EXAMINATION

காலாண்டு விடுமுறை -பள்ளிக்கல்வி -2023-2024 ஆம் கல்வியாண்டில் காலாண்டுத் தேர்வு விடுமுறைக்குப்பின் இரண்டாம் பருவம் பள்ளிகள் தொடங்குதல் –தொடர்பாக

அனைத்து அரசு /நிதியுதவி /நகரவை /ஆதிதிராவிடர் நலம் /தொடக்கபள்ளிகள் / நடுநிலைப்பள்ளி /உயர்நிலை /மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கவனத்திற்கு IMG_20230927_0003Download இரண்டாம்-பருவம்-தொடக்கம்-அறிவுரைகள்-சார்புDownload private-schools-director-instructionDownload IMG_20230927_0004Download முதன்மைக் கல்வி அலுவலர்கள் வேலூர். பெறுநர் வேலூர் மாவட்டக் கல்வி அலுவலர்(இடைநிலை/தனியார் பள்ளிகள் /தொடக்கக்கல்வி ) அவர்களுக்கு தொடர் நடவடிக்கையின் பொருட்டு அனுப்பப்படுகிறது. நகல் அனைத்து அரசு /நிதியுதவி /நகரவை /ஆதிதிராவிடர் நலம் /தொடக்கபள்ளிகள் / நடுநிலைப்பள்ளி /உயர்நிலை /மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் வேலூர் மாவட்டம். 

சுற்றறிக்கை – அனைத்து உயர் / மேல்நிலைப்பள்ளித் தலைமை ஆசிரியர்களின்  கவனத்திற்கு 

Compatative-exam-vellore-ceo-Download   //ஓம்.செ.மணிமொழி //  முதன்மைக் கல்வி அலுவலர்,  வேலூர்.   நகல் : வேலூர் மாவட்டக் கல்வி அலுவலர்(இடைநிலை) அவர்களுக்கு தகவலின் பொருட்டு

பள்ளிக் கல்வித்துறை – இடைநிலைப் பள்ளி இறுதி வகுப்பு சான்றிதழ் (பத்தாம் வகுப்பு) பொதுத் தேர்வுகள் மார்ச் /ஏப்ரல் -2024  புதிய தேர்வு மையங்கள் அமைத்தல் கருத்துருக்கள் அனுப்பக் கோருதல் – சார்பு

அனைத்து உயர்/மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கவனத்திற்கு 3969-SSLC-CENTER-PROCEEDINGSDownload 3969-FORM-Download New-Centre-GO-1Download முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர். பெறுநர்: 1. மாவட்டக் கல்வி அலுவலர்(இடைநிலை), வேலூர். 2.மாவட்டக் கல்வி அலுவலர்(தனியார் பள்ளிகள்),வேலூர். தகவலுக்காகவும் தொடர் நடவடிகைக்காகவும் அனுப்பலாகிறது. நகல்: அனைத்து உயர்/மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள், வேலூர் மாவட்டம்.தொடர் நடவடிக்கைக்காக அனுப்பலாகிறது.

நினைவூட்டு –தேர்வுகள் -தமிழ் மொழி இலக்கியத் திறனறிவுத் தேர்வு -அக்டோபர் -2023- மாணவர்களின்  விவரங்கள் இணையதளத்தில் பதிவேற்றம் செய்திட  20.09.2023 –கடைசி நாள் –என்ற விவரம் –பள்ளிகளுக்கு –தெரிவித்தல் –சார்பு

அனைத்து வகை (அரசு / நகரவை / ஆதிதிராவிட நலம் / நிதியுதவி / மெட்ரிக் / CBSE / ICSE உட்பட) மேல்நிலைப் பள்ளி தலைமைஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கவனத்திற்கு                     தங்கள் பள்ளியில்  பயிலும் 11ம் வகுப்பு மாணவர்களை தமிழ் மொழி இலக்கியத் திறனறிவுத் தேர்விற்கு மாணவர்களின் விவரங்களை www.dge.tn.gov. in  என்ற இணையதளம் மூலமாக விண்ணப்பத்தினை பதிவேற்றம் செய்ய  20.09.2023  கடைசி நாள் என்பதால்  உரிய நடவடிக்கை மேற்கொள்ளுமாறு (அரசு / நகரவை / ஆதிதிராவிட நலம் / நிதியுதவி / மெட்ரிக் / CBSE / ICSE உட்பட) மேல்நிலைப் பள்ளி தலைமைஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது. முதன்மைக் கல்வி அலுவலர் வேலூர். பெறுநர் அனைத்து வகை (அ

தேர்வுகள் – மெல்லக் கற்போர்) மிளிரும் மாணவர்களுக்கான தேர்வுக்கு உண்டான வினாத்தாள்- Edwise-ல் பதிவிறக்கம் செய்தல்- சார்பு

அனைத்து உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியரின் கவனத்திற்குதங்கள் பள்ளிகளில் பயிலும் (மெல்லக் கற்போர்) மிளிரும் மாணவர்களுக்கான தேர்வுக்கு உண்டான வினாத்தாள் Edwise--> (data)- ல் தரப்பட்டுள்ளது தலைமை ஆசிரியர்கள் தங்கள் பள்ளிக்குரிய User I'd மற்றும் PW - ஐ பயன்படுத்தி வினாத்தாள் பதிவிறக்கம் செய்து மாணவர்களுக்கு தேர்வு நடத்துமாறு அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு ஆசிரியர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்ஓம். செ.மணிமொழி முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர். பெறுநர் அனைத்து உயர் /மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் வேலூர் மாவட்டம். நகல் வேலூர் மாவட்டக் கல்வி அலுவலர் (இடைநிலை/தனியார்) தகவலுக்காகவும் தொடர் நடவடிக்கைக்காகவும் அனுப்பப்படுகிறது.

பொதுத் தேர்வுகள் –வேலூர் மாவட்டம் -2022-2023ம் கல்வியாண்டு மேல்நிலை பொதுத் தேர்வுகள் (முதலாமாண்டு மற்றும் இரண்டாமாண்டு) அங்கீகாரம் பெற்ற புதிய பள்ளிகள் மற்றும் இணைப்பு பள்ளிகள் மாற்றம் செய்ய கருத்துருக்கள் அனுப்ப கோருதல் –சார்பு

அனைத்து வகை மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கவனத்திற்கு 3865-Club-centre-changing-school-proceedings.docxDownload form-1-2Download  //ஓம்.செ.மணிமொழி// முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர். பெறுநர்: அனைத்து வகை மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள், வேலூர் மாவட்டம். நகல்: வேலூர் மாவட்டக் கல்வி அலுவலர் (இடைநிலை) அவர்களுக்கு தகவலுக்காகவும் தொடர் நடவடிகைக்காகவும் அனுப்பலாகிறது. வேலூர் மாவட்டக் கல்வி அலுவலர்(தனியார் பள்ளிகள்) அவர்களுக்கு தகவலுக்காகவும் தொடர் நடவடிகைக்காகவும் அனுப்பலாகிறது.

REVISED TIME TABLE (2023 -24 ) வேலூர் மாவட்டத்தில் 6 ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை பயிலும் மாணவ மாணவியர்களுக்கான திருத்திய காலாண்டுத் தேர்வு கால அட்டவணை வெளியிடுதல்- சார்பு

அனைத்து வகை பள்ளித் தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கவனத்திற்கு 2023-2024ம் கல்வியாண்டில் வேலூர் மாவட்டத்தில் அனைத்து வகை பள்ளிகளில் பயிலும் 6ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை பயிலும் மாணவ மாணவியர்களுக்கான திருத்திய காலாண்டுத்  தேர்வு கால அட்டவணை இத்துடன் இணைத்து அனுப்பலாகிறது. அட்டவணையின்படி தேர்வுகளை நடத்த பள்ளிதலைமை ஆசிரியர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது. முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர். பெறுநர் அனைத்து வகை பள்ளிதலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் வேலூர் மாவட்டம். நகல் மாவட்டக் கல்விஅலுவலர்(இடைநிலை/ தனியார் /தொடக்ககல்வி)தொடர் நடவடிக்கையின் பொருட்டு  வேலூர்.

தேர்வுகள் – “தமிழ்நாடு முதலமைச்சர் திறனாய்வுத் தேர்வு, செப்டம்பர் 2023” (TNCMTSE)  – தேர்வு தேதி 07.10.2023 (சனிக்கிழமை) மாற்றம் – தொடர்பாக.

அனைத்து வகை அரசு மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கவனத்திற்கு 3348-exam-07.10.2023-change-proceedings-1Download tncmtse-2023-change-of-exam-day-ceo-letterDownload //ஓம்.செ.மணிமொழி// முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர். பெறுநர் அனைத்து வகை அரசு மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் வேலூர் மாவட்டம். நகல் 1.வேலூர் மாவட்டக் கல்வி அலுவலர் (இடைநிலை) அவர்களுக்கு தகவலுக்காகவும் தொடர் நடவடிகைக்காகவும் அனுப்பலாகிறது. 2.வேலூர் மாவட்டக் கல்வி அலுவலர் (தனியார் /தொடக்க்கக்கல்வி ) அவர்களுக்கு தகவலுக்காக அனுப்பலாகிறது.

2023-2024 கல்வியாண்டு மேல்நிலை பொதுத் தேர்வு – புதிய தேர்வு மையங்கள் அமைத்தல் – கருத்துருக்கள் வழங்க கோருதல் -சார்பு

வேலூர் மாவட்டக் கல்வி அலுவலர் (தனியார் பள்ளிகள்) மற்றும் அனைத்து வகை மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கவனத்திற்கு 2023-2024 கல்வியாண்டு மேல்நிலை பொதுத் தேர்வு புதிய தேர்வு மையங்கள் அமைத்தல் தொடர்பான செயல்முறை கடிதம், பிற்சேர்க்கை மற்றும் படிவங்கள் இத்துடன் இணைத்து அனுப்பலாகிறது. செயல்முறை கடிதத்தில் தெரிவித்துள்ளவாறு செயல்படுமாறு அனைத்து வகை மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இணைப்பு 3865-New-Centre-proceedingDownload New-Centre-GODownload new-centre-form-ABDownload ஓம்.செ.மணிமொழி முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர். பெறுநர் வேலூர் மாவட்டக் கல்வி அலுவலர் (தனியார் பள்ளிகள்) மற்றும் அனைத்து வகை மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள்

தேர்வுகள் –வேலூர் மாவட்டம் -2023-2024 கல்வியாண்டு –அனைத்து வகை பள்ளி மானவர்களுக்கு காலாண்டுத் தேர்வுகள் நடத்துதல் மற்றும் தலைமை ஆசிரியர்களுக்கு அறிவுரை –வழங்குதல் –சார்பு 

அனைத்து வகை அரசு உயர்/மேல்நிலை/நிதியுதவிப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும்     மெட்ரிக்பள்ளி முதல்வர்கள் கவனத்திற்கு Quarterly-exm-proceedingsDownload Quarterly-Exam-Time-Table-2023-1Download exam-custodian-2023-2024-1Download முதன்மைக்கல்விஅலுவலர்,  வேலூர். பெறுநர்:  அனைத்து வகை அரசு உயர்/மேல்நிலை/நிதியுதவிப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும்     மெட்ரிக்பள்ளி முதல்வர்கள், வேலூர் மாவட்டம்.  நகல்: மாவட்டக் கல்வி அலுவலர்(இடைநிலை/தனியார்  ) அவர்களுக்கு தகவலுக்காகவும் தொடர் நடவடிக்கைக்காகவும் தெரிவிக்கலாகிறது.