CEO CIRCULARS

RMSA-INSERVICE TRAINING-திங்கள், செவ்வாய் ஆகிய நாட்களில் அறிவியல்பாட ஆசிரியர்களுக்கு மாற்றாக சமூக அறிவியல் பாட ஆசிரியர்களுக்கு ICT பயிற்சி நடைபெறும்

CEO CIRCULARS
அனைத்து அரசு / நிதியுதவி உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள், RMSA – அறிவியல், கணிதம் மற்றும் சமூக அறிவியல் பட்டதாரி ஆசிரியர்களுக்கான இரண்டு நாட்கள் ICT  பணியிடைப் பயிற்சி. ICT Training proceedings 110 dt 13.12.2017 முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.

NMMS DECEMBER 2017-தேர்வு எழுதும் மாணவர்களை பாதுகாப்புடன் அழைத்துச் செல்ல தலைமையாசிரியர்களுக்கு அறிவுரை

CEO CIRCULARS
அனைத்துவகை உயர்/மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள், NMMS DECEMBER 2017-தேர்வு எழுதும் மாணவர்களை பாதுகாப்புடன் அழைத்துச் செல்ல தலைமையாசிரியர்களுக்கு அறிவுரை. 7494 NMMS Proceedings முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.  

PUBLIC EXAMINATIONS 2018-INSTRUCTIONS – PREPARING EBS

CEO CIRCULARS
பெறுநர் அனைத்துவகை பள்ளி தலைமையாசிரியர்கள்/மெட்ரிக்பள்ளி முதல்வர்கள், பொதுத்தேர்வுகள் மார்ச்2018-தேர்வுப்பணி-பள்ளியில்  பணியாற்றும் ஆசிரியர்களின் விவரங்களை உடனடியாக பதிவு செய்தல் சார்பாக இணைப்பில் கண்ட செயல்முறைகளில்தெரிவிக்கப்பட்டுள்ள அறிவுரைகளை பின்பற்றி உடனடியாக www.edwizevellore.com இணையதளத்தில் உள்ளீடுசெய்யும்படிகேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். Proceedings regarding instructions to enter EBS details முதன்மைக்கல்விஅலுவலர்,வேலூர்.

Cleaning School Toilets-students should not be used for cleaning

CEO CIRCULARS
அனைத்துவகை பள்ளி தலைமையாசிரியர்கள், பள்ளிகளில்கழிப்பறை தூய்மை செய்தல்-துப்புரவு பணியாளர்கள் கொண்டு பணிகளை மேற்கொள்ளுதல்-மாணவ/மாணவிகளைபயன்படுத்தி பணிகளை மேற்கொள்ள கூடாது-அறிவுரைகளை பின்பற்றிடும்படி அனைத்துவகை பள்ளி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். Instructions regarding Toilet Cleaning முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்

NMMS EXAM ON 16.12.207-RELIEVING TEACHERS FOR SUPERVISION DUTY

CEO CIRCULARS
சம்மந்தப்பட்ட பள்ளி தலைமையாசிரியர்கள், 16.12.2017 அன்று நடைபெறவுள்ள தேசிய வருவாய் வழி மற்றும் திறன் படிப்பு உதவி தொகை (NMMS Exam) திட்ட தேர்விற்கு அறை கண்காணிப்பாளர்களாக தேர்வு செய்யப்பட்ட ஆசிரியர்களை சம்மந்தப்பட்ட தலைமையாசிரியர்கள் தேர்வு பணி மேற்கொள்ள ஏதுவாக உரிய நேரத்தில் விடுவித்தனுப்புமாறு  கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். Click here to download the Proceedings regarding NMMS முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்

10, 11 மற்றும் 12ம் வகுப்பு 2017-18 -திருப்புதல்தேர்வுகள் அட்டவணை

CEO CIRCULARS
அனைத்துவகை பள்ளி தலைமையாசிரியர்கள்/முதல்வர்கள்,   இத்துடன் இணைக்கப்பட்டுள்ள 10வகுப்பு 11 வகுப்பு மற்றும் 12ம் வகுப்பு 2017-18 கல்வியாண்டிற்கான திருப்புதல் தேர்வுகளுக்கான கால அட்டவணை இத்துடன் இணைத்து அனுப்பப்படுகிறது. FIRST REVISION EXAMS - 10TH, 11TH & 12TH முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.
தலைமை ஆசிரியர்களுக்கான கூட்டம்-14.12.2017

தலைமை ஆசிரியர்களுக்கான கூட்டம்-14.12.2017

CEO CIRCULARS
தலைமை ஆசிரியர்களுக்கான கூட்டம் வேலூர் மாவட்டத்திலுள்ள அரசு மற்றும் அரசு நிதி உதவி பெறும் உயர் / மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கான கூட்டம் மேற்கண்ட விவரப்படி நடைபெறவுள்ளது.  தலைமை ஆசிரியர்கள் தவறாமல் கலந்துக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். மேலும் ரூ. 1031/- BSNL Pre Paid SIM Card  க்கான  வங்கி வரைவோலையாக  (AO (CASH), O/o GM BSNL, Vellore அல்லது Accounts Officer (CASH), O/o GM BSNL, Vellore என்ற முகவரிக்கு எடுத்து கூட்டத்தில் சமர்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.   நாள்             =     14-12-2017 நேரம்      =     காலை 09.30  மணிக்கு இடம்      =     வி ஐ டி பல்கலைக்கழக டாக்டர் சென்னா ரெட்டி அரங்கம், வேலூர் ,   முதன்மைக் கல்வி அலுவலர் வேலூர்  

GOVT. & AIDED SCHOOL HMs-KAMARAJAR AWARD TO 10TH & +2 TAMIL MEDIUM STUDENTS

CEO CIRCULARS
பெறுநர் அனைத்து அரசு மற்றும் அரசு நிதியுதவிபெறும் பள்ளி தலைமையாசிரியர்கள், அனைத்து அரசு/அரசு நிதியுதவிபெறும்பள்ளி தலைமையாசிரியர்கள் இணைப்பில் உள்ள செயல்முறைகளில் தெரிவித்துள்ளபடி படிவங்கள் 1 மற்றும் 2 ஆகிய படிவங்களை பூர்த்தி செய்து அனுப்புமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். படிவங்களை பூர்த்தி செய்து அனுப்பும் முறை இணையதள முகப்பு பக்கத்தில் உள்ள DATA -வை  Click செய்து தங்கள் பள்ளிக்குரிய ID மற்றும் Password ஐ பயன்படுத்தி உள்ளேநுழைந்தபின் இடதுபுறத்தில் உள்ள Messages-ஐ Click செய்து படிவங்களை பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்தபின் வலது புறத்தில் உள்ள Upload-ஐ Click செய்து Upload செய்து Submit செய்யவும். குறிப்பு : FORMS 1AND2.XLS FILE-ஐ Download செய்து பூர்த்தி செய்த பின் filename-ஐ மாற்றம் செய்யாமல் upload செய்ய வேண்டும். CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS CLICK HERE TO