CIRCULARS

10ம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கான இரண்டாம் திருப்புதல் தேர்வு தொடர்பாக

CIRCULARS
அனைத்து உயர் மற்றும் மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கவனடத்திற்கு 28-03-2022 முதல் நடைபெறவுள்ள இரண்டாம் திருப்புதல் தேர்வு தொடர்பாக வினாத்தாள் கட்டுக்காப்பு மையம் வாரியாக பள்ளி விவரங்கள் இத்துடன் இணைத்து அனுப்பப்படுகிறது. தங்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள வினாத்தாள் கட்டுக்காப்பு மைய பள்ளிகள் சரியாக உள்ளதா என உறுதி செய்துக்கொள்ளுமாறு அனைத்து உயர் மற்றும் மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். CUSTODIAN-POINT-VELLORE-DIS1Download முதன்மைக் கல்வி அலுவலர் வேலூர் பெறுநர் அனைத்து உயர் மற்றும் மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள்

தேசிய வாக்காளர் விழிப்புணர்வு போட்டி – 2022 – பள்ளிகளில் 28.03.2022 அன்று சிறப்பு தினமாக கடைப்பிடித்து பெருமளவில் மாணவ மாணவியர்கள் போட்டிகளில் பங்கேற்க அறிவுரை வழங்குதல் சார்பாக.

அனைத்து வகை பள்ளித் தலைமை ஆசிரியர்கள் மற்றும் முதல்வர்கள், தேசிய வாக்காளர் விழிப்புணர்வு போட்டி – 2022, பள்ளிகளில் 28.03.2022 அன்று சிறப்பு தினமாக கடைப்பிடித்து பெருமளவில் மாணவ மாணவியர்கள் போட்டிகளில் பங்கேற்க அறிவுரை வழங்குதல் மற்றும் பங்கேற்கும் மாணவர்களின் புகைப்படத்துடன் இணைய தளத்தில் பதிவுகள் மேற்கொள்ள தலைமை ஆசிரியர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர் மாவட்டம். Voters-day-competitionsDownload

2021-2022 நிதி ஆண்டு Project for students substance abuse (POSA) பயிற்சி நடத்துதல் மற்றும் பயிற்சிக்கான செலவினத்தொகையினை வட்டார வள மையங்களுக்கு விடுவித்தல் மற்றும் வழிகாட்டு நெறிமுறைகள் வழங்குதல்

CIRCULARS
அனைத்து அரசு உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்களுக்கு,க 2021-2022 நிதி ஆண்டு Project for students substance abuse (POSA) பயிற்சி நடத்துதல் மற்றும் பயிற்சிக்கான செலவினத்தொகையினை வட்டார வள மையங்களுக்கு விடுவித்தல் மற்றும் வழிகாட்டு நெறிமுறைகள் வழங்குதல் சார்பான இணைப்பில் உள்ள செயல்முறைகளை பதிவிறக்கம் செய்து தக்க நடவடிக்கை மேற்கொள்ளும்படி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். POSA-BLOCK-WISE-TRAINING-23.03.2022Download முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்

மெட்ரிக்/ மெட்ரிக் மேல்நிலைப் பள்ளிகள் மற்றும் நர்சரி மற்றும் பிரைமரி பள்ளிகளில் இலவசக் கட்டாயக் கல்வி திட்டத்தின் கீழ் 2013 -2014 முதல் 2021 -2022 ஆம் கல்வியாண்டு வரை தொடர்ந்து பயின்று வரும் மாணவர்களின் வருகை பதிவினை EMIS இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய அறிவுரை வழங்குதல் – தொடர்பாக

CIRCULARS, CIRCULARS TO MATRICULATION SCHOOLS
மெட்ரிக்/ மெட்ரிக் மேல்நிலைப் பள்ளிகள் மற்றும் நர்சரி மற்றும் பிரைமரி பள்ளிகளில் இலவசக் கட்டாயக் கல்வி திட்டத்தின் கீழ் 2013 -2014 முதல் 2021 -2022 ஆம் கல்வியாண்டு வரை தொடர்ந்து பயின்று வரும் மாணவர்களின் வருகை பதிவினை EMIS இணையதளத்தில் 01- 04- 2022 முதல் பதிவேற்றம் செய்ய கீழ்க்காணும் வழிமுறைகளை பின்பற்றி உடன் நடவடிக்கை மேற்கொள்ள அனைத்து மெட்ரிக் / மெட்ரிக் மேல்நிலைப் பள்ளிகள் மற்றும் நர்சரி மற்றும் பிரைமரி பள்ளி முதல்வர்கள் / தாளாளர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். Attendance-Entry-App.Download முதன்மைக்கல்வி அலுவலர் வேலூர் பெறுநர் தாளாளர்கள் / முதல்வர்கள் அனைத்து மெட்ரிக்/ மெட்ரிக் மேல்நிலைப் பள்ளிகள் நர்சரி மற்றும் பிரைமரி பள்ளிகள் நகல் வேலூர் மாவட்டக் கல்வி அலுவலருக்கு தகவலுக்காகவும் தொடர் நடவடிக்கைக்காகவும் அனுப்பலாகிறது,

அரசு/நகராட்சி மேனிலைப்பள்ளிகளில் காலியாக இருந்த முதுகலை ஆசிரியர்கள் பணியிடங்களுக்கு தற்காலிக தொகுப்பூதிய அடிப்படையில் தகுதியுள்ள ஆசிரியர்கள் நியமனம் செய்தது – செலவு செய்த விவரம் சமர்ப்பிக்க கோருதல் சார்பு.

CIRCULARS
அரசு / நகராட்சி மேனிலைப்பள்ளித் தலைமை ஆசிரியர்கள் 2021-22ஆம் ஆண்டுகளில் மேல்நிலைப் பிரிவுகளில் காலியாக இருந்த முதுகலை ஆசிரியர்கள் பணியிடங்களுக்கு தற்காலிக தொகுப்பூதிய அடிப்படையில் தகுதியுள்ள ஆசிரியர்கள் நியமனம் செய்யப்பட்டனர், அவர்களுக்கு செலவு செய்த விவரம் சமர்ப்பிக்க கேட்டுக் கொள்ளப்படுகிறது. முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர் 3565 pta covering 23.03.2022Download Download 29418-PTA Annex-1-03.03.2020 (1)Download

பள்ளிக் கல்வி – வேலூர் மாவட்ட அனைத்து அரசு பள்ளிகள் – மின் கட்டண நிலுவை தொகை உடன் செலுத்தக் கோருதல் -தொடர்பாக

CIRCULARS, CIRCULARS TO MATRICULATION SCHOOLS
வேலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு பள்ளிகளில் கடந்த 2016 ஆம் ஆண்டு முதல் சில பள்ளிகள் மின் கட்டணம் செலுத்தாமல் உள்ளதாக கீழக்காணும் செயல்முறைகளின் பார்வையின் படி , மின்வாரியப் பொறியாளரிடமிருந்து கடிதம் பெறப்பட்டுள்ளது மேலும் இத்துடன் இணைக்கப்பட்டுள்ள செயல்முறை கடிதத்தில் தெரிவித்துள்ளாறு வழிமுறைகளை பின்பற்றி உடன் நடவடிக்கை மேற்கொள்ள அனைத்து அரசு பள்ளிகள் தலைமைஆசிரியர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் EB-PENDING-PROCEEDINGSDownload //ஒப்பம்// //க.முனுசாமி// முதன்மைக் கல்வி அலுவலர் வேலூர். பெறுநர் தலைமைஆசியர்கள் அரசு உயர்/ மேல்நிலைப் பள்ளிகள் வேலூர் மாவட்டம். நகல் வேலூர் மாவட்டக் கல்வி அலுவலருக்கு தகவலுக்காகவும் தொடர் நடவடிக்கைக்காகவும் அனுப்பலாகிறது.

மாணவர்கள் நலன் கருதி காலியாக உள்ள முதுகலை ஆசிரியர்கள் பணியிடங்களுக்கு மாற்றுப் பணியில் பணிபுரிய ஆசிரியர்கள் நியமனம் சார்ந்து.

CIRCULARS
அனைத்து மேல்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர்கள், இம்மாவட்டத்தில் உள்ள அரசு / நகராட்சி மேல்நிலைப் பள்ளிகளில் காலியாக உள்ள முதுகலை ஆசிரியர் பணியிடங்களக்கு 2021-2022ஆம் கல்வியாண்டில் நடைபெறும் பொதுத் தேர்வு எழுதும் 11ஆம் வகுப்பு மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களின் நலன் கருதி மாற்றுப் பணியில் முதுகலை ஆசிரியர்கள் நியமனம் செய்யப்பட்டவர்களை உடன் பணிவிடுவிப்பு செய்யக் கோருதல் சார்பாக. முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர் மாவட்டம். Deputation - PG staffDownload

Temporary Post Continuation Orders From 19.01.2022 awaited From Govt Certificate for a Period of 3 months From 19.01.2022 issued -Reg

CIRCULARS, CIRCULARS TO MATRICULATION SCHOOLS
தற்காலிக ஊதியக் கொடுப்பாணை 2020 - 2021 ஆம் ஆண்டிற்குரிய சான்று கீழ்க்காணும் அரசாணைகளுக்கு பெறப்பட்டுள்ளதை தொடர் நடவடிக்கைக்காக அனைத்து அரசு பள்ளிகளுக்கு அனுப்பப்படுகிறது. post-continuation-order-reg-2Download 35-upgrade-high-school-hm-post-continuation-reg-1Download //ஒப்பம்// க.முனுசாமி முதன்மைக் கல்வி அலுவலர் வேலூர் பெறுநர் தலைமைஆசிரியாகள் அனைத்து அரசு உயர்/ மேல்நிலைப் பள்ளிகள் வேலுஹர் மாவட்டம் நகல் வேலூர் மாவட்டக் கல்வி அலுவலருக்கு தகவலுக்காகவும் தொடர் நடவடிக்கைக்காகவும் அனுப்பலாகிறது

உடற்கல்வி – 2021-22ஆம் கல்வியாண்டு – 6 முதல் 9ஆம் வகுப்பு வரை கல்வி பயிலும் மாணவ / மாணவிகளுக்கு உடற்கல்விக்கான பாடத்திட்டத்தின்படி விளையாட்டு மைதானத்தில் உடற்பயிற்சி வகுப்புகளை நடத்திட தெரிவித்தல் –சார்பாக

CIRCULARS
அனைத்துவகை பள்ளித் தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு உடற்கல்வி – 2021-22ஆம் கல்வியாண்டு – 6 முதல் 9ஆம் வகுப்பு வரை கல்வி பயிலும் மாணவ / மாணவிகளுக்கு உடற்கல்விக்கான பாடத்திட்டத்தின்படி விளையாட்டு மைதானத்தில் உடற்பயிற்சி வகுப்புகளை நடத்திட தெரிவித்தல் சார்பாக இணைப்பிலுள்ள செயல்முறைகளை பதிவிறக்கம் செய்து செயல்முறைகளில் தெரிவித்துள்ளவாறு செயல்பட அனைத்துவகை பள்ளித் தலைமை ஆசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் PET-CLASS-REGDownload முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர்