EXAM

தேர்வுகள் -2022-2023 ஆம் கல்வியாண்டு –மேல்நிலை இரண்டாமாண்டு பொதுத் தேர்வு –இடைநின்ற மாணவர்கள் தனித்தேர்வர்களாக விண்ணப்பித்துள்ளமை –பள்ளி மாணவராக தேர்வெழுதுதல் – சென்னை -அரசு தேர்வுகள் இயக்குநரின் அறிவுரைகள் –பள்ளித் தலைமை ஆசிரியர்களுக்கு -தெரிவித்தல் –சார்பு 

அனைத்துவகை மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும்        மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கவனத்திற்கு 4312-2-drop-out-studentDownload 2-dropout-revisedDownload ஒப்பம்) க. முனுசாமி, முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர்.  பெறுநர்  அனைத்துவகை மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும்     மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் வேலூர் மாவட்டம் நகல்:- வேலூர் மாவட்டக் கல்வி அலுவலர்(இடைநிலை /தனியார்), வேலூர் அவர்களுக்கு தகவலுக்காகவுடம தொடர் நடவடிக்கைக்காகவும் அனுப்பலாகிறது,

REVISED-HM MEETING -தேர்வுகள் –வேலூர் மாவட்டம் –2022-2023 கல்வியாண்டில் அரையாண்டுத்தேர்வு தேர்ச்சி விழுக்காடு பகுப்பாய்வுக் கூட்டம் –தலைமைஆசிரியர்கள் கலந்து கொள்ள தெரிவித்தல் –சார்பு

அனைத்து அரசு /நகரவை /ஆதிதிராவிடர்நல /அரசு நிதியுதவிப்பள்ளி தலைமையாசிரியர்கள் கவனதிற்கு முதன்மைக்கல்விஅலுவலர், வேலூர் பெறுநர்: அரசுஉயர்நிலைபள்ளி மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள்,வேலூர் மாவட்டம். நகல் :     வேலூர்மாவட்ட கல்வி அலுவலர்(இடைநிலை )தொடர்நடவடிக்கையின் பொருட்டு 

முதல் திருப்புதல் தேர்வு- வேலூர் மாவட்டம் – 2022-2023ம் கல்வியாண்டில் பள்ளிகளில் பயிலும் பத்தாம் வகுப்பு, மேல்நிலை முதலாம் ஆண்டு மற்றும்   இரண்டாம் ஆண்டு மாணவர்களுக்கான முதல் திருப்புதல் தேர்வுகள் தொடர்பாக தேர்வுக்கால அட்டவணை – தலைமையசிரியர்களுக்கு –   தெரிவித்தல் – சார்பு.

அனைத்து உயர்/ மேல்நிலைப் பள்ளிதலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கவனத்திற்கு  4312-first-revisionDownload VELLORE-REVISION-EXAM-TIMETABLEDownload (ஒப்பம்) க. முனுசாமி, முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர்.  பெறுநர் அனைத்துவகை உயர்/மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும்    மெட்ரிக் பள்ளி முதல்வர்கள். நகல்:- மாவட்டக் கல்வி அலுவலர்(இடைநிலை /தனியார்), வேலூர் அவர்களுக்கு தகவலுக்காகவுடம தொடர் நடவடிக்கைக்காகவும் அனுப்பலாகிறது,

மேல்நிலை முதலாமாண்டு  பொதுத் தேர்வு மார்ச்/ஏப்ரல் -2023 –DCS REPORT வெளியிடுதல்

அனைத்து மேல்நிலைப் பள்ளிதலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கவனத்திற்கு  மேல்நிலை முதலாமாண்டு பொதுத் தேர்வு மார்ச்/ஏப்ரல் -2023 தொடர்பாக  தேர்வு மையம் வாரியாக   DCS Report இத்துடன் இணைத்து அனுப்பப்படுகிறது. தேர்வு மைய பள்ளிகள் விவரம், இணைப்பு பள்ளிகள் விவரம் மற்றும் மாணவர்களின் எண்ணிக்கை விவரம் போன்றவைகளில் திருத்தம் இருப்பின் உடன் வேலுர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலக தேர்வுகள் பிரிவு எழுத்தரை தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். மேலும்  வேலுர் மாவட்டத்திலுள்ள மேல்நிலைப் பள்ளிகளுக்கு தேர்வு மைய எண்கள் புதிதாக வழங்கப்பட்டுள்ளது. அந்த தேர்வு மைய எண்களை குறித்து வைத்துக்கொள்ளுமாறு அனைத்து மேல்நிலைப் பள்ளிதலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். மேலும் தேர்வு மைய பள்ளித் தலைமையாசிரியர்கள

தேர்வுகள் -2022-2023 ஆம் கல்வியாண்டிற்கான பத்தாம் வகுப்பு /மேல்நிலை முதலாமாண்டு பொதுத் தேர்வுகள் -தேர்வுக் கட்டணம் மற்றும் TML கட்டணம் செலுத்த கூடுதல் அவகாசம் -வழங்குதல் -சார்பு

அனைத்து வகை உயர்நிலை/மேல்நிலைப்பள்ளித் தலைமையாசிரியர்கள் மற்றும் மெட்ரிக் முதல்வர்கள் கவனத்திற்கு 2022-2023 ஆம் கல்வியாண்டிற்கானபத்தாம் வகுப்பு /மேல்நிலை முதலாமாண்டு பொதுத் தேர்வுக்கான கட்டணம் மற்றும் TML கட்டணம் செலுத்த 14.12.2022 முதல் 28.12.2022 வரையிலான நாட்களில் இணையதளம் மூலம் செலுத்த அறிவுறுத்தப்பட்டது. எனினும் இணைப்பில் காணும் பள்ளிகள் பத்தாம் வகுப்பு,மேல்நிலை முதலாமாண்டு பொதுத்தேர்வுக்கான தேர்வுக் கட்டணம் மற்றும் TML கட்டணத்தினை செலுத்த வில்லை என தெரிய வருகிறது. ஆகையால் இணைப்பில் காணும் பள்ளிகள் 12.01.2023 அன்று மாலை 3.00 மணிக்குள் உரிய தேர்வுக் கட்டணம் மற்றும் TML கட்டணத்தினை இணையதளம் மூலம் செலுத்தி அதன் நகலினை வேலூர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலக ஆ4 பிரிவில் சமர்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். மேலும் காலதாமதத்தினை தவிர்த்து உரிய தேதிக்குள் கட்டணம்

தேர்வுகள் –வேலூர் மாவட்டம் –2022-2023 கல்வியாண்டில் அரையாண்டுத்தேர்வு தேர்ச்சி விழுக்காடு பகுப்பாய்வுக் கூட்டம் –தலைமைஆசிரியர்கள் கலந்து கொள்ள தெரிவித்தல் –சார்பு

அனைத்து அரசு /நகரவை /ஆதிதிராவிடர்நல /அரசு நிதியுதவிப்பள்ளி தலைமையாசிரியர்கள் கவனதிற்கு 4312-Hm-meeting-Download முதன்மைக்கல்விஅலுவலர், வேலூர் பெறுநர்:    அரசு உயர்நிலைபள்ளி மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள்,வேலூர் மாவட்டம். நகல் :     வேலூர் மாவட்ட கல்வி அலுவலர்(இடைநிலை )தொடர்நடவடிக்கையின் பொருட்டு 

தேர்வுகள் -2022-2023 -மேல்நிலை இரண்டாமாண்டு பொதுத்தேர்வு -மார்ச் /ஏப்ரல் 2023 -பெயர்பட்டியல் -பதிவிறக்கம் செய்தல் -சார்பு

அனைத்து வகை மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் /மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கவனத்திற்கு இணைப்பில் காணும் சென்னை அரசுத் தேர்வுகள் இயக்குநர் அவர்களின் செயல்முறைகளை பின்பற்றி செயல்படுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். NR-DowloadDownload ஒப்பம் க.முனுசாமி முதன்மைக் கல்வி அலுவலர் வேலூர் பெறுநர் அனைத்து வகை மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் /மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் வேலூர் மாவட்டம் . நகல் வேலூர் மாவட்ட கல்வி அலுவலர் (இடைநிலை/ தனியார் பள்ளிகள் ) தகவலுக்காகவும் மற்றும் தொடர் நடவடிக்கையின் பொருட்டு

அவசரம் -வேலூர் மாவட்டம் –2022-2023 -ம் கல்வியாண்டு மேல்நிலை முதலாமாண்டு மற்றும் இரண்டாமாண்டு –பொதுத்தேர்வுகள் –சலுகை கோரும் – மாற்றுத்திறனாளி  -மாணவர்கள் விவரங்கள் –இணைப்பில் காணும் G-Sheet-ல் சரிபார்க்க –கோருதல் –சார்பு

அனைத்து வகை மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதலவர்கள் கவனத்திற்கு       நடைபெறவிருக்கும் 2022-2023 -ம் கல்வியாண்டு மேல்நிலை முதலாமாண்டு மற்றும் இரண்டாமாண்டு பொதுத்தேர்வுகள் மார்ச்/ஏப்ரல் -2023   இணைப்பில்  உள்ள Google Sheet  -ல்  சலுகை கோரும் மாற்றுத்திறனாளி மாணவர்களின்   விவரங்களை சரிபார்த்து பிறந்த தேதி, கோரப்படும் சலுகை, பாடத்தொகுப்பு, தேர்வெழுதவுள்ள பாடங்கள் ஏதேனும் திருத்தங்கள் இருப்பின் குறிப்பு என்ற களத்தில் திருத்தங்களை குறிப்பிட அனைத்து வகை பள்ளித் தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.   https://docs.google.com/spreadsheets/d/16-L-Ix3zbLXFfbDtvbDTn_CVc6I45eoJgsUrrOv1YMo/edit?usp=sharing ஒப்பம் முதன்மைக் கல்வி அலுவலர் வேலூர் பெறுநர் அனைத்து வகை மேல்நிலைப்பள்

NMMS -தேசிய வருவாய் வழி மற்றும் தகுதி படிப்புதவித் தொகைத் தேர்வு பிப்ரவரி  2023  – அரசு/ அரசு உதவிபெறும் உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளிகள், ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி தலைமையாசிரியர்களுக்கு தேசிய வருவாய் மற்றும் திறன் படிப்புதவித் தொகைத் தேர்வு தொடர்பான அறிவுரைகள் வழங்குதல் -சார்பு

அனைத்து அரசு/ அரசு நிதியுதவி உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளிகள், ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி தலைமையாசிரியர்களுக்கு தேசிய வருவாய் மற்றும் திறன் படிப்புதவித் தேர்வுத் (NMMS) தொடர்பான அறிவுரைகள் வழங்குதல் சார்பாக இணைப்பில் உள்ள பள்ளித் தலைமை ஆசிரியர்களுக்கான வழிமுறைகளை பதிவிறக்கம் செய்து தக்க நடவடிக்கை மேற்கொள்ளும்படி அனைத்து அரசு/ அரசு நிதியுதவி உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளிகள், ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். NMMS-FEB-2023-INSTRUCTIONS-FOR-HEAD-MASTERDownload NMMS-FEB-2023-NOTIFICATIONDownload ஒப்பம் க.முனுசாமி முதன்மைக் கல்வி அலுவலர் வேலூர் பெறுநர் அனைத்து அரசு/ அரசு நிதியுதவி உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளிகள், ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் வேலூர் மாவட்டம். நகல் 1.வேலூர் மாவட்ட கல்வி அலுவலர் (இடைநி

2022-2023- அரையாண்டு தேர்வு – தேர்வு கால அட்டவணை -அனைத்து வகை பள்ளி மாணவர்களுக்கு அரையாண்டுத்  தேர்வுகள் நடத்துதல் மற்றும் தலைமை   ஆசிரியர்களுக்கு  அறிவுரைகள் வழங்குதல் –சார்பு 

அனைத்துவகை பள்ளி தலைமையாசிரியர்கள்/ முதல்வர்கள் கவனத்திற்கு, 2022-2023- அரையாண்டு தேர்வு , தேர்வுகால அட்டவணையின்படி தேர்வுகள் நடத்தப்பட வேண்டும். மேலும் கீழ்காணும் அறிவுரைகளை பின்பற்றி செயல்படுமாறு  அனைத்து வகை பள்ளித் தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது. மேலும் 6 முதல் 10 வகுப்பு மாணவ/மாணவிகளுக்கு 15.12.2022 அன்று Optional Language நடைபெறும் என்று தெரிவிக்கலாகிறது. half-yearly-exam-time-tableDownload    ஓம்.க.முனுசாமி முதன்மைக் கல்வி  அலுவலர்,   வேலூர்.    பெறுநர் அனைத்து உயர்/ மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள்,வே.மா நகல் வேலூர் மாவட்டக் கல்வி அலுவலர் (இடைநிலை/ தனியார் )அவர்களுக்கு தகவலுக்காகவும் தொடர் நடவடிக்கைக்காகவும் அனுப்பலாகிறது.