Author: ceo

அரசு உயர் / மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு இணைக்கப்பட்டுள்ள பள்ளிகளில் பயிலும் மாணவர்களை அரசு மாதிரி பள்ளியில் 06.07.2023 அன்று மாணவர்கள் தங்கள் பெற்றோர்களுடன் மாதிரி பள்ளியில் சேர உரிய நடவடிக்கை மேற்கொள்ளுமாறு சார்ந்த பள்ளித் தலைமை ஆசிரியர்கள் கேட்டுகொள்ளப்படுகிறார்கள்.

CIRCULARS
Vellore_2Download Vellore_2_SDownload முதன்மைக் கல்வி அலுவலர் வேலூர். பெறுநர். அரசு உயர் / மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் வேலூர் மாவட்டம்.

வேலூர் மாவட்டம் -2023 – 2024 ஆம் கல்வியாண்டு அரசு / அரசு உதவி பெறும் பள்ளிகளில் 1 முதல் 12 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவ / மாணவியர்களுக்கு விலையில்லா பேருந்து பயண அட்டை வழங்குதல் – TNSED Schools App – மூலம் விண்ணப்பிப்பது சார்ந்து அறிவுரை வழங்குதல் – தொடர்பாக.

CIRCULARS
DocScanner-5-Jul-2023-3-08-pmDownload முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர்.

// அவசரம்// // தனிக்கவனம்// அரசு / அரசு நகரவை / அரசு உதவிபெறும் / ஆதிதிராவிடர் நல/ உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர்கள் கவனத்திற்கு 2023-2024-ஆம் கல்வி ஆண்டுக்கான பள்ளி சுற்றுசூழல் ஒருங்கிணைப்பாளரை (அறிவியல் சார்ந்த பாட ஆசிரியர்) உடனடியாக நியமித்து அவரது விவரத்தினை கீழ்க்காணும் கூகுள்பவடித்தில் (Google Spread Sheet) நாளை 06.07.2023 மாலை 5.00 மணிக்குள் பூர்த்தி செய்யுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

CIRCULARS
https://docs.google.com/spreadsheets/d/1qlUPxgS_7F7LV5E9eCFxwUtndtVQWNgDAmttJYQ5BTI/edit?usp=sharing முதன்மைக்கல்வி அலுவலர்,வேலூர்.

புதிய தலைமுறை தொலைக்காட்சி   – “ வீட்டுக்கு ஒரு விஞ்ஞானி 2023” என்ற நிகழ்ச்சி – மாவட்ட – அளவிலான போட்டி 12.07.2023 புதன்கிழமை அன்று – வேலூர் ஸ்ரீபுரம், ஸ்ரீ நாராயணி மஹாலில் ( Narayani Group of Institutions)  நடைபெறுவுள்ளது  – ஆர்வமும் திறமையும்  உள்ள மாணவர்கள் கலந்து  கொள்ளதற்கு உரிய நடவடிக்கை மேற்கொள்ளத் தெரிவித்தல்

CIRCULARS
2521.B5.05.07.2023-புதிய-தலைமுறை-வீட்டுக்கு-ஒரு-விஞ்ஞானிDownload Puthiya-thalamurai-வீட்டுக்கு-ஒரு-விஞ்ஞானி-pg-1-04.07.2023Download Puthiya-thalamurai-வீட்டுக்கு-ஒரு-விஞ்ஞானி-pg-2-04.07.2023Download Puthiya-thalamurai-வீட்டுக்கு-ஒரு-விஞ்ஞானி-pg-3-04.07.2023Download Puthiya-thalamurai-வீட்டுக்கு-ஒரு-விஞ்ஞானி-pg-4-04.07.2023Download //ஒப்பம்// முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர். பெறுநர் – தலைமையாசியர்கள் / முதல்வர்கள், அனைத்து அரசு / அரசு நிதியுதவி பெறும் நடுநிலை / உயர்நிலை / மேல்நிலைப் பள்ளிகள் மற்றும் மெட்ரிக்  பள்ளி முதல்வர்கள். வேலூர் மாவட்டம்.

பள்ளிக்கல்வி – 2022 -23 ம் கல்வியாண்டில் அரசு உயர்நிலைப்பள்ளிகளில் பணிபுரியும் தலைமை ஆசிரியர்களுக்கு தலைமை பண்புப் பயிற்சி அளித்தல் பணியிலிருந்து விடுவித்தல் – தொடர்பாக.

CIRCULARS
HM-TRAINING-Download முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர். பெறுநர், சார்ந்த தலைமையாசிரியர்கள், வே.மா.,

வேலூர் மாவட்டம் – அரசு/நகராட்சி உயர்நிலை / மேல்நிலைப் பள்ளிகளில் காலிப்பணியிடம் மற்றும் SMC மூலமாக பணியமர்த்தப்பட்ட தற்காலிக ஆசிரியர்கள் விவரம் கோருதல் – சார்பாக

CIRCULARS
கீழ்கண்ட படிவத்தினை (படிவம் - 1(முதுகலை ஆசிரியர்), படிவம் -2(பட்டதாரிஆசிரியர்)தனித்தனியாக பூர்த்தி செய்து 05.07.2023 அன்று மாலை 04.00 மணிக்குள் இவ்வலுவலக அ-கண்காணிப்பாளரிடம் நேரில் ஒப்படைக்க அரசு/நகராட்சி உயர்நிலை / மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர் பெறுநர் தலைமை ஆசிரியர்கள், அரசு / அரசு நகராட்சி உயர் / மேல்நிலைப் பள்ளிகள், வேலூர் மாவட்டம். Vacant-details-SMC-Teachers-details-BT-PGDownload

//தனி கவனம் // //மிக மிக அவசரம் // வேலூர் மாவட்டம் அரசு / நகராட்சி உயர்நிலை / மேல்நிலைப் பள்ளி – கீழ்காணும் பட்டதாரி ஆசிரியர் பணியிடத்திற்குரிய POST Position ID எண், Treasury Code மற்றும் DDO Code ஆகிய விவரங்களை கூகுள் படிவத்தில் பூர்த்தி செய்து அனுப்பக் கோருதல்- சார்பாக

CIRCULARS, CIRCULARS TO GOVT. SCHOOLS
https://docs.google.com/spreadsheets/d/1JJMNCJjQF_bvqDXar4plIkHOinMEnu_W_LuG2cbLiCI/edit?usp=sharing // ஒப்பம் // // க.முனுசாமி // முதன்மைக் கல்வி அலுவலர் வேலூர் பெறுநர் இணைப்பில் காணும் பள்ளி தலைமைஆசிரியர்கள் வேலூர் மாவட்டம்

வேலூர் மாவட்டம் – தமிழ்நாடு மாநிலப் பெற்றோர் ஆசிரியர் கழக-2023-2024- 12 ஆம் வகுப்பு கணக்கு தீர்வு புத்தகம்(ஆங்கில வழி ) கொணவட்டம், அரசு மேல்நிலைப் பள்ளியில் பெற்றுக்கொள்ள தெரிவித்தல் – சார்பு

அனைத்து மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக்பள்ளி முதல்வர்கள் கவனத்திற்கு 2398-pta-maths-english-book-1Download பெறுநர் அனைத்து மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக்பள்ளி முதல்வர்கள்.வேலூர் மாவட்டம்.               நகல்: வேலூர் மாவட்டக் கல்வி அலுவலர் (இடைநிலை/தனியார் ) அவர்களுக்கு தகவலுக்காக அனுப்பப்படுகிறது. 

பள்ளிக் கல்வி – வேலூர் மாவட்டம் – இளம் பருவ சாம்பியன்கள் – 13 முதல் 18 வயதுக்குட்பட்ட இளம் பருவத்தினர் திட்டத்திற்காக மாணவர்களின் கூடுதல் விவரம் – சார்ந்த பள்ளி தலைமையாசிரியரிடமிருந்து கோருதல் – தொடர்பாக

CIRCULARS
1956.B5.28.06.2023-Adolescent-Champions-to-concern-HMsDownload adolescent-championDownload Adolescent-Champions-forms_20230628_0001Download //ஒப்பம்//    முதன்மைக்  கல்வி அலுவலர், வேலூர். பெறுநர் - சார்ந்த பள்ளி தலைமையாசிரியர்கள், அரசு உயர் / மேல்நிலைப் பள்ளிகள், வேலூர் மாவட்டம்