2022-2023 ஆம் கல்வியாண்டில் மார்ச் /ஏப்ரல் -2023 மேல்நிலை முதலாமாண்டு பொதுத்தேர்வு எழுதி தேர்ச்சி பெறாத மாணவர்களை ஜூன் /ஜூலை -2023 மாதத்தில் நடைபெறவுள்ள துணைத்தேர்வில் தேர்ச்சி பெற மாணவர்களை ஊக்குவிக்கும் வகையில் சிறப்பு வழிகாட்டுதல்கள் தேதி மாற்றம் செய்யப்பட்டுள்ளது
அனைத்து அரசு /ஆதிதிராவிட நல /நகரவை /நிதியுதவி மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கவனத்திற்கு
2022-2023 ஆம் கல்வியாண்டில் மார்ச் /ஏப்ரல் -2023 மேல்நிலை முதலாமாண்டு பொதுத்தேர்வு எழுதி தேர்ச்சி பெறாத மாணவர்களை ஜூன் /ஜூலை -2023 மாதத்தில் நடைபெறவுள்ள துணைத்தேர்வில் தேர்ச்சி பெற மாணவர்களை ஊக்குவிக்கும் வகையில் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அவர்களால் இணைப்பில் கொடுக்கப்பட்டுள்ள விவரப்படி உரிய நாளில் ஒன்றியத்தில் உள்ள பள்ளிகளில் சிறப்பு வழிகாட்டுதல்கள் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது .
இதுகுறித்து பாட வாரியாக கையேடுகள் முதன்மைக் கல்வி அலுவலக edwise vellore Website –ல் àdata-வில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.
மேலும் பள்ளித்தலைமை ஆசிரியர்கள் Edwise Vellore-->Datauser id-->paassword பயன்படுத்தி பாடவாரியாக கையேடுகள் பதிவிறக்கம் செய்து தேர்ச்சி பெற