மற்ற செய்திகள்

MARK ENTRY _EMIS_ PENDING REGARDING

அரையாண்டுத் தேர்வு மதிப்பெண்களை EMIS இணையதளத்தில் தற்போது பதிவு செய்ய வேண்டியுள்ளது. ஆனால் 28 பள்ளிகளில் இன்று வரை காலாண்டு, MID TERM 2 மதிப்பெண்களை EMIS இணையதளத்தில் பதிவு செய்யாமல் இருப்பது வருத்தத்திற்குரியது. கீழ் காணும் பட்டியலில் உள்ள பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் தங்கள் பள்ளியில் நிலுவை பட்டியலில் (LIST ATTACHED) இடம் பெற்றுள்ள வகுப்பு ஆசிரியர்களுக்கு தகவல் அளித்து 6-12 ஆம் வகுப்பு மாணவர்களின் EMIS MARK ENTRY பணிகளை உடனடியாக முடிக்க செய்ய வேண்டும் என்று தெரிவிக்கப்படுகிறது உயர்நிலைப் பள்ளிகள் AHS CONCORDIA, PERNAMBUTAHS DON BOSCOAHS HONNEGAR ASHRAMGHS , PASMARPENTAGHS ASANAMBUTGHS BATHALAPALLIGHS ERUKKAMBUTGHS MELMANAVURGHS MGR NAGARGMPL MUSLIM HIGH SCHOOL, R.N.PALAYAMGOVT HS MELARASAMPATTU மேனிலைப் பள்ளிகள் AHSS ST. MARY'SAUXILIUM HSS GANDHINAGARDONBOSCO HSS GAN

தேர்வுகள் –வேலூர் மாவட்டம் –தமிழ்நாடு ஊரகப்பகுதி திறனாய்வுத் தேர்வு(TRUST EXAMINATION ) -2023-2024 ஆம் ஆண்டு -16.12.2023 தேர்வு  –விடைக்குறிப்பு(Tentative Key Answer)-இணையதளத்தில் வெளியிடுதல்-சார்பு

அனைத்து ஊரகப் பகுதி அரசு , உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள்  கவனத்திற்கு trust-tantative-anskey-2023Download //ஓம்.செ.மணிமொழி// முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர். பெறுநர்: அனைத்து ஊரகப் பகுதி அரசு , உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் வேலூர் மாவட்டம் . நகல்: மாவட்டக் கல்வி அலுவலர்(இடைநிலை ) அவர்களுக்கு தகவலுக்காகவும் தொடர் நடவடிக்கைக்காகவும் தெரிவிக்கலாகிறது.  

தலைமையாசிரியர்கள் கூட்டம் நடைபெறுதல் – சார்ந்து

தலைமையாசிரியர்கள் அரசு/நகராட்சி/ஆதி திராவிட நல/ அரசு நிதியுதவி உயர்/ மேல்நிலைப்பள்ளிகள்,வேலூர் மாவட்டம். தலைமையாசிரியர்கள் கூட்டம் 29.12.2023 அன்று காந்திநகர், ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி கூட்ட அரங்கில் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அவர்களால் காலை 9.30 மணிக்கு நடத்தப்பட உள்ளது. எனவே அனைத்து வகை உயர்/ மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் மட்டும் உரிய நேரத்தில் தவறாமல் கலந்து கொள்ள தெரிவிக்கப்படுகிறது. மேலும் கூட்டத்திற்கு வரும்போது தங்கள் பள்ளியின் SMC & PTA உறுப்பினர்கள் பெயர்,அலைபேசி எண் மற்றும் அவர்களின் இதர விவரங்களை எழுதி கையொப்பத்துடன் வருகைபுரிய தெரிவிக்கப்படுகிறது. முதன்மைக் கல்வி அலுவலர்,வேலூர் மாவட்டம். HM-Meeting-A1-reg-covering-letterDownload

HI Tech Lab Team Visit _ Details

அனைத்து அரசு உயர்நிலை மற்றும் மேனிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்களின் கனிவான கவனத்திற்கு HI Tech Lab Team Visit பணிகளை மேற்கொள்ளகீழ் காணும் G-Sheet ல் https://docs.google.com/spreadsheets/d/1Ix2qpntsRIs9RlJRqAUvzKq6QqFKm1zrhBb8hxL3cQY/edit?usp=sharing HI Tech _ சார்ந்த முக்கிய தகவல்களை பதிவு செய்ய வேண்டும் என்று தெரிவிக்கப்படுகிறது முதன்மைக் கல்வி அலுவலர்வேலூர் மாவட்டம்

தேர்வுகள்-வேலூர் மாவட்டம்-பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு 2023-2024,அறிவியல் பாட செய்முறை பயிற்சிக்கு தனித் தேர்வர்கள் பதிவு செய்வது-தொடர்பாக .

அனைத்து வகை உயர் /மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர் கவனத்திற்கு SSLC-2024-science-practical-registeration-for-private-candidate.-IIIDownload // ஓம்.செ.மணிமொழி // முதன்மைக்கல்விஅலுவலர், வேலூர் பெறுநர்:  அனைத்து வகை தலைமை ஆசிரியர்கள், வேலூர் மாவட்டம்.  நகல்: மாவட்டக் கல்வி அலுவலர்(இடைநிலை/தனியார்  ) அவர்களுக்கு தகவலுக்காகவும் தொடர் நடவடிக்கைக்காகவும் தெரிவிக்கலாகிறது

பள்ளிக் கல்வித்துறை – வேலூர் மாவட்டம் – அரசு மேல்நிலைப் பள்ளிகளில் 2023 – 2024 ஆம் கல்வி ஆண்டில் தொழிற்கல்வி பாடப்பிரிவில் பயிலும் மாணவர்களுக்கு தொழிற்கல்வி சார்ந்த நேரடி அகப்பயிற்சி (Intern Ship) – வழங்கியது மாணவர்களிடம் கருத்து கேட்பு விவரங்கள் கோருதல் – சார்ந்து  

சார்ந்த அரசு மேல்நிலைப் பள்ளி தலைமை  ஆசிரியர்கள், வேலூர் மாவட்டம் பள்ளிக் கல்வித்துறை – வேலூர் மாவட்டம் – அரசு மேல்நிலைப் பள்ளிகளில் 2023 – 2024 ஆம் கல்வி ஆண்டில் தொழிற்கல்வி பாடப்பிரிவில் பயிலும் மாணவர்களுக்கு தொழிற்கல்வி சார்ந்த நேரடி அகப்பயிற்சி (Intern Ship) – வழங்கியது மாணவர்களிடம் கருத்து கேட்பு விவரங்கள் கோருதல் சார்ந்து   முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர் 4223-B2-2023-dt-21-12-2023-2Download

PRE MATRIC _ POST MATRIC UPDATION STATUS

PRE MATRIC _ POST MATRIC UPDATION STATUS21.12.2023 அனைத்து உயர்நிலை/ மேனிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு இத்துடன் இணைக்கப்பட்டுள்ள பட்டியலில் PRE MATRIC _ POST MATRIC பணிகளை முடித்த மற்றும் பணிகளை முடிக்காத மாணவர்கள் எண்ணிக்கை பள்ளி வாரியாக அளிக்கப்பட்டுள்ளது. (வகுப்பு 9-12)சார்ந்த பள்ளி தலைமை ஆசிரியர்கள் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்படுகிறது Pre-Mat-Post-Mat-DBT-Entry-RptDownload முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்

அரசுப் பள்ளி மாணவர்களின் திறமையை மேம்படுத்தும் நோக்கில், 6 முதல் 9-ஆம் வகுப்பு வரை பயிலும் அரசுப் பள்ளி மாணவர்களுக்கான குளிர்காலப் பயிற்சிப் பட்டறையை_2023 டிசம்பர் 26 முதல் டிசம்பர் 29 வரை நடத்தத் திட்டமிட்டுள்ளது. விருப்பமுள்ள மாணவர்கள் கொடுக்கபட்டுள்ள link ல் பதிவு செய்தால் – சார்ந்து

LINK https://forms.gle/i1e7rXC8aQyJTzkR7 // ஒப்பம் // //செ.மணிமொழி // முதன்மைக் கல்வி அலுவலர் வேலூர்

மெய் நிகர் வகுப்பறை (Smart Classroom) சார்பான விவரங்கள் – சார்பாக

Smart Class Details அரசு உயர்நிலை மற்றும் மேனிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் கனிவான கவனத்திற்கு அரசு உயர்நிலை / மேல்நிலைப் பள்ளிகளில் செயல்பட்டு வரும் மெய் நிகர் வகுப்பறை (Smart Classroom) சார்பான விவரங்களை கீழ் காணும் G-Sheetல் பதிவு செய்ய வேண்டும் https://docs.google.com/spreadsheets/d/1kmg-BmV2AMsVsOUKPG9Z8oeQ2STUCti0cLfo7lcG7f8/edit?usp=sharing //மிகவும் அவசரம்// smartDownload முதன்மைக் கல்வி அலுவலர்வேலூர் மாவட்டம் பெறுநர்அரசு உயர்நிலை மற்றும் மேனிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள்

HI TECH LAB MOCK DRILL _ DAY 1 PENDING SCHOOLS

14.12.2023 அன்று நடைப்பெற்ற HI TECH LAB MOCK DRILL நிகழ்வில் கலந்து கொள்ளாத பள்ளிகள் பட்டியல் இன்று 15.12.2023 பிற்பகல் 2 மணிக்கு நடைபெறும் நேரலையில் அனைத்து கணினிகளும் ON செய்ய வேண்டும் mock-drill-pending-Report-14.12.2023Download