CIRCULARS

2021-2022 பொதுமாறுதல் கலந்தாய்வு- திருத்திய கால அட்டவணை

CIRCULARS
அணைத்து அரசு/நகரவை உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்களுக்கு, 2021-2022ஆம் கல்வி ஆண்டிற்கான பொது மாறுதல் கலந்தாய்வு சார்பான திருத்திய கால அட்டவணை இத்துடன் இணைத்து அனுப்பப்படுகிறது. அனைத்து அரசு/நகரவை பள்ளி தலைமையாசிரியர்கள் பதிவிறக்கம் செய்து அதில் குறிப்பிட்டுள்ள தேதிகளில் ஆசிரியர்களை பணி விடுப்பு செய்து கலந்தாய்வில் கலந்துகொள்ளும்படி அறிவுறுத்த கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். பள்ளிக்கல்வி சார்பான கலந்தாய்வுகள் காட்பாடி, காந்திநகர் நகர், அனைவருக்கும் கல்வி திட்ட அலுவலகத்தில் குறிப்பிட்ட நாட்களில் காலை 8.30 மணிக்கும், தொடக்கக்கல்வி சார்பான கலந்தாய்வுகள் வேலூர், டான்போஸ்கோ உயர்நிலைப்பள்ளியில் காலை 8.30 மணிக்கும் நடைபெறும் என தெரிவிக்கப்படுகிறது. Counselling-Revised-Time-TableDownload முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்

அரசு/நகராட்சி மற்றும் மாநகராட்சி மேல்நிலைப்பள்ளிகளில் அனுமதிக்கப்பட்ட 675 மற்றும் 900 முதுகலை ஆசிரியர் தற்காலிக பணியிடங்களுக்கு ஜனவரி 2022 மாதத்திற்கான ஊதிய கொடுப்பாணைகள்

CIRCULARS
அனைத்து அரசு/நகராட்சி மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்களுக்கு, அரசு/நகராட்சி மற்றும் மாநகராட்சி மேல்நிலைப்பள்ளிகளில் அனுமதிக்கப்பட்ட 675 மற்றும் 900 முதுகலை ஆசிரியர் தற்காலிக பணியிடங்களுக்கு ஜனவரி 2022 மாதத்திற்கான ஊதிய கொடுப்பாணைகளை பதிவிறக்கம் செய்து தக்க நடவடிக்கை மேற்கொள்ளும்படி அனைத்து அரசு/நகராட்சி மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். pay-authorization-order-to-all-CEOsDownload 900-TEACHER-PAY-AUTHORISATIONDownload முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்

பட்டதாரி ஆசிரியர்கள் பணியாளர் நிர்ணயம் அடிப்படையில் கூடுதல் பணியிடம் தேவையுள்ள பள்ளிகளுக்கு இயக்குநர் பொதுத் தொகுப்பில் உள்ள ஆசிரியரின்றி உபரி பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை அனுமதித்து ஆணை வழங்கப்பட்ட விவரம் சார்பாக

CIRCULARS
அனைத்து அரசு/ நகரவை உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரிய்ர்களுக்கு, பட்டதாரி ஆசிரியர்கள் பணியாளர் நிர்ணயம் அடிப்படையில் கூடுதல் பணியிடம் தேவையுள்ள பள்ளிகளுக்கு இயக்குநர் பொதுத் தொகுப்பில் உள்ள ஆசிரியரின்றி உபரி பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை அனுமதித்து ஆணை வழங்கப்பட்ட விவரம் சார்பாக இணைப்பில் உள்ள செயல்முறைகள் மற்றும் பட்டியலை பதிவிறக்கம் செய்து தக்க நடவடிக்கை மேற்கொள்ளும்படி அனைத்து அரசு/ நகரவை உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரிய்ர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். BT-new-post_20220131_0001Download VELLORE-BT-NEW-POST_-Download முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்

அரசு/நகரவை/நிதியுதவி /சுயநிதி பள்ளிகள் திறத்தல் சார்ந்த அரசின் நிலையான வழிகாட்டு நெறிமுறைகள்

CIRCULARS
அனைத்து அரசு/நகரவை/நிதியுதவி /சுயநிதிப்பள்ளி (மெட்ரிக் பள்ளிகள் மற்றும் சி.பி.எஸ்இ பள்ளிகள் உட்பட) தலைமையாசிரியர்கள்/ முதல்வர்கள், அரசு/நகரவை/நிதியுதவி /சுயநிதி பள்ளிகள் திறத்தல் சார்ந்த அரசின் நிலையான வழிகாட்டு நெறிமுறைகள் சார்பான சுகாதாரத்துறை இயக்குநரின் கடிதத்தினை பதிவிறக்கம் செய்து தக்க நடவடிக்கை மேற்கொள்ளும்படி அனைத்து அரசு/நகரவை/நிதியுதவி /சுயநிதிப்பள்ளி (மெட்ரிக் பள்ளிகள் மற்றும் சி.பி.எஸ்இ பள்ளிகள் உட்பட) தலைமையாசிரியர்கள்/ முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். Reopening-of-Schools-SOPDownload முதன்மைக்கல்வி அலுவலர் வேலூர்

அரசு / அரசு நிதி உதவி பெறும் பள்ளிகள் – தொண்டு நிறுவனங்கள் சமூக ஆர்வலர்கள் – பொது நிகழ்ச்சி – கலாச்சாரம் – பண்பாடு போன்ற நிகழ்ச்சிகள் – பள்ளிகளில் அனுமதிப்பது சார்ந்த சுற்றறிக்கை

CIRCULARS
அரசு / நகரவை / நிதியுதவி தொடக்க, நடுநிலை, உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்களுக்கு, அரசு / அரசு நிதி உதவி பெறும்  பள்ளிகள் – தொண்டு நிறுவனங்கள் சமூக ஆர்வலர்கள் – பொது நிகழ்ச்சி – கலாச்சாரம் – பண்பாடு போன்ற நிகழ்ச்சிகள் – பள்ளிகளில் அனுமதிப்பது சார்ந்த சுற்றறிக்கையினை பதிவிறக்கம் செய்து தக்க நடவடிக்கை மேற்கொள்ளம்படி அரசு / நகரவை / நிதியுதவி தொடக்க, நடுநிலை, உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். 0202-B1-31.01.2022_-1Download முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.

வேலூர் மாவட்டம் அரசு மற்றும் நகராட்சி உயர்/மேல்நிலைப்பள்ளிகளில் – 01.01.2021 நிலவரப்படி பணிமாறுதல் கணிதம் / இயற்பியல் / வேதியியல் / தாவரவியல் / விலங்கியல் / ஆங்கிலம் / வணிகவியல் / உடற்கல்வி இயக்குநர் நிலை – I பாட முதுகலை ஆசிரியர் பதவி உயர்வளிக்க தகுதி வாய்ந்தவர்களின் தற்காலிக (Temporary) உத்தேச பெயர்ப்பட்டியல் தயார் செய்யப்பட்டது – அனுப்பி வைத்தல் – அதில் சேர்க்கை, நீக்கம், திருத்தம் செய்து 02.02.2022 அன்று காலை 11.00 மணிக்குள் ஒப்படைக்க தெரிவித்தல்

CIRCULARS
அரசு/ நகரவை உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள், வேலூர் மாவட்டம் அரசு மற்றும் நகராட்சி உயர்/மேல்நிலைப்பள்ளிகளில் - 01.01.2021 நிலவரப்படி பணிமாறுதல் கணிதம் / இயற்பியல் / வேதியியல் / தாவரவியல் / விலங்கியல் / ஆங்கிலம் / வணிகவியல் / உடற்கல்வி இயக்குநர் நிலை – I பாட முதுகலை ஆசிரியர் பதவி உயர்வளிக்க தகுதி வாய்ந்தவர்களின் தற்காலிக (Temporary) உத்தேச பெயர்ப்பட்டியல் தயார் செய்யப்பட்டது – அனுப்பி வைத்தல் - அதில் சேர்க்கை, நீக்கம், திருத்தம் செய்து 02.02.2022 அன்று காலை 11.00 மணிக்குள் ஒப்படைக்க தெரிவித்தல் சார்பாக இணைப்பில் உள்ள செயல்முறைகள் மற்றும் உத்தேச தேர்ந்தோர் பட்டியல் (Promotion Panel) பதிவிறக்கம் செய்து தக்க நடவடிக்கை மேற்கொள்ளளும்படி அரசு/ நகரவை உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். 378-PG-PanelDownload CLICK HERE TO DOWNLOAD

திருக்குறள் முற்றோதல் பாராட்டுப் பரிசு – 1330 குறட்பாக்களையும் முற்றோதும் மாணவர்களுக்கு ரூ.10,000/- பரிசு – தமிழ் வளர்ச்சித் துறையால் வழங்கப்பெறுதல் – பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த போட்டி நடத்துதல்

CIRCULARS
அரசு/நகரவை தொடக்க, நடுநிலை, உயர் மற்றும்மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்களுக்கு, திருக்குறள் முற்றோதல் பாராட்டுப் பரிசு - 1330 குறட்பாக்களையும் முற்றோதும் மாணவர்களுக்கு ரூ.10,000/- பரிசு - தமிழ் வளர்ச்சித் துறையால் வழங்கப்பெறுதல் - பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த போட்டி நடத்துதல் சார்பாக இணைப்பில் உள்ள செயல்முறைகளை பதிவிறக்கம் செய்து தக்க நடவடிக்கை மேற்கொள்ளும்படி அரசு/நகரவை தொடக்க, நடுநிலை, உயர் மற்றும்மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். TAMIL-VALARCHI_20220131_0001Download முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.

வேலூர் மாவட்டம் மாநகராட்சி/ பேரூராட்சி / நகராட்சி தேர்தல் வகுப்பு தொடர்பான செய்தி

CIRCULARS
அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு இத்துடன் இணைக்கப்பட்டுள்ள செயல்முறை கடிதத்தில் தெரிவித்துள்ளவாறு செயல்படுமாறு அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார். ELECTION-REG-1Download முதன்மைக் கல்வி அலுவலர் வேலூர் பெறுநர் அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்கள்

வேலூர் மாவட்டத்தில் உள்ள 10, 11 மற்றும் 12ஆம் வகுப்பு 2022ஆம் ஆண்டு மார்ச் மாதம் பொதுத்தேர்வு எழுதும் மணவர்களின் பெயர் பட்டியல் Not Applied School list இணைப்பில் கொடுக்கப்பட்டுள்ளது. சார்ந்த பள்ளி தலைமையாசிரியர்/ முதல்வர்கள் தனி கவனம் செலுத்தி உடனடியாக Apply செய்யும்படி தெரிவித்தல்

CIRCULARS
சார்ந்த பள்ளி தலைமையாசிரியர்கள்/ முதல்வர்கள். (பட்டியல் இணைக்கப்பட்டுள்ளது), வேலூர் மாவட்டத்தில் உள்ள 10, 11 மற்றும் 12ஆம் வகுப்பு 2022ஆம் ஆண்டு மார்ச் மாதம் பொதுத்தேர்வு எழுதும் மணவர்களின் பெயர் பட்டியல் Not Applied School list இணைப்பில் கொடுக்கப்பட்டுள்ளது. சார்ந்த பள்ளி தலைமையாசிரியர்/ முதல்வர்கள் தனி கவனம் செலுத்தி உடனடியாக Apply  செய்யும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். தவறும் பட்சத்தில் சார்ந்த தலைமையாசிரியர்/ முதல்வரே முழு பொறுப்பேற்க நேரிடும் என தெரிவிக்கப்படுகிறது. HR-SEC-FIRST-YEAR-AND-SSLC-NOT-APPLIED-SCHOOL-LIST-29.01.2022Download HR-SEC-FIRST-YEAR-And-SSLC-2022-Not-Applied-School-List-20.01.2022Download HR-SEC-FIRST-YEAR-Not-Applied-School-List-1Download HR-SEC-FIRST-YEAR-Not-Applied-School-List-2Download SSLC-2022-Not-Applied-School-List-Copy-1Downl

அரசின் நிலையான வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி 1ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரை அனைத்து மாணவர்களுக்கும் 01.02.2022 முதல் நேரடி வகுப்புகள் – வழிகாட்டு நெறிமுறைகள் வழங்குதல்

CIRCULARS
அனைத்து அரசு/நகரவை தொடக்க, நடுநிலை, உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள்/ மெட்ரிக் மற்றும் மேல்நிலைப்பள்ளி முதல்வர்கள் கவனத்திற்கு, அரசின் நிலையான வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி 1ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரை அனைத்து மாணவர்களுக்கும் 01.02.2022 முதல் நேரடி வகுப்புகள் - வழிகாட்டு நெறிமுறைகள் வழங்குதல் சார்பான இணைப்பில் உள்ள செயல்முறைகளை பதிவிறக்கம் செய்து தக்க நடவடிக்கை மேற்கொள்ளும்படி அனைத்து அரசு/நகரவை தொடக்க, நடுநிலை, உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள்/ மெட்ரிக் மற்றும் மேல்நிலைப்பள்ளி முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். Proceedings -4276-b1Download முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.