CIRCULARS

9-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்கள் உயர்கல்வி தொழில் மற்றும் வேலை வாய்ப்பிற்கு வழிகாட்டுதல் குறித்து 05.04.2022 மற்றும் 06.04.2022 ஆகிய நாட்களில் வேலூர் மாவட்டம் முதுகலை ஆசிரியர்களுக்கு பயற்சி வழங்குதல்

CIRCULARS
அனைத்து அரசு/ நகராட்சி/ நிதியுதவி மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்களுக்கு, 9-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்கள் உயர்கல்வி தொழில் மற்றும் வேலை வாய்ப்பிற்கு வழிகாட்டுதல் குறித்து 05.04.2022 மற்றும் 06.04.2022 ஆகிய நாட்களில் வேலூர் மாவட்டம் முதுகலை ஆசிரியர்களுக்கு பயற்சி வழங்குதல் சார்பாக இணைப்பில் உள்ள செயல்முறைகளை பதிவிறக்கம் செய்து தக்க நடவடிக்கை மேற்கொள்ளும்படி அனைத்து அரசு/ நகராட்சி/ நிதியுதவி மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். CEO PROCEEDINGS DIET-Trg-Reg-010422Download Final-file-career-guidence-PG-ASST-List (List 1 and List 2Download முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்

பள்ளிக் கல்வி – GPF – இறுதி தொகை /ஓய்வூதிய கருத்துருக்கள் அனுப்புவது காலதாமதமின்றி அனுப்ப கோருவது தொடர்பாக கீழ்காணும்அரசு கடிதத்தில் தெரிவித்துள்ள வழிமுறைகளை பின்பற்றி செயல்படுத்து தொடர்பான அறிவுரைகள்

CIRCULARS, CIRCULARS TO MATRICULATION SCHOOLS
GPF-MISSING-CREDITDownload //ஒப்பம்// //க.முனுசாமி// முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர் பெறுநர் தலைமைஆசிரியர்கள் அனைத்து அரசு உயர்நிலை / மேல்நிலைப் பள்ளிகள் வேலூர் மாவட்டம் நகல் வேலூர் மாவட்டக் கல்வி அலுவலருக்கு தகவலுக்காகவும் தொடர் நடவடிக்கைக்காகவும் அனுப்பலாகிறது,

மெட்ரிகுலேசன் பள்ளிகள் – குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம்- 2009 சட்டப்பிரிவு 12(1) (சி) இன் படி 25 % இட ஒதுக்கீடு செய்யப்பட்டு தொடர்ந்து பயின்று வரும் அனைத்து மாணவர்களையும் EMIS இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டதற்கான சான்று மற்றும் பள்ளி மாணவர்களின் ( RTE ) எண்ணிக்கை வழங்க கோருதல் – தொடர்பாக

CIRCULARS, CIRCULARS TO MATRICULATION SCHOOLS, படிவங்கள்
TAGGING-SCHOOLS-LETTERDownload //ஒப்பம்// //க.முனுசாமி // முதன்மைக் கல்வி அலுவலர் வேலூர் பெறுநர் தாளாளர்கள் / முதல்வர்கள் அனைத்து மெட்ரிக் / மெட்ரிக் மேல்நிலை மற்றும் நர்சரி மற்றும் பிரைமரி பள்ளிகள் வேலூர் மாவட்டம் நகல் வேலூர்மாவட்டக் கல்வி அலுவலருக்கு தகவலுக்காகவும் தொடர் நடவடிக்கைக்காகவும் அனுப்பலாகிறது,

மேல்நிலைக்கல்வி – மாண்புமிகு பள்ளிக்கல்வித்துறை அமைச்சரின் அறிவிப்பு எண்.06 – பள்ளிகளில் உயர்கல்வி தொழில் மற்றும் வேலைவாய்ப்பிற்கு வழிகாட்டுதல்கள் அளிப்பதற்கு 04.04.2022 முதல் 09.04.2022 முடிய உயர்கல்வி வழிகாட்டி பயிற்சி – முதுகலையாசிரியர் பெயர் பட்டியல் கோருதல்

CIRCULARS
அனைத்து அரசு / நகராட்சி / நிதியுதவிபெறும் மேல்நிலைப்பள்ளித் தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு, மேல்நிலைக்கல்வி – மாண்புமிகு பள்ளிக்கல்வித்துறை அமைச்சரின் அறிவிப்பு எண்.06 – பள்ளிகளில் உயர்கல்வி தொழில் மற்றும் வேலைவாய்ப்பிற்கு வழிகாட்டுதல்கள் அளிப்பதற்கு 04.04.2022 முதல் 09.04.2022 முடிய உயர்கல்வி வழிகாட்டி பயிற்சி – முதுகலையாசிரியர் பெயர் பட்டியல் கோருதல் சார்பாக கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைப்பினை click செய்து முதுகலை ஆசிரியர்கள் சார்பான விவரங்களை 01.04.2022 காலை 11.00 மணிக்குள் உள்ளீடு செய்யுமாறு அனைத்து அரசு / நகராட்சி / நிதியுதவிபெறும் மேல்நிலைப்பள்ளித் தலைமை ஆசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். PG-TRAINING-STAFF-DETAILSDownload CLICK HERE TO ENTER THE DETAILS முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர்.

மெட்ரிக் பள்ளிகள் – பள்ளி மாணவர்கள் பாதுகாப்பு மற்றும் நலன் – பள்ளி பேருந்துகளில் பயணம் செய்யும் மாணவர்களுக்கு மற்றும் ஓட்டுநர்களுக்கு வழங்க வேண்டிய அறிவுரைகள் – தொடர்பாக

CIRCULARS, CIRCULARS TO MATRICULATION SCHOOLS
மெட்ரிக் பள்ளிகளில் பேருந்து / வேன்களில் பயணம் மேற்கொள்ளும் மாணவர்களின் பாதுகாப்பு மற்றும் வழிகாட்டு நெறிமுறைகளை கட்டாயம் ஓட்டுநர் மற்றும் உடன் பணிப்புரியும் (Cleaner) ஆகியோர் கடைப்பிடிக்கப்பட வேண்டிய நடைமுறைகள் தொடர்பாக கீழ்காணும் செயல்முறைகளை பின்பற்றி செயல்படுமாறு அனைத்து மெட்ரிக்/ மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி முதல்வர்கள் / தாளாளர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். BUS-INSTRACTIONDownload // ஒப்பம் // // க.முனுசாமி // முதன்மைக் கல்வி அலுவலர் வேலூர் பெறுநர் தாளாளர்கள் / முதல்வர்கள் அனைத்து மெட்ரிக் / மெட்ரிக் மேல்நிலைப் பள்ளிகள் வேலூர் மாவட்டம். நகல் வேலூர் மாவட்டக் கல்வி அலுவலருக்கு தகவலுக்காகவும் தொடர் நடவடிக்கைக்காகவும் அனுப்பலாகிறது,

அரசு உயர் மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் இன்டர்நெட் மற்றும் கணினி வசதியுடன் கூடிய உயர் தொழில் நுட்ப ஆய்வகங்கள் நிறுவப்பட்டது – தற்போதைய நிலையினை உடன் அனுப்பக் கோருதல் சார்பாக.

CIRCULARS
அனைத்து அரசு உயர் / மேல்நிலைப் பள்ளிகள் வேலூர் மாவட்டத்தில்  உள்ள அரசு உயர் நிலை மற்றும் மேல் நிலைப் பள்ளிகளில் இண்டர்நெட் மற்றும் கணினி வசதியுடன் கூடிய உயர் தொழில் நூட்ப ஆய்வகங்கள் நிறுவப்பட்டது, அவ் ஆய்வகங்களின் தற்போதை நிலையினை உடன் அனுப்ப அனைத்து அரசு உயர் / மேல்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர் மாவட்டம் 768 B3Download hitech lab issues - regDownload ICT HItech Labs issues - format 18.03.2022Download

10 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கான இரண்டாம் திருப்புதல் தேர்வு விடைத்தாட்கள் மதிப்பீடு செய்தல் தொடர்பாக

CIRCULARS
அனைத்து உயர் / மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கவனத்திற்கு நடைபெற்றுவரும் 10ம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கான இரண்டாம் திருப்புதல் தேர்வுக்கான விடைத்தாட்களை பள்ளி அளவிலேயே மதிப்பீடு செய்யப்படவேண்டும் என்றும் உயர் அலுவலர்கள் ஆய்வுக்கு வரும் பொழுது இதுசார்பான விடைத்தாட்கள் மற்றும் மதிப்பெண் பட்டியல்கள் முன்னிலப்படுத்தப்பட வேண்டும் என அனைத்து உயர் / மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கேட்டுகொள்ளப்படுகிறார்கள். முதன்மைக் கல்வி அலுவலர் வேலூர் பெறுநர் அனைத்து உயர் / மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் நகல் மாவட்டக் கல்வி அலுவலர் வேலூர் அவர்களுக்கு தகவலுக்காகவும் தொடர்நடவடிக்கைக்காகவும் அனுப்பலாகிறது.

மேல்நிலை முதலாம் ஆண்டு பொதுத் தேர்வுகள் பள்ளி மாணாக்கர்களின் பெயர்ப்பட்டியல் பதிவிறக்கம் செய்ய தெரிவித்தல் சார்பு.

CIRCULARS
அனைத்து வகை தலைமை ஆசிரியர்கள் (மேல்நிலை) மே 2022ல் நடைபெறவுள்ள மேல்நிலை முதலாம் ஆண்டு பொதுத் தேர்புக்கான பள்ளி மாணவர்களின் G.R. எண்ணுடன் கூடிய பெயர்ப்பட்டியலை பதிவிறக்கம் செய்து கொள்வதற்கும், அப்பெயர்ப்பட்டியலில் திருத்தங்கள் இருப்பின் அதனை மேற்கொள்ளவும் தலைமை ஆசிரியர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர் DocScanner-Mar-29-2022-12-45Download

அரசு மற்றும் நகராட்சி மேல்நிலைப் பள்ளிகளில் 01.01.2022 நிலவரப்படி பணிமாறுதல் / பதவி உயர்வு மூலம் தமிழ், ஆங்கிலம், கணிதம், இயற்பியல், வேதியியல், தாவரவியல், விலங்கியல், பொருளியல், வணிகவியல், வரலாறு, புவியியல், மனையியல், அரசியல் அறிவியல், உடற்கல்வி இயக்குநர் நிலை-1 பாட முதுகலை ஆசிரியர்கள் நியமனம் செய்ய பட்டதாரி ஆசிரியர்கள் ஆசிரியர் பயிற்றுநர்கள், உடற்கல்வி ஆசிரியர் நிலை-2, பள்ளி துணை ஆய்வர்கள், விவரங்கள் கோருதல் – சார்பு.

CIRCULARS
அனைத்து அரசு/நகராட்சி உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள், கூடுதல் முதன்மைக்கல்வி அலுவலர், ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி, மாவட்டக்கல்வி அலுவலர், வேலூர் பட்டதாரி ஆசிரியர்கள், ஆசிரியர் பயிற்றுநர்கள், பள்ளித்துணை ஆய்வர்கள், உடற்கல்வி இயக்குநர் நிலை - 2 மற்றும் தொழிற்கல்வி பாடபிரிவில் வணிகவியல் போதிக்கும் தொழிற்கல்வி ஆசிரியர்கள் பார்வையில் காண் செயல்முறைகளில் தெரிவித்துள்ள வழிகாட்டுதலை பின்பற்றி கருத்துரு (Annexure-1) தயார் செய்து 3 நகல்களில் அனுப்பி வைக்குமாறு அனைத்து அரசு/நகராட்சி மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர். PG-CEO VLR-PANEL COVERING 01.01.2022Download panel2022Download Annexure-IDownload

அரசு மற்றும் நிதி உதவி பெறும் பள்ளிகளில் கோவிட் – 19 பாதிப்பினால் பெற்றோரை இழந்த மாணாவர்களின் போஸ்ட் மெட்ரிக் மற்றும் ப்ரிமெட்ரிக் கல்வி உதவித் தொகை வழங்க உரிய படிவத்தில் பூர்த்தி செய்து உடன் அனுப்பக் கோருதல் சார்பு.

CIRCULARS
தலைமை ஆசிரியர்கள், அனைத்து வகை அரசு / நிதி உதவி பெறும் பள்ளிகள் வேலூர் மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் அரசு நிதி உதவி பெறும் பள்ளிகளில் கோவிட்-19 பாதிப்பினால் பெற்றோரை இழந்த ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல மாணாக்கர்களின் போஸ்ட் மெட்ரிக் மற்றும் ப்ரிமெட்ரிக் கல்வி உதவி தொகை வழங்க மாணவர்களின் விவரம் உரிய படிவத்தில் பூர்த்தி செய்து 31.03.2022க்குள் தனி நபர் மூலம் அனுப்பிவைக்க தெரிவிக்கப்படுகிறது. முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர் COVID - ScholarshipDownload form 1 & 2Download