EXAMINATION

முதுகலை பாட ஆசிரியர்களுக்கான சிறப்பு புத்தாக்க பயிற்சி கூட்டம்-23.08.2023-புதன்கிழமை காலை 9:30 மணி-நடைபெறுதல்-தெரிவித்தல் -சார்பு

அனைத்து மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு வணக்கம்நாளை 23.8.2023 புதன்கிழமை அன்று காலை 9:30 மணி அளவில் வேலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு/நகரவை/ஆதி திராவிடர் நல மற்றும் நிதி உதவி மேல்நிலைப் பள்ளிகளில் பணிபுரியும் முதுகலை பாட ஆசிரியர்களுக்கான சிறப்பு புத்தாக்க பயிற்சி கூட்டம் மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்களால் நாளை காலை 10 .00 மணி அளவில் சென்னாங்குப்பம் ஸ்ரீ வித்யா லட்சுமி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற உள்ளதால் கீழ் குறிப்பிட்டுள்ள அட்டவணையின் படி உரிய நேரத்தில் உரிய பாட ஆசிரியரை கூட்டத்தில் தவறாமல் கலந்து கொள்ள விடுவித்து அனுப்புமாறும் காலதாமதத்தை தவிர்க்கும் வகையில் அனைத்து மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்மேலும் அரசு பள்ளிகளில் பணிபுரியும் முதுகலை பாட ஆசிரியர்கள் மட்டுமல்லாமல் எஸ்.எம்.சி மூலமாக பணிபுரியும் முதுகலைப் பாட ஆசிரியர்களையும் உரிய நேரத்தில

நினைவூட்டு -தமிழ்நாடு முதலமைச்சர் திறனாய்வுத் தேர்வு-23.09.2023 அன்று நடைபெறுதல் –விண்ணப்பித்த மாணவர்களின் விவரம் –பதிவேற்றம் செய்தல் –தொடர்பாக

அனைத்து அரசு/நகரவை /ஆதிதிராவிடர் நல  மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு TCM-TSE-3348-exam-Sep-2023-1Download  முதன்மைக்கல்விஅலுவலர்,   வேலூர். பெறுநர்:  அனைத்து அரசு/நகரவை /ஆதிதிராவிடர் நல  மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள், வேலூர் மாவட்டம்.    மாவட்டம்.  நகல்: மாவட்டக் கல்வி அலுவலர்(இடைநிலை ) அவர்களுக்கு தகவலுக்காகவும் தொடர் நடவடிக்கைக்காகவும் தெரிவிக்கலாகிறது.   

நினைவூட்டு -வேலூர் மாவட்டம் – தமிழ்நாடு மாநிலப் பெற்றோர் ஆசிரியர் கழக-2023-2024- 12 ஆம் வகுப்பு கணக்கு தீர்வு புத்தகம்(ஆங்கில வழி ) கொணவட்டம், அரசு மேல்நிலைப் பள்ளியில் பெற்றுக்கொள்ள தெரிவித்தல் – சார்பு

அனைத்து மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக்பள்ளி முதல்வர்கள் கவனத்திற்கு 2398-maths-solution-புக்-11.07.2023Download பெறுநர் அனைத்து மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக்பள்ளி முதல்வர்கள்.வேலூர் மாவட்டம்.               நகல்: வேலூர் மாவட்டக் கல்வி அலுவலர் (இடைநிலை/தனியார் ) அவர்களுக்கு தகவலுக்காக அனுப்பப்படுகிறது. 

பத்தாம் வகுப்பு -ஜூன்/ஜூலை -2023 துணைத்தேர்வு -மறுகூட்டல் முடிவுகள் -செய்திக்குறிப்பு -வெளியிடுதல் -சார்பு

அனைத்து வகை உயர்/மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கவனத்திற்கு sslc-jun-july-2023-reotal-resultsDownload செ.மணிமொழி முதன்மைக் கல்வி அலுவலர் வேலூர். பெறுநர் அனைத்து வகை உயர்/மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் வேலூர் மாவட்டம் நகல் வேலூர் மாவட்டக் கல்வி அலுவலர் (இடைநிலை /தனியார் )தகவலுக்காகவும் தொடர்நடவடிக்கைக்காகவும் அனுப்பப்படுகிறது.

தமிழ்நாடு முதலமைச்சர் திறனாய்வுத் தேர்வு-23.09.2023 அன்று நடைபெறுதல் –விண்ணப்பித்த மாணவர்களின் விவரம் –பதிவேற்றம் செய்தல் –தொடர்பாக

அனைத்து அரசு/நகரவை /ஆதிதிராவிடர் நல  மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு TCM-TSE-3348-exam-Sep-2023Download ஓம்.செ.மணிமொழி  முதன்மைக்கல்விஅலுவலர்,   வேலூர். பெறுநர்:  அனைத்து அரசு/நகரவை /ஆதிதிராவிடர் நல  மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள், வேலூர் மாவட்டம்.    மாவட்டம்.  நகல்: மாவட்டக் கல்வி அலுவலர்(இடைநிலை ) அவர்களுக்கு தகவலுக்காகவும் தொடர் நடவடிக்கைக்காகவும் தெரிவிக்கலாகிறது.   

மேல்நிலை முதலாமாண்டு துணைத்தேர்வு -ஜூன்/ஜூலை -2023 விடைத்தாள் நகலினை இணையதளத்தில் பதிவிறக்கம் செய்தல் மற்றும் மறுகூட்டல் -II அல்லது மறுபதிப்பீட்டிற்கு விண்ணப்பித்தல் தொடர்பாக சென்னை அரசுத் தேர்வுகள் இயக்ககத்தின் செய்திக்குறிப்பு -தெரிவித்தல் -சார்பு

அனைத்து வகை மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கவனத்திற்கு HSE-I-YEAR-SCAN-COPY-DOWNLOAD-AND-REVALUATION-RETOTAL-APPLICATION-1Download ஓம்.செ.மணிமொழி முதன்மைக் கல்வி அலுவலர் வேலூர். பெறுநர் அனைத்து வகை மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் வேலூர் மாவட்டம் நகல் வேலூர் மாவட்டக் கல்வி அலுவலர் (இடைநிலை /தனியார் பள்ளிகள் )அவர்களுக்கு தகவலுக்காக அனுப்பப்படுகிறது.

சுற்றறிக்கை

        பொதுத் தேர்வுக் குழு –வேலூர் மாவட்டம் –மாணவர்கள்  எண்ணிக்கை விவரம் -2023-2024 –இத்துடன் கொடுக்கப்பட்டுள்ள படிவத்தில் 6 முதல் 12 வரையிலான மாணவர்களின் எண்ணிக்கையினை தவறில்லாமல் மூன்று நகல்களில் தயார் செய்து ஒன்றைப் பள்ளிக்கும் மற்ற இரு நகல்களை கீழ்க்குறிபிட்டுள்ள தாங்கள் வினாத்தாள் எடுக்கும் மையத்தில் (வினாத்தாள் விநியோக மையம் மாற்றமிருப்பின் குறிப்பிட வேண்டும்). 18.08.2023 அன்றைக்குள் ஒப்படைக்கும் படி அனைத்து வகை பள்ளித் தலைமையாசிரியர்கள் மற்றும் மெட்ரிக்பள்ளி முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். குறிப்பு: பயிற்று மொழிக்குத் தனித்தனியே குறிப்பிட வேண்டும் .மேலும் விருப்பப்பாடம்   தவறாமல் குறிப்பிட வேண்டும்.   இணைப்பு :படிவம் 1, 2 படிவம் -1 (6-10)வகுப்புDownload படிவம் -2(11-12)வகுப்பு Download முதன்மைக் கல்வி அலுவலர் வேலூர்

மேல்நிலை இரண்டாமாண்டு துணைத்தேர்வு -ஜூன் -2023 -விடைத்தாள் மறுமதிப்பீடு /மறுகூட்டல் -II விண்ணப்பங்கள் பெற்றுக்கொள்வது மற்றும் விண்ணப்பத்தொகையினை ஆன்லைன் மூலம் கருவூலத்தில் செலுத்துவது தொடர்பான அரசுத் தேர்வுகள் இயக்குநர் அவர்களின் அறிவுரைகள் -தெரிவித்தால் -சார்பு

அனைத்து மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கவனத்திற்கு Instructions-to-ADs-CEOs-RV-RT-II-Applications-1Download Procedure-for-paying-online-fees-through-Karuvoolam-website-RV-RT-IIDownload ஓம் .செ.மணிமொழி முதன்மைக் கல்வி அலுவலர் வேலூர் பெறுநர் அனைத்து மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் வேலூர் மாவட்டம் நகல் வேலூர் மாவட்டக் கல்வி அலுவலர் (இடைநிலை/தனியார் )அவர்களுக்கு தகவலின் பொருட்டு

மேல்நிலை இரண்டாமாண்டு துணைத்தேர்வு -ஜூன் -2023 -விடைத்தாள் நகலினை இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளுதல் மற்றும் மறுகூட்டல் அல்லது மறுமதிப்பீட்டிற்கு விண்ணப்பிதல் -தொடர்பாக

அனைத்து வகை மேல்நிலை பள்ளித்தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கவனத்திற்கு Scan-Copy-Download-RV-RTII-Application-Press-ReleaseDownload ஓம்.செ.மணிமொழி முதன்மைக் கல்வி அலுவலர் வேலூர் . பெறுநர் அனைத்து வகை மேல்நிலை பள்ளித்தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் வேலூர் மாவட்டம் . நகல் வேலூர் மாவட்டக் கல்வி அலுவலர் (இடைநிலை/தனியார்) அவர்களுக்கு தகவலுக்காகவும் தொடர்நடவடிக்கையின் பொருட்டு

NMMS -தேசிய வருவாய் வழி மற்றும் தகுதி படிப்புதவித் தொகைத் தேர்வு-2022-2023 விண்ணப்பித்த மாணவ/மாணவியரின் விண்ணப்பங்கள் இணையதளத்தில் ஆதார் எண்ணை இணைத்தல் மற்றும் திருத்தங்கள் மேற்கொள்ளுதல் –சார்பு

அனைத்து அரசு /நிதியுதவிப்பள்ளித் தலைமையாசிரியர்கள் கவனத்திற்கு 5378-nmmsDownload ஓம்.செ.மணிமொழி முதன்மைக் கல்வி அலுவலர் வேலூர் . பெறுநர் அனைத்து அரசு /நிதியுதவிப்பள்ளித் தலைமையாசிரியர்கள் வேலூர் மாவட்டம். நகல் மாவட்டக் கல்வி அலுவலர் (இடைநிலை/தொடக்கக்கல்வி) வேலூர்.