Author: ceo

முன்னாள் தமிழக முதல்வர் கர்மவீரர் காமராஜர் அவர்களின் 121வது பிறந்த நாளை கொண்டாடும் பொருட்டு  12.07.2023 அன்று நடைபெறவிருக்கும் கீழ்காணும் பேச்சுப் போட்டி மற்றும் கட்டுரை போட்டிகளில் மாணவர்கள் பங்கேற்கும் வகையில் ஒரு பொறுப்பாசிரியருடன் போட்டியில் கலந்துக் கொள்ள உரிய நடவடிக்கை மேற்கொள்ள அனைத்து பள்ளித் தலைமையாசிரியர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது.

போட்டி நடைபெறும் நாள் – 12.07.2023 (புதன்கிழமை) போட்டி நடைபெறும் இடம் – திருமதி விஜயலட்சுமி திருமண மண்டபம், சாலைபேட்டை, ஆம்பூர் சாலை,  பேர்ணாம்பட்டு,

பள்ளிக் கல்வி – விளையாட்டு போட்டிகள் – 2023 – 2024 ஆம் கல்விஆண்டில் அரசு / அரசு உதவிபெறும் / மெட்ரிக் / சுயநிதி பள்ளிகள் 6 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை உள்ள மாணவ / மாணவியர்களுக்கு அனைத்து வகையான விளையாட்டு போட்டிகள் குறுவட்டம் மற்றும் மாவட்ட அளவிலான போட்டிகள் நடத்துதல் – அறிவுரைகள் / வழிகாட்டு நெறிமுறைகள் தெரிவித்தல் – சார்பு

CIRCULARS
முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர் பெறுநர் தலைமை ஆசிரியர்யர்கள், அரசு / அரசு உதவிபெறும் மெட்ரிக் /சுயநிதி பள்ளிகள் வேலூர் மாவட்டம். doc-1Download doc-2Download

முன்னாள் தமிழக முதல்வர் கர்மவீரர் காமராஜர் அவர்களின் 121வது பிறந்த நாளை கொண்டாடும் பொருட்டு – 12.07.2023 அன்று நடைபெறவிருந்த பேச்சுப் போட்டி மற்றும் கட்டுரை போட்டிகள் சார்பான விவரங்கள் பின்னர் தெரிவிக்கப்படும் என அனைத்து பள்ளித் தலைமையாசிரியர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது.

CIRCULARS
//ஒப்பம்// முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர். பெறுநர், தலைமையாசியர்கள் / முதல்வர்கள், அனைத்து அரசு / அரசு நிதியுதவி பெறும் நடுநிலை / உயர் / மேல்நிலைப் பள்ளிகள் / மெட்ரிக் பள்ளிகள், வேலூர் மாவட்டம்.

வேலூர் மாவட்டம் – ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி – அனைத்து அரசு உயர்/ மேல்நிலைப் பள்ளிகளில் பள்ளி மேலான்மை குழுவின் சிறப்புக் கூட்டம் – 14.07.2023 -ல் நடத்துதல் – வழிகாட்டுதல்கள் வழங்குதல் – சார்பு.

CIRCULARS
997-SMC-Meet-HS-HSS-14.07.2023-1Download Annexure-1-2-and-3-SMC-Meet-HS-HSS-14.07.2023-1Download முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர், பெறுநர், அரசு உயர் / மேல்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர்கள், வே.மா.,

பள்ளிக் கல்வி  – அரசு பள்ளி மாணவர்களிடையே நிதிக் கல்விக் கருத்துகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக இந்திய ரிசர்வ் வங்கி (RBI) மூலம் அரசு பள்ளியில் 8-ம் வகுப்பு முதல் 10-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு வினாடி வினா போட்டி வட்டார அளவில் நடைபெற்றது  – வட்டார அளவில் வெற்றி பெற்ற மாணவர்கள் 11.07.2023 அன்று நடைபெறும் மாவட்ட அளவில் கலந்து கொள்ள  தெரிவித்தல் – தொடர்பாக

CIRCULARS
2194.B5.10.07.2023-RBI-Quiz-Programm-District-LevelDownload RBI-Quiz-Program-Winner-List-10.07.2023Download        //ஒப்பம்// முதன்மைக் கல்வி அலுவலர்,             வேலூர். பெறுநர் – மாவட்டக் கல்வி அலுவலர்கள், (இடைநிலை கல்வி / தொடக்கக் கல்வி) வேலூர் மாவட்டம். (இவ்வலுவலக மின்னஞ்சல் மூலமாக)         சார்ந்த பள்ளி தலைமையாசியர்கள், வேலூர் மாவட்டம். நகல்- Lead District Manager, Velloreதலைமையாசிரியர், அரசு முஸ்லீம் மேல்நிலைப் பள்ளி, வேலூர்

பள்ளிக்கல்வி – தமிழ்நாடு ஊரகப் பகுதி மாணவ/மாணவியர் திறனாய்வுத் தேர்வு  டிசம்பர் -2022 (TRUST EXAM) 2022-2023 –ம் கல்வியாண்டிற்கான நிதி ஒதுக்கீடு பெறப்பட்டமை –தமிழ்நாடு ஊரக  திறனாய்வுத் தேர்வில் 2019-2020 முதல் 2022-2023 வரை தேர்ச்சி பெற்று தற்போது 9,10,11,12 வகுப்பில் பயின்று வரும் தகுதியுள்ள மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை காசோலை 12.05.2023 அன்று பள்ளிகளுக்கு வழங்கியது. இதுநாள் வரை வங்கி காசோலை வங்கியில் காசக்காமல் உள்ள பள்ளிகள் விவரம் தெரிவித்தல் -உடன் காசக்க கோருதல் -சார்பு

தமிழ்நாடு ஊரகப் பகுதி மாணவ/மாணவியர்களுக்கான திறனாய்வுத் தேர்வில் 2019-2020 முதல் 2022-2023 வரை தேர்ச்சி பெற்று பள்ளிகளில் பயின்று வரும் 9,10,11,12 வகுப்பு மாணவர்களுக்கான கல்வி உதவித் தொகைக்கான  வங்கி காசோலை   12.05.2023 அன்று  ஹோலிகிராஸ் மெட்ரிக் பள்ளியில் நடைபெற்ற  தலைமையாசிரியர்களுக்கான கூட்டத்தில் சார்ந்த பள்ளித் தலைமை ஆசிரியர்களுக்கு  வழங்கப்பட்டது.  எனினும் இதுநாள் வரை இணைப்பில் காணும் பள்ளிகளுக்கு வழங்கப்பட்ட  வங்கி காசோலை எண்  வங்கிகளில் காசக்காமல்  உள்ளனர். எனவே இப்பொருள் சார்பாக இணைப்பில் காணும் பள்ளித்தலைமை ஆசிரியர்கள் உடன் மாணவர்களுக்கு தகவல் தெரிவித்து உரிய நடவடிக்கை எடுக்க அறிவுறுதப்படுகிறது.   மேலும் (08.07.2023) –க்குள் பணமாக்காமல் மீள முதன்மைக் கல்வி அலுவலரின் கையொப்பத்திற்க்காக திரும்ப பெறப்படுமாயின் ஏற்படும் நி

வேலூர் மாவட்டத்தில் உள்ள அரசு / நகராட்சி / நிதியுதவிமேல்நிலைப் பள்ளிகளில் பணிபுரியும் முதுகலை பாட ஆசிரியர்கள் மற்றும் SMC மூலமாக தற்காலிகமாக பணிபுரியும் முதுகலை ஆசிரியர்களையும் கீழ்காணும் அட்டவணையின்படி பாடவாரியாக கலந்துரையாடல் / ஆலோசனை / பயிற்சி நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. அது சார்பான நிகழ்வூகளில் பங்கேற்கும் வகையில் சம்பந்தப்பட்ட பாட ஆசிரியர்களை 10.07.2023 அன்று 01.30 மணியளவில் SSA, காட்பாடியில் தவறாமல் கலந்துகொள்ளும் வகையில் பணியிலிருந்து விடுவித்தனுப்ப சார்ந்த அனைத்துவகை தலைமைஆசிரியர்களும் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

CIRCULARS
பயிற்சி நடைபெறும் இடம்: காட்பாடி, காந்திநகர், ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி அலுவலக கூட்ட அரங்கம். நாள் மற்றும் நேரம் : 10.07.2023 பிற்பகல் 01.30 மணியளவில் இணைப்பு. அட்டவணைப் பட்டியல் PG-TRAINING-10.10.2023-Download முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர் பெறுநர் தலைமை ஆசிரியர்கள், அனைத்து அரசு / நகராட்சி / நிதியுதவிமேல்நிலைப் பள்ளிகள், வேலூர் மாவட்டம்.

தமிழ்நாடு மேல்நிலைக்கல்விப்பணி – 01.01.2023ல் உள்ளவாறு அரசு / நகராட்சி மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் பதவி உயர்விற்குத் தகுதி வாய்ந்த முதுகலைப் பாட ஆசிரியர்கள் / முதுகலை மொழி ஆசிரியர்கள் / உடற்கல்வி இயக்குநர் (நிலை-1)/ அரசு உயர்நிலைப்பள்ளித் தலைமையாசிரியர்கள் – தேர்ந்தோர் பட்டியல் – தயார் செய்யக் கருத்துருக்கள் கோருதல் – தொடர்பாக.

CIRCULARS
DocScanner-07-Jul-2023-13-21Download SUBJECT-WISE-NAME-LIST-TRB-06.07.20231Download HS-HM-and-PG-name-list-06.07.20233Download 39620-HSS-HM-panel-2023-covering-letter-06.07.20231Download முதன்மைக் கல்வி அலுவலர் வேலூர் பெறுநர், அரசு உயர் / மேல்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர்கள், வே.மா.,

பள்ளிக் கல்வி – SMC மூலம் பணிநியமனம் செய்யப்பட்ட தற்காலிக ஆசிரியர்களின் விவரங்கள் சமர்பிக்காத பள்ளிகளின் விவரம் கீழ்க்காணும் பள்ளி தலைமைஆசிரியர்கள் உடன் 07.07.2023 மாலை 4.00 மணிக்குள் சமர்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறது

CIRCULARS, CIRCULARS TO GOVT. SCHOOLS
SMC_Particular_Pending_Schl_ListDownload // ஒப்பம் // // செ.மணிமொழி// முதன்மைக் கல்வி அலுவலர் வேலூர் பெறுநர் இணைப்பில் காணும் தலைமைஆசிரியர்கள் வேலூர் மாவட்டம்.