Author: ceo

நினைவூட்டு / அவசரம்// // தனிக்கவனம்// அரசு / அரசு நகரவை / அரசு உதவிபெறும் / ஆதிதிராவிடர் நல/ உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர்கள் கவனத்திற்கு 2023-2024-ஆம் கல்வி ஆண்டுக்கான பள்ளி சுற்றுசூழல் ஒருங்கிணைப்பாளரை (அறிவியல் சார்ந்த பாட ஆசிரியர்) உடனடியாக நியமித்து அவரது விவரத்தினை கீழ்க்காணும் கூகுள்பவடித்தில் (Google Spread Sheet) இன்று 06.07.2023 மாலை 5.00 மணிக்குள் பூர்த்தி செய்யுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

CIRCULARS
July 5, 2023 by ceo https://docs.google.com/spreadsheets/d/1qlUPxgS_7F7LV5E9eCFxwUtndtVQWNgDAmttJYQ5BTI/edit?usp=sharing முதன்மைக்கல்வி அலுவலர்,வேலூர்.

பள்ளிக்கல்வி – மாநில மதிப்பீட்டு புலம் – மாவட்டம் தோறும் 6 முதல் 12 வகுப்பு வரை வளரறி மதிப்பீடு சார்ந்த வினாடி வினா நடத்துதல், விழிகாட்டி நெறிமுறைகள் மற்றும் பயிற்சி அளித்தல் – சார்ந்து.

CIRCULARS
ceo-proceeding-for-hi-tech-lab-quiz-competition-reg1-1Download ceo-proceeding-for-hi-tech-lab-quiz-competition-reg-1Download Assessment-SOP-2Download முதன்மைக் கல்வி அலுவலர் வேலூர் பெறுநர், அனைத்து வகை உயர் / மேல்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர்கள், வே.மா.,

பள்ளிக்கல்வி – உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் பணிபுரியும் தலைமை ஆசிரியர்கள் கூட்டம் நடைபெறுதல் – தொடர்பாக.

DocScanner-06-Jul-2023-13-16Download முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர். பெறுநர், அனைத்து வகை தலைமை ஆசிரியர்கள், வே.மா.,

பள்ளிக் கல்வி – வேலூர் மாவட்டம் – மாணவர்  காவலர்கள் கேடட் திட்டம் (Student Police Cadet Programme (SPCP)) – நிதி ஒதுக்கீட்டினை (II SPELL) – ECS மூலம் வங்கி கணக்கில் வரவு வைக்க வங்கி கணக்கு விவரங்கள் கோரப்பட்டது – சம்மந்தப்பட்ட பள்ளிகளிடமிருந்து வங்கி கணக்கு புத்தகத்தின் முதல் பக்கம் நகல் கோருதல்   – சார்பாக

CIRCULARS
1832.B5.04.07.2023-SPC-Bank-Details-to-Concern-HMsDownload //ஒப்பம்// முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர். பெறுநர்  - சார்ந்த பள்ளி தலைமையாசிரியர்கள், வேலூர் மாவட்டம்,

நினைவூட்டு 1 – பள்ளிக் கல்வி – புத்தாக்க அறிவியல் ஆய்வு மானக் விருது (Inspire Award) 2023-2024ம் ஆண்டிற்கான புதிய பதிவுகள் மேற்கொள்வது – தொடர்பாக

CIRCULARS
2145.B5.03.07.2023-Inspire-Award-2023-2024-to-Secondary-school-DEODownload //ஒப்பம்// முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர். பெறுநர் – மாவட்டக் கல்வி அலுவலர், (இடைநிலைக் கல்வி) மாவட்டக் கல்வி அலுவலகம், வேலூர் மாவட்டம் (தொடர் நடவடிக்கை மேற்கொள்ளும் பொருட்டு அனுப்பப்படுகிறது.) தலைமையாசிரியர்/ அரசு / அரசு நிதியுதவி பெறும் உயர் / மேல்நிலைப் பள்ளிகள்,வேலூர் மாவட்டம்.

பள்ளிக் கல்வி –  தமிழ்நாடு நுகர்வோர் பாதுகாப்பு  மற்றும் சுற்றுசூழல்  ஆராய்ச்சி மையத்தின் சார்பில் அயோடின் நுண்சத்து குறைபாட்டினால்  ஏற்படும் நோய்கள் வராமல் தடுத்தல் –  அயோடின் கலந்த உப்பை பள்ளி உணவு விடுதிகளில்  பயன்படுத்த கோருதல்  – சார்பு

CIRCULARS
2448.B5.04.07.2023-அயோடின்-உப்புDownload //ஒப்பம்// முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர்.

நினைவூட்டு -2 பசுமை தமிழ்நாடு திட்டம் ( Green Tamilnadu Mission) – 2023-2024ம் ஆண்டிற்கான மரக்கன்றுகள் நடுதல் – அனைத்து அரசு / அரசு நிதியுதவி பெறும் பள்ளிகள் – தேவையான மரக்கன்றுகள் எண்ணிக்கை விவரம் உள்ளீடு செய்யாத பள்ளிகள் உடன் பதிவுகள் மேற்கொள்ள தெரிவித்தல் – தொடர்பாக

அனைத்து அரசு / ஆதிதிராவிடர் நல /அரசு நிதியுதவி பெறும் உயர் / மேல்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர்கள் கவனத்திற்கு வேலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு / அரசு நிதியுதவி பெறும் உயர்/மேல்நிலைப் பள்ளிகளில் 2023-2024ம் ஆண்டில் பசுமை தமிழ்நாடு திட்டத்தின் கீழ் (Green TamilNadu Mission)  மரக்கன்றுகள் பள்ளி வாளாகத்தில் நடுவதற்கு தேவையான மரக்கன்றுகள் எண்ணிக்கை விவரங்கள் பார்வையில் காண் தொலைபேசி செய்தி மூலம் கோரப்பட்டுள்ளது.                    எனவே, இப்பொருள் சார்பாக தங்கள் பள்ளியிலுள்ள இடத்திற்கேற்ப தேவையான மரக்கன்றுகளின் எண்ணிக்கை விவரங்கள் இவ்வலுவலக இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள இணையதள Link-னை Click செய்து  விவரங்கள் 24.05.2023-க்குள் உள்ளீடு செய்யுமாறு அனைத்து அரசு / ஆதிதிராவிடர் நல/ அரசு நிதியுதவி பெறும் உயர்/மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்களுக்கு தெரிவிக்கப்பட்டது . எனினும் இதுநாள்

பள்ளிக் கல்வி – வேலூர் சிப்பாய் புரட்சி தினத்தை முன்னிட்டு 2023 ஜுலை 10ம் தேதி ஓவியப் போட்டி வேலூர் கோட்டையில் உள்ள அரசு அருங்காட்சியத்தில் நடைப்பெற உள்ளது –  6 முதல் 9-ம் வகுப்பு பயிலும் மாணவ,  மாணவியர்கள் ஓவியப் போட்டியில் கலந்து கொள்வதற்கு உரிய நடவடிக்கை மேற்கொள்ள தெரிவித்தல் – தொடர்பாக

CIRCULARS
2811.B5.07.05.2023-அரசு-அருங்காட்சியகம்-சார்பில்-ஓவியப்போட்டிDownload //ஒப்பம்//    முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர். பெறுநர் – தலைமையாசியர்கள், அனைத்து அரசு / அரசு நிதியுதவி பெறும் நடுநிலை / உயர்நிலை / மேல்நிலைப் பள்ளிகள், வேலூர் மாவட்டம்.

பள்ளிக் கல்வி – மாநில மதிப்பீட்டு புலம் – மாவட்டம் தோறும் 6 முதல் 12 வகுப்பு வரை வளரறி மதிப்பீடு சார்ந்த வினாடி வினா நடத்துதல் வழிகாட்டி நெறிமுறைகள் மற்றும் பயிற்சி அளித்தல் – சார்ந்து.

CIRCULARS
DocScanner-5-Jul-2023-4-39-pmDownload முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர். பெறுநர், அனைத்து அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர்கள், வே.மா.,

அரசு உயர் / மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு இணைக்கப்பட்டுள்ள பள்ளிகளில் பயிலும் மாணவர்களை அரசு மாதிரி பள்ளியில் 06.07.2023 அன்று மாணவர்கள் தங்கள் பெற்றோர்களுடன் மாதிரி பள்ளியில் சேர உரிய நடவடிக்கை மேற்கொள்ளுமாறு சார்ந்த பள்ளித் தலைமை ஆசிரியர்கள் கேட்டுகொள்ளப்படுகிறார்கள்.

CIRCULARS
Vellore_2Download Vellore_2_SDownload முதன்மைக் கல்வி அலுவலர் வேலூர். பெறுநர். அரசு உயர் / மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் வேலூர் மாவட்டம்.