மற்ற செய்திகள்

நிதியுதவி பள்ளிகளுக்கான கலைத் திருவிழா_2023

நிதியுதவி பள்ளிகளுக்கான கலைத் திருவிழா_2023 நடுவர்களாக பணிபுரிய உள்ள ஆசிரியர்கள் பட்டியல் அளிக்கப்பட்டுள்ளது. சார்ந்த பள்ளி தலைமை ஆசிரியர்கள் பட்டியலில் உள்ள தங்கள் பள்ளி ஆசிரியர்களை விடுவித்து 23.11.2023 அன்று பாகாயம், ஓட்டேரி, செவென்த்டே மெட்ரிக் பள்ளிக்கு அனுப்பி வைக்க வேண்டும் என்று தெரிவிக்கப்படுகிறது கலைத்-திருவிழாDownload முதன்மைக் கல்வி அலுவலர் வேலூர் மாவட்டம்

விலையில்லா உபகரணங்கள் _ TNSED SCHOOL APP _ பதிவு செய்யாத கீழ்காணும் உயர்நிலை/ மேனிலைப் பள்ளிகள்_ உடனடியாக 24.11.2023 மாலை 5:00 மணிக்குள் பணிகளை முடித்தல் சார்பாக

முதல் மற்றும் இரண்டாம் பருவ விலையில்லா உபகரணங்கள் பெற்று வழங்கிய விபரங்களை _ TNSED SCHOOL APP _ பதிவு செய்யாத உயர்நிலை/ மேனிலைப் பள்ளிகள் Pending-schemes-Rpt-GovtDownload முதன்மைக் கல்வி அலுவலர் வேலூர் மாவட்டம் பெறுநர் உயர்நிலை/ மேனிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள்

கலைத் திருவிழா – மாநில அளவில் போட்டிகள் நடைபெறும் இடங்கள் – வேலூர் மாவட்டம் சார்பில் கலந்து கொள்ள வேண்டிய மாணவர்கள் விபரம்

Vellore-District_State-level-Kalai-Thiruvizha-CEO-Proceedings_-18-Nov-2023-3-47-pmDownload Revised-Venue-Change-Reg.Download Final-competitions-Venue-For-9-10Download State-Level-Event-Kalai-Thiruvizha-Trichy-District-18.11.23Download 18.11.2023_Vellore-District_kalai-Thiru-State-Lvl-RptDownload State-Level-KT-6-to-8-Time-Table-17.11.2023-updated-1Download முதன்மைக் கல்வி அலுவலர் வேலூர் மாவட்டம்

பள்ளிக்கல்வித்துறை –தேர்வுகள் –வேலூர் மாவட்டம் -2023-2024 கல்வியாண்டு –இடைநிலை/மேல்நிலை முதலாமாண்டு மற்றும் இரண்டாமாண்டு பொதுத்தேர்வுகள் -தேர்வுகால அட்டவணை மற்றும் தேர்வு முடிவுகள் -வெளியிடப்படும் நாட்கள் குறித்த -சென்னை அரசுத் தேர்வுகள் இயக்குநரின் செய்திக் குறிப்பு –பள்ளிகளுக்கு தெரிவித்தல் -சார்பு

அனைத்துவகை உயர்நிலை/ மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள்/ மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கவனத்திற்கு, 2023-2024-public-exam-proceedingsDownload முதன்மைக்கல்விஅலுவலர்,  வேலூர். பெறுநர்:  அனைத்து வகை அரசு உயர்/மேல்நிலை/நிதியுதவிப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக்பள்ளி முதல்வர்கள், வேலூர் மாவட்டம்.  நகல்: மாவட்டக் கல்வி அலுவலர்(இடைநிலை/தனியார்  ) அவர்களுக்கு தகவலுக்காகவும் தொடர் நடவடிக்கைக்காகவும் தெரிவிக்கலாகிறது.   மாவட்டக் கல்வி அலுவலர் (தொடக்கக்கல்வி )அவர்களுக்கு தகவலின் பொருட்டு அனுப்பப்படுகிறது.

அரசு உயர்/மேல்நிலைப்பள்ளிகளில் எழுதும் திறன் மற்றும் வாசிக்கும் திறன் குறைவான மாணாக்கர்கள் விவரம் (6 முதல் 9 ஆம் வகுப்பு வரை)

அரசு உயர்/மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு ஜூன் மாதம் கண்டறியப்பட்டு அக்டோபர் மாதம் வரையில் முன்னேற்றம் கண்ட எழுதும் திறன் குறைவான மாணாக்கர்கள், வாசிக்கும் திறன் குறைவான மாணாக்கர்கள் எண்ணிக்கையை இத்துடன் இணைக்கப்பட்டுள்ள G_Sheet ல் உடனடியாக பதிவு செய்ய வேண்டும் என்று தெரிவிக்கப்படுகிறதுமேலும் தலைமை ஆசிரியர்கள் எழுதும் திறன் மற்றும் வாசிக்கும் திறன் குறைவான மாணாக்கர்களுக்கு கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என்றும் தெரிவிக்கப்படுகிறது https://docs.google.com/spreadsheets/d/1QZWRcKKKanSxHdwIdoflyIWvywMMz7Whxl6P4y0lL3g/edit#gid=0 ஓம்.செ.மணிமொழி முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.

நிதியுதவி (நடுநிலை/ உயர்நிலை/ மேனிலை) பள்ளிகளுக்கான _ கலைத் திருவிழா நடத்துதல்

நிதியுதவி (நடுநிலை/ உயர்நிலை/ மேனிலை) பள்ளிகளுக்கான _ கலைத் திருவிழா நடத்துதல் சார்ந்த செயல்முறைகள் ceo-proceeding-for-kalai-thiruvizha-Aided-2023-2024-11.07.2023-1Download Kalaithiruvizha_Aided_Schools_2023-24_ApprovedDownload   //ஓம்.செ.மணிமொழி//  முதன்மைக் கல்வி அலுவலர்,                                            வேலூர். பெறுநர் அனைத்து அரசு உதவிபெறும் நடுநிலை/உயர்நிலை/மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் வேலூர் மாவட்டம். நகல் – மாவட்டக் கல்வி அலுவலர் (இடைநிலை, தொடக்கக் கல்வி)அவர்களுக்கு தொடர் நடவடிக்கையின் பொருட்டு

உடற்கல்வி –வேலூர் மாவட்டத்தில் அரசு/ அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் பணிபுரியும் சிறப்பு ஆசிரியர்கள் (ஒவியம், இசை, தையல், உடற்கல்வி ஆசிரியர்கள் மற்றும் இடைநிலை ஆசிரியர்கள்) இன வாரியான விவரங்கள் (Castewise Paticulars) கோரியது – சார்பு

சார்ந்த பள்ளித் தலைமையாசிரியர்கள் அரசு/ அரசு நிதியுதவி  பள்ளிகள் வேலூர் மாவட்டம். வேலூர் மாவட்டத்தில் உள்ள அரசு/ அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் பணிபுரியும் சிறப்பு ஆசிரியர்கள் ( ஒவியம், இசை, தையல், உடற்கல்வி ஆசிரியர்கள் மற்றும் இடைநிலை ஆசிரியர்கள்) இன வாரியான (Castewise Paticulars) விவரங்கள் மற்றும் 31.10.2023 நிலவரப்படி காலி பணியிட விவரங்கள் 02.11.2023 மாலை 4.00 மணிக்குள் இத்துடன் இணைக்கப்பட்டுள்ள  ( Google Sheet Link ) இல் பதிவேற்றம் செய்யவும் கையொப்பமிட்ட  படிவத்தினை 03.11.2023 மாலை 5.00 மணிக்குள் இவ்வலுலவக ஆ2 பிரிவில் சமர்பிக்க பள்ளித் தலைமையாசிரியர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது. முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர் மாவட்டம். 1850-b2-special-teachers-proceedingsDownload https://docs.google.com/spreadsheets/d/1JNsGZaXJl-QxezA6_jyPO5z3QDOW0erGkNjEYvbDMPQ/edit?usp=sharing

Slow Learners_ மெல்ல கற்கும் மாணவர்களின் எண்ணிக்கை

தலைமை ஆசிரியர்களின் கனிவான கவனத்திற்கு கீழ்கண்ட இணைப்பில் தங்களது பள்ளியில் உள்ள மெல்ல கற்கும் மாணவர்களின் எண்ணிக்கையை உள்ளிடவும். Link https://docs.google.com/spreadsheets/d/1XOeZ4oKa7388Xtapjws9XWtkhhgHgf2MOGa3JV3-vGw/edit#gid=0 // மிகவும் முக்கியம் // முதன்மைக் கல்வி அலுவலர்வேலூர் மாவட்டம் பெறுநர்// அனைத்து அரசு/ நிதி உதவி/ உயர்நிலை/ மேல்நிலை பள்ளி தலைமை ஆசிரியர்கள்