்டவணை வெளியிடப்பட்டது தொடர்பாக

அனைத்து மேல்நிலைப் பள்ளி தலைமைஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கவனத்திற்கு கீழே  இத்துடன் இணைக்கப்பட்டுள்ள சென்னை அரசு தேர்வுகள் இயக்ககத்தால் வெளியிடப்பட்டுள்ள தேர்வு கால அட்டவணையினை மற்றும்  செய்திக்குறிப்பினை பதிவிறக்கம் செய்தி தங்கள் பள்ளியின் அறிவிப்புப் பலகையில் மாணவர்கள் அறியும் வண்ணம்  தெரிவிக்குமாறு அனைத்து மேல்நிலை பள்ளி தலைமைஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.   CLICK HERE TO DOWNLOAD THE PRESS RELEASE AND INSTRACTIONS     முதன்மைக் கல்வி அலுவலர்,வேலூர் பெறுநர் அனைத்து மேல்நிலைப் பள்ளி தலைமைஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் நகல் வேலூர், மாவட்டக் கல்வி அலுவலருக்கு தகவலுக்காகவும் தொடர் நடவடிக்கைக்காகவும் அனுப்பலாகிறது
2020-21ஆம் கல்வியாண்டு – ப்ரீ மெட்ரிக் மற்றும் போஸ்ட் மெட்ரிக் கல்வி உதவித்தொகை திட்டம் – அரசு மற்றும் அரசு உதவிபெறம் உயர்நிலை/ மேல்நிலைப்பள்ளிகளில் 9 முதல் 12 வகுப்பு வரை பயிலும் SC, ST, SCC மாணாக்கர்களின்  புதிய (Fresh) / புதுப்பித்தல் (Renewal) விண்ணப்பங்களை 22.02.2021ஆம் தேதிக்குள் இணைய வழியில் விண்ணப்பித்து சமர்ப்பிக்க அறிவுறுத்துதல் சார்பாக

அனைத்து அரசு/ அரசு உதவிபெறும் உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள், 2020-21ஆம் கல்வியாண்டு – ப்ரீ மெட்ரிக் மற்றும் போஸ்ட் மெட்ரிக் கல்வி உதவித்தொகை திட்டம் – அரசு மற்றும் அரசு உதவிபெறம் உயர்நிலை/ மேல்நிலைப்பள்ளிகளில் 9 முதல் 12 வகுப்பு வரை பயிலும் SC, ST, SCC மாணாக்கர்களின்  புதிய (Fresh) / புதுப்பித்தல் (Renewal) விண்ணப்பங்களை 22.02.2021ஆம் தேதி மாலை 6.00 மணிக்குள் இணைய வழியில் விண்ணப்பித்து சமர்ப்பிக்க அறிவுறுத்துதல் சார்பாக இணைப்பில் உள்ள  மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலரின் கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ள அறிவுரைகளை பின்பற்றி உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ளும்படி அனைத்து அரசு/ அரசு உதவிபெறும் உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். Post Matric and Prematric Pending Schools Prematric Postmatric Fresh Application Explaination.pdf (1
அரசு/ அரசு உதவிபெறும் மேல்நிலைப்பள்ளிகளில் Student Police Cadet-ல் உள்ள பொறுப்பாளர்கள் விவரம் உரிய படிவத்தில் பூர்த்தி செய்து அதனை இணைய தளத்தில் உள்ளீடு செய்ய கோருதல்

அரசு/ அரசு உதவிபெறும் மேல்நிலைப்பள்ளிகளில் Student Police Cadet-ல் உள்ள பொறுப்பாளர்கள் விவரம் உரிய படிவத்தில் பூர்த்தி செய்து அதனை இணைய தளத்தில் உள்ளீடு செய்ய கோருதல்

CIRCULARS
சார்ந்த அரசு/ அரசு உதவிபெறும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்களுக்கு, அரசு/ அரசு உதவிபெறும் மேல்நிலைப்பள்ளிகளில் Student Police Cadet-ல் உள்ள பொறுப்பாளர்கள் விவரம் உரிய படிவத்தில் பூர்த்தி செய்து அதனை இணைய தளத்தில் உள்ளீடு செய்ய கோருதல்சாப்ராக இணைப்பில் உள்ள செயல்முறைகளைபின்பற்றி தக்க நடவடிக்கை மேற்கொள்ள தெரிவிக்கப்படுகிறது. இணைப்பினை Click செய்து 23.02.2021 மாலை 3.00 மணிக்குள் விவரங்களை உள்ளீடு செய்யும்படி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS CLICK HERE TO ENTER THE DETAILS  முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்
நினைவூட்டு 4 – தேர்வுகள் அவசரம் – 2021 பொதுத்தேர்வு தொடர்பாக பள்ளி  தொடர்பாகவும் விவரங்களை உள்ளீடு செய்ய கோருதல்

நினைவூட்டு 4 – தேர்வுகள் அவசரம் – 2021 பொதுத்தேர்வு தொடர்பாக பள்ளி தொடர்பாகவும் விவரங்களை உள்ளீடு செய்ய கோருதல்

  நினைவூட்டு - 4  மிக அவசரம் தனி கவனம்  உரிய விவரங்கள் உள்ளீடு செய்யாத தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு  உடன் விவரங்கள் உள்ளீடு செய்ய கோருதல் /தனிகவனம்/                                                                                                      /தேர்வுகள் அவசரம்/ அனைத்து வகை பள்ளி தலைமையாசிரியர்கள் / முதல்வர்கள் கவனத்திற்கு, (வேலூர் வருவாய் மாவட்ட தலைமையாசிரியர்கள்/ முதல்வர்கள் மட்டும்) 2021 பொதுத்தேர்வு தொடர்பாக பள்ளி ஆண்டாய்வு தொடர்பாகவும் இத்துடன் இணைக்கப்பட்டுள்ள இணைப்பினை Click செய்து அதில் கோரப்பட்டுள்ள விவரங்களை  உள்ளீடு செய்யுபடி  அறிவுறுத்தப்பட்டது ஆனால் இதுநாள் வரை உள்ளீடு செய்யாமல் சுமார் 20 பள்ளிகள் கண்டறியப்பட்டுள்ளது என உள்ளிடு செய்யதாத பள்ளிகள் இணைப்பில் காணும் விவரங்கள் இன்று (22.02.2021) மாலை  4.00 மணிக்குள்  உள்ளீடு செய்யும்படி அனைத்து வகை பள்ளி
நினைவூட்டு- மிக மிக அவசரம்- தேர்தல்  – மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கோரப்பட்டுள்ள விவரத்தை உடனடியாக  இணைப்பினை Click செய்து உள்ளீடு செய்யும்படி சார்ந்த தலைமையாசிரியர்கள்/ அலுவலர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்

சார்ந்த பள்ளி தலைமையாசிரியர்கள்/ அலுவலர்கள் கவனத்திற்கு, கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைப்பினை Click செய்து Google Sheets-ல்  சார்ந்த பணியாளரின் பிறந்த தேதியினை உள்ளீடு செய்யும்படி சார்ந்த பள்ளி தலைமையாசிரியர்கள்/ அலுவலர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இவ்விவரம் மாவடட ஆட்சியர் அலுவலகத்தில் கோரப்பட்டுள்ளதால்உடனடியாக  விவரத்தை உள்ளீடு செய்யும்படி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். CLICK HERE AND ENTER DETAILS முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.        
2020-2021ஆம் கல்வியாண்டு அரசு உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு அடையாள அட்டை வழங்குதல் – Google  படிவத்தில் பதிவு செய்யக் கோருதல்

2020-2021ஆம் கல்வியாண்டு அரசு உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு அடையாள அட்டை வழங்குதல் – Google படிவத்தில் பதிவு செய்யக் கோருதல்

CIRCULARS
அனைத்து அரசு உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்களுக்கு, 2020-2021ஆம் கல்வியாண்டு அரசு உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு அடையாள அட்டை வழங்குதல் – Google  படிவத்தில் பதிவு செய்யக் கோருதல் சார்பாக இணைப்பில் உள்ள செயல்முறைகளை பதிவிறக்கம் செய்து அதில் தெரிவித்துள்ளவாறு நடவடிக்கை மேற்கொள்ளும்படி அனைத்து அரசு உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS CLICK HERE TO ENTER THE DETAILS   முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்
அரசு உயர்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் பதவி உயர்வுக்கான நாளை (20.02.2021) அன்று காலை 8.45 மணிக்கு சென்னை, சாந்தோம் மேல்நிலைப்பள்ளியில் நடைபெறுவதாக இருந்த உயர்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் பதவிக்கான  கலந்தாய்வு தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. தேதி பின்னர் அறிவிக்கப்படும்.

அனைத்து அரசு/ நகரவை உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்களுக்கு, அரசு/நகரவை உயர்நிலை/ மேல்நிலைப் பள்ளிகளில் பணிபுரியும் பட்டதாரி ஆசிரியர்கள், அதனையொத்த பணிநிலையிலுள்ள ஆசிரியர்கள் மற்றும் பட்டதாரி ஆசிரியர் பதவியிலிருந்து பதவி உயர்வு மூலம் முதுகலை  ஆசிரியர்களாகப் பணிபுரிபவர்களுக்கு பதவி உயர்வு/ பணிமாறுதல் மூலம் அரசு உயர்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் பதவிக்கு 20.02.2021 அன்று காலை 8.45 மணிக்கு சென்னை, சாந்தோம் மேல்நிலைப்பள்ளியில் நடைபெறுவதாக இருந்த கலந்தாய்வு தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. தேதி பின்னர் அறிவிக்கப்படும்.   முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்
01.01.2021 நிலவரப்படியான அரசு உயர்நிலைப் பள்ளி தலைமையாசிரியர் பதவிக்கு தகுதி வாய்ந்த ஆசிரியர்களுக்குப் பதவி உயர்வு/ பணிமாறுதல் மூலம் பணி ஒதுக்கீட்டு ஆணை வழங்க – கலந்தாய்வு நடைபெறுவதில் சார்ந்த ஆசிரியர்கள் கலந்துகொள்ளுமாறு தெரிவித்தல்

அனைத்து அரசு உயர்நிலை/மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்களுக்கு, 01.01.2021 நிலவரப்படியான அரசு உயர்நிலைப் பள்ளி தலைமையாசிரியர் பதவிக்கு தகுதி வாய்ந்த ஆசிரியர்களுக்குப் பதவி உயர்வு/ பணிமாறுதல் மூலம் பணி ஒதுக்கீட்டு ஆணை வழங்க – கலந்தாய்வு நடைபெறுவதில் சார்ந்த ஆசிரியர்கள் கலந்துகொள்ளுமாறு தெரிவித்தல் சார்பாக இணைப்பில் உள்ள செயல்முறைகளை பதிவிறக்கம் செய்து அறிவுரைகளை பின்பற்றி செயல்படும்படி சார்ந்த தலைமையாசிரியர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது. CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்
01.01.2021 நிலவரப்படியான தகுதிவாய்ந்தோர் பெயர் ப் பட்டியலின்படி அரசு / நகராட்சி  உயர்நிலை / மேல்நிலைப் பள்ளிகளில் பணிபுரியும் பட்டதாரி ஆசிரியர்/ பள்ளித்துணை ஆய்வாளர் / ஆசிரியர் பயிற்றுநர்  ஆகப் பணிபுரிபவர்களுக்கு பணிமாறுதல் மூலம் வணிகவியல்பாட முதுகலை  ஆசிரியராகப்  பதவி உயர்வு வழங்க தகுதி வாய்ந்தோர் பெயர்ப்பட்டியல் வெளியிடப்பட்டது –  கலந்தாய்வு  நடைபெறுதல்

அனைத்து அரசு/நகரவை உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள், 01.01.2021 நிலவரப்படியான தகுதிவாய்ந்தோர் பெயர் ப் பட்டியலின்படி அரசு / நகராட்சி  உயர்நிலை / மேல்நிலைப் பள்ளிகளில் பணிபுரியும் பட்டதாரி ஆசிரியர்/ பள்ளித்துணை ஆய்வாளர் / ஆசிரியர் பயிற்றுநர்  ஆகப் பணிபுரிபவர்களுக்கு பணிமாறுதல் மூலம் வணிகவியல்பாட முதுகலை  ஆசிரியராகப்  பதவி உயர்வு வழங்க தகுதி வாய்ந்தோர் பெயர்ப்பட்டியல் வெளியிடப்பட்டது –  கலந்தாய்வு  நடைபெறுதல் சார்பாக இணைப்பில் உள்ள செயல்முறைகளை பதிவிறக்கம் செய்து அதில் தெரிவித்துள்ள அறிவுரைகளை பின்பற்றி நடவடிக்கை மேற்கொள்ளும்படி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். Commerce Circular 20-02-2021 01 01 2021 name list for commerce PGT (1) கலந்தாய்வு நடைபெறும் நாள்  20.02.2021 கலந்தாய்வு நடைபெறும் இடம் : சீமெட் அறை ( SIEMAT HALL ). மாநில கல்வி ஆராய்ச்சி மற்ற
மிக மிக அவசரம் – பட்டதாரி ஆசிரியர் காலிப்பணிட விவரம் – விவரம் சமர்ப்பிக்காத இணைப்பிலுள்ள பள்ளிகள் உடனடியாக அனுப்ப கோருதல்

மிக மிக அவசரம் – பட்டதாரி ஆசிரியர் காலிப்பணிட விவரம் – விவரம் சமர்ப்பிக்காத இணைப்பிலுள்ள பள்ளிகள் உடனடியாக அனுப்ப கோருதல்

அனைத்து அரசு / நகரவை உயர் / மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்கள் 17.02.2021 நிலவரப்படி காலியாகவுள்ள பட்டதாரி ஆசிரியர் காலிப்பணியிட விவரம் கோரப்பட்டது. சமர்ப்பிக்காத பள்ளிகள் உடனடியாக இவ்வலுவலக அ3 பிரிவில் சமர்ப்பிக்குமாறு அனைத்து அரசு / நகரவை உயர் / மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். பள்ளிகளில் இருந்து விவரம் பெறப்படாமையால் பள்ளிக்கல்வி இயக்ககத்திற்கு தொகுப்பறிக்கை அனுப்புவதில் கால தாமதம் ஏற்படுகிறது. இணைப்பிலுள்ள பள்ளித் தலைமையாசிரியர்கள் இப்பொருளில் தனிக்கவனம் செலுத்தி விவரங்களை உடனடியாக சமர்ப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். காலிப்பணியிடம் இல்லையெனில் இன்மை அறிக்கை அனுப்புமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். Pending_Schls முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்