EXAMINATION

தேர்வுகள்-வேலூர் மாவட்டம்-பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு 2023-2024,அறிவியல் பாட செய்முறை பயிற்சிக்கு தனித் தேர்வர்கள் பதிவு செய்வது-தொடர்பாக .

அனைத்து வகை உயர் /மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர் கவனத்திற்கு SSLC-2024-science-practical-registeration-for-private-candidate.-IIIDownload // ஓம்.செ.மணிமொழி // முதன்மைக்கல்விஅலுவலர், வேலூர் பெறுநர்:  அனைத்து வகை தலைமை ஆசிரியர்கள், வேலூர் மாவட்டம்.  நகல்: மாவட்டக் கல்வி அலுவலர்(இடைநிலை/தனியார்  ) அவர்களுக்கு தகவலுக்காகவும் தொடர் நடவடிக்கைக்காகவும் தெரிவிக்கலாகிறது

தேர்வுகள் –வேலூர் மாவட்டம் –பத்தாம் வகுப்பு, மேல்நிலை முதலாம் ஆண்டு/இரண்டாமாண்டு பொதுத் தேர்வு, மார்ச்/ஏப்ரல் 2024 தனிதேர்வர்கள் –சேவை மையங்கள் (Service Centres ) மூலம்  ஆன்-லைனில் விண்ணப்பித்தல் –தொடர்பாக

அனைத்து வகை உயர் /மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர் கவனத்திற்கு private-candidate-notificationDownload Private-Candidate-Application-notification-2024Download                                                                                   // ஓம்.செ.மணிமொழி // முதன்மைக்கல்விஅலுவலர்,                                                                                           வேலூர் பெறுநர்:  அனைத்து வகை தலைமை ஆசிரியர்கள், வேலூர் மாவட்டம்.  நகல்: மாவட்டக் கல்வி அலுவலர்(இடைநிலை/தனியார்  ) அவர்களுக்கு தகவலுக்காகவும் தொடர் நடவடிக்கைக்காகவும் தெரிவிக்கலாகிறது.   மாவட்டக் கல்வி அலுவலர்(தொடக்கக்கல்வி) அவர்களுக்கு தகவலுக்காக அ

வேலூர் மாவட்டம் – சென்னை -6, தமிழ்நாடு பெற்றோர் ஆசிரியர் கழகம், 2023 -2024 ஆம் ஆண்டிற்கான 10ம் வகுப்பு மற்றும் 12 ஆம் வகுப்பு மாதிரி வினாத்தாள், கணித தீர்வு மற்றும் கணித COME புத்தகங்கள்  கொணவட்டம், அரசு மேல்நிலைப் பள்ளியில் பெற்றுக்கொள்ள தெரிவித்தல் – சார்பு  

அனைத்து மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக்பள்ளி முதல்வர்கள்,கவனத்திற்கு 5186-pta-bookDownload முதன்மைக் கல்வி அலுவலர்,                                                                                            வேலூர். பெறுநர் அனைத்து மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக்பள்ளி முதல்வர்கள்.வேலூர் மாவட்டம். &nb

NMMS-தேசிய வருவாய் வழி மற்றும் திறன் படிப்புதவித் தொகைத் திட்டத் தேர்வு -2024 -கால அவகாசம் -நீட்டிப்பு-விவரம் -தெரிவித்தல்-சார்பு

அரசு/ அரசு உதவிபெறும் உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளிகள், ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி தலைமையாசிரியர்களுக்கு தேசிய வருவாய் மற்றும் திறன் படிப்புதவித் தொகைத் தேர்வு 22.12.2023 to 27.12.2023 வரை -தேர்விற்கு விண்ணப்பிக்க கால அவகாசம் வழங்கபட்டுள்ளது. மேலும் பள்ளித்தலைமை ஆசிரியர்கள் summary Report உதவி இயக்குநர் அலுவலகத்தில் ஒப்படைக்க வேண்டிய கடைசி நாள்:27.12.2023 இணைப்பு : செய்திக்குறிப்பு nmms-application-date-extension-february-2024Download ஓம்.செ.மணிமொழி முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர். பெறுநர் அனைத்து அரசு/ அரசு நிதியுதவி உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளிகள், ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் ,வேலூர் மாவட்டம் நகல் நகல்:- மாவட்டக் கல்வி அலுவலர்(இடைநிலை /தொடக்கப்பள்ளி ), வேலூர் அவர்களுக்கு தகவலுக்காகவுடம தொடர் நடவடிக்கைக்காகவும் அனுப்பலாகிறது,

பள்ளிக்கல்வி –திட்ட ஆண்டு -2023 -2024 மத்திய அரசின் உதவித்தொகை திட்டம் – தேசிய வருவாய்வழி  மற்றும் படிப்பு உதவித்தொகை திறன் தேர்வு (National Means – cum – Merit Scholarship Scheme) தேர்ச்சி பெற்ற மாணவ/ மாணவியரின் விண்ணப்பங்கள் இணைதளத்தில் பதிவேற்றம் செய்தல் மற்றும் புதுபித்தல் மற்றும் Top Class Scheme  – சார்ந்து

அரசு/ நிதியுதவி பெறும் உயர்/ மேல்நிலைப் பள்ளிகள் / மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கவனத்திற்கு 5378-nmms-top-class-schemes-proceedingsDownload Top-Class-Scheme-Press-ReleaseDownload topclass_school_list_vellore-Download தொடர்புக்கு -9791888163 தேர்வுகள் பிரிவு எழுத்தர் ஓம்.செ.மணிமொழி முதன்மைக் கல்வி அலுவலர் வேலூர். பெறுநர் அரசு/ நிதியுதவி பெறும் உயர்/ மேல்நிலைப் பள்ளிகள் தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள்.வேலூர்  மாவட்டம் நகல் வேலூர் மாவட்டக் கல்வி அலுவலர் (இடைநிலை),அவர்களுக்கு தொடர்நடவடிக்கையின் பொருட்டு அனுபப்படுகிறது .வேலூர் மாவட்டக் கல்வி அலுவலர்( தனியார் பள்ளிகள் ) அவர்களுக்கு தகவலுக்காகவும்,தொடர் நடவடிக்கைக்காகவும் அனுப்பப்படுகிறது.வேலூர் மாவட்டக் கல்வி அலுவலர் (தொடக்கக்கல்வி )அவர்களுக்கு தகவலின் பொருட்டு அனுப்பப்படுகிறது.

அவசரம் – மேல்நிலை இரண்டாமாண்டு பொதுத் தேர்வு -மார்ச்  2024  – DCS REPORT வெளியிடுதல்-சார்பு

அனைத்து வகை மேல்நிலைப் பள்ளிதலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கவனத்திற்கு  மேல்நிலை இரண்டாமாண்டு பொதுத் தேர்வு மார்ச்  2024  தொடர்பாக  தேர்வு மையம் வாரியாக   DCS Report இத்துடன் இணைத்து அனுப்பப்படுகிறது. தேர்வு மைய பள்ளிகள் விவரம், மற்றும் இணைப்பு பள்ளிகள் விவரம் போன்றவைகளில் திருத்தம் இருப்பின் உடன் இன்று மாலை 3.00 மணிக்குள்  வேலுர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலக தேர்வுகள் பிரிவு எழுத்தரை தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். மேலும் தங்கள் பள்ளி சார்பான விவரங்கள் சரியாக இருப்பின் Verified and Found Correct என பதிவு மேற்கொண்டு தலைமைஆசிரியரின் முத்திரை மற்றும் கையொப்பத்துடன் இவ்வலுவலகத்திற்கு இன்று  மாலை 3.00 மணிக்குள் examvellore2023@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பிவிட்டு அதன் நகல் ஒன்றினை தவறாமல் சமர

தேர்வுகள் –நடைபெற்று முடிந்த மார்ச் /ஏப்ரல் /ஜூன் -2023 இடைநிலை /மேல்நிலை பொதுத் தேர்வுகள் மற்றும் துணைத் தேர்வர்களின் பட்டுவாடா செய்யப்படாத மதிப்பெண் சான்றிதழ்கள்-வேலூர்  அரசுத் தேர்வுகள் உதவி  இயக்குநர் அலுவகத்தில் ஒப்படைக்க தெரிவித்தல்-தொடர்பாக 

IMG_20231215_0002Download முதன்மைக் கல்வி அலுவலர்  வேலூர். பெறுநர், அனைத்து வகை உயர்,மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் ,வே.மா.

பள்ளிக்கல்வி -அரசுத் தேர்வுகள் இயக்ககம் -பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு / துணைத் தேர்வு /தனித் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு விடைத்தாள்களின் ஒளி நகல்(Scan Copy) வழங்குதல், மறுக்கூட்டல் மற்றும் மறுபதிப்பீடு மேற்கொள்ளுதல் பணிகளுக்கான அனுமதி மற்றும் கட்டணம் நிர்ணயம் செய்தல் -அரசாணை வெளியிடப்பட்டது -பள்ளிகளுக்கு தெரிவித்தல்-தொடர்பாக  

அனைத்து வகை உயர்,மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் ,வே.மா. IMG_20231215_0001Download Go.211-SSLC-retotal-revaluationDownload முதன்மைக் கல்வி அலுவலர் வேலூர். பெறுநர், அனைத்து வகை உயர்,மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் ,வே.மா. நகல், வேலூர் மாவட்டக் கல்வி அலுவலர் (இடைநிலை/தனியார்) தொடர்நடவடிக்கையின் பொருட்டு அனுப்பலாகிறது.வேலூர் மாவட்டக் கல்வி அலுவலர் (தொடக்கக்கல்வி) அவர்களுக்கு தகவலின் பொருட்டு அனுப்பப்படுகிறது.

தேர்வுகள் –வேலூர் மாவட்டம் -2023-2024 ஆம் கல்வியாண்டிற்கான பத்தாம் வகுப்பு மற்றும் மேல்நிலை முதலாம் ஆண்டு பொதுத்தேர்வுகள்-பள்ளி மாணவர்கள் பெயர்ப் பட்டியல் –EMIS விவரங்களின் அடிப்படையில் தயாரித்தல் -மாணவர்கள் விவரங்களை பதிவேற்றம் செய்தல் மற்றும் தேர்வுக்கட்டணம் செலுத்துதல் குறித்து அறிவுரைகள் மற்றும் மாற்றுத்திறனாளி மாணவர்களின் சலுகைகள் கோரும் தேர்வர்கள் விவரம் –கோருதல் –சார்பு 

அனைத்து வகை உயர் /மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கவனத்திற்கு nominal-roll-updation-proceedings-1Download nominal-10-th-and-11-g.o.-scribeDownload 10th-1-NR-preparation-2024-1Download ஓம்.செ.மணிமொழி முதன்மைக் கல்வி அலுவலர் வேலூர். பெறுநர் பெறுநர், அனைத்து வகை உயர்,மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் ,வே.மா. நகல், வேலூர் மாவட்ட கல்வி அலுவலர் (இடைநிலை/தனியார்) தொடர்நாடவடிக்கையின் பொருட்டு அனுப்பலாகிறது.

தேர்வுகள்- தமிழ்நாடு ஊரகத் திறனாய்வுத் தேர்வு (TRUST)-16.12.2023-முதன்மைக் கண்காணிப்பாளர்,துறை அலுவலர்கள் மற்றும் அறைக்கண்காணிப்பாளர்கள் தேர்வு மையங்களில் Pre Visit பார்வையிட கோருதல் -சார்பு

சார்ந்த உயர் / மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்கள், முதன்மைக் கண்காணிப்பாளர், துறை அலுவலர்கள், அறைக்கண்காணிப்பாளர்கள் அனைவரின் கவனதத்திற்கு நடைபெறவுள்ள “தமிழ்நாடு ஊரகத் திறனாய்வுத் தேர்வு ” டிசம்பர் 2023-16.12.2023(சனிக்கிழமை) -அன்று நடைபெறும்  தேர்விற்கு அறைக்கண்காணிப்பாளர் நியமன ஆணை பள்ளிகளின் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பப்பட்டுள்ளது.  மேலும் 14.12.2023  அன்று  மதியம் 03.00 மணிக்கு அறைக்கண்காணிப்பாளர்கள் தங்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட தேர்வு மையங்களுக்கு  சென்று முதன்மைக் கண்காணிப்பாளர் தலைமையில் நடைபெறவுள்ள கூட்டத்தில் தவறாமல் கலந்துக்கொள்ள வேண்டும் எனவும்  அறிவுறுத்தப்படுகிறது மேலும்  சார்ந்த ஆசிரியர்களை உரிய நேரத்தில் பணியிலிருந்து விடுவித்து அனுப்புமாறு அனைத்து உயர் / மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். //ஓம்.செ.மணிமொழி // முதன்மைக் கல்வி அலு