Author: ceo

வேலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து மேல்நிலைப் பள்ளிகளில் பணிபுயும் தொழிற்கல்வி ஆசிரியர்கள், உடற்கல்வி இயக்குநர் நிலை 1 மற்றும் இணைப்பில் காணும் முதுகலை ஆசிரியர்களுக்கான கூட்டம் 29-04-2022 அன்று பிற்பகல் 03.00 மணிக்கு காட்பாடி ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி அலுவலகத்தில் (SSA) நடைபெறுதல்

வேலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து மேல்நிலைப் பள்ளிகளில் பணிபுயும்தொழிற்கல்வி ஆசிரியர்கள், உடற்கல்வி இயக்குநர் நிலை 1 மற்றும் இணைப்பில் காணும் முதுகலை ஆசிரியர்கள் கவனத்திற்கு மேல்நிலை பொதுத் தேர்வுகள் சார்பான கூட்டத்திற்கு வேலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து மேல்நிலைப் பள்ளிகளில் பணிபுயும் தொழிற்கல்வி ஆசிரியர்கள், உடற்கல்வி இயக்குநர் நிலை 1 மற்றும் இணைப்பில் காணும் முதுகலை ஆசிரியர்கள் 29-04-2022 அன்று பிற்பகல் 03.00 மணிக்கு காட்பாடி ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி அலுவலகத்தில் (SSA) நடைபெறும் அனைவரும் கூட்டத்திற்கு தவறாமல்கலந்துக்கொள்ளுமாறு தெரிவிக்கப்படுகிறது. சார்ந்த ஆசிரியர்ளை உரிய நேரத்தில் பணியிலிருந்து விடுவித்து அனுப்ப சார்ந்த பள்ளிதலைமை ஆசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இணைப்பு NAME-LIST-2Download முதன்மைக் கல்வி அலுவலர் வேலூர் பெறுநர் இணைப்பில் காணும் முதுகலை ஆசி

29-04-2022 அன்று நடைபெறவுள்ள தேர்வுகள் சார்பான கூட்டத்திற்கு முதுகலை ஆசிரியர்கள் செய்முறைத் தேர்வு பணியிருந்தால் கூட்டத்திற்கு வருகை புரியவேண்டாம், செய்முறை தேர்வு பணியினை மேற்கொள்ள தெரிவித்தல் சார்பு,.

இணைப்பில் காணும் முதுகலை ஆசிரியர்கள் கவனத்திற்கு 29-04-2022 அன்று நடைபெறவுள்ள தேர்வுகள் சார்பான கூட்டத்திற்கு முதுகலை ஆசிரியர்கள் செய்முறைத் தேர்வு பணியிருந்தால் கூட்டத்திற்கு வருகை புரியவேண்டாம் என தெரிவிக்கப்படுகிறது. செய்முறை தேர்வு பணியினை மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். தங்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள துறை அலுவலர்களுக்கான ஆணையினை தாங்கள் பணிபுரியும் தேர்வு மையத்தின் முதன்மைக் கண்காணிப்பாளர்களிடம் துறை அலுவலர்களுக்கான நியமன ஆணை வழங்கப்படும். முதன்மைக் கண்காணிப்பாளர்கள் தங்களை தொடர்பு கொண்டு நியமன ஆணைகளை தங்களிடம் ஒப்படைப்பார்கள் என்ற விவரம் தெரிவிக்கப்படுகிறது. இணைப்பு முதுகலை ஆசிரியர்களின் பெயர் பட்டியல் PG-NAME-LIST-1-1Download முதன்மைக் கல்வி அலுவலர் வேலூர் பெறுநர் இணைப்பில் காணும் முதுகலை ஆசிரியர்கள் (தலைமை ஆசிரியர்கள் வழியாக) நகல்

மேல்நிலை பொதுத் தேர்வு மே 2022 – அனைத்து தலைமை ஆசிரியர்கள் (முதன்மைக் கண்காணிப்பாளர் மற்றும் துறை அலுவலர்கள்) 28-04-2022 அன்று நடைபெறவுள்ள கூட்டம் நிர்வாக காரணத்திற்காக ரத்து செய்யப்பட்டு அக்கூட்டம் 29-04-2022 அன்று காலை 09.30 மணிக்கு நடைபெறுதல் சார்பு

அனைத்து மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கவனத்திற்கு மேல்நிலை பொதுத் தேர்வு மே 2022 - அனைத்து தலைமை ஆசிரியர்கள் (முதன்மைக் கண்காணிப்பாளர் மற்றும் துறை அலுவலர்கள்) 28-04-2022 அன்று நடைபெறவுள்ள கூட்டம் நிர்வாக காரணத்திற்காக ரத்து செய்யப்பட்டு அக்கூட்டம் 29-04-2022 அன்று காலை 09.30 மணிக்கு வேலூர் லஷ்மிகார்டன் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் இயக்குநர் அவர்களின் தலைமை நடைபெறுகிறது. இக்கூட்டத்திற்கு அனைத்து மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கட்டாயம் கலந்துக்கொள்ள வேண்டும் என தெரிவிக்கப்படுகிறது. மேலும் இத்துடன் இணைக்கப்பட்டுள்ள (திருத்திய பெயர் பட்டியல் ) முதுகலை ஆசிரியர்கள் கூட்டத்தில் கலந்துக்கொள்ள வேண்டும் எனவும் தெரிவிக்கப்படுகிறது. முதுகலை ஆசிரியர்களை சார்ந்த பள்ளி தலைமை ஆசிரியர்கள் கூட்டத்தில்

அரசு/ அரசு உதவிபெறும் உயர்/ மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் மற்றும் பல்வேறு வகையான ஆசிரியர்களின் 09.03.2020க்கு முன்னர் பெற்ற உயர் கல்வித் தகுதி ஊக்க ஊதிய உயர்வு சார்பான விவரங்கள் கோருதல்

CIRCULARS
அனைத்து அரசு/ அரசு உதவிபெறும் உயர்/ மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்களுக்கு, அரசு/ அரசு உதவிபெறும் உயர்/ மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் மற்றும் பல்வேறு வகையான ஆசிரியர்களின் 09.03.2020க்கு முன்னர் பெற்ற உயர் கல்வித் தகுதி ஊக்க ஊதிய உயர்வு சார்பான விவரங்கள் கோருதல் சார்பாக இணைப்பில் உள்ள செயல்முறைகள் மற்றும் படிவத்தினை பதிவிறக்கம் செய்து அறிவுரைகளை பின்னபற்றி தக்க நடவடிக்கை மேற்கொள்ளம்படி அனைத்து அரசு/ அரசு உதவிபெறும் உயர்/ மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். HM-incentive_20220427_0001Download முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.

மிக மிக அவசரம் – பள்ளிக்கல்வி – அரசு உயர்நிலை / மேல்நிலைப்பள்ளி – முதுகலை ஆசிரியர்கள் மற்றும் பல்வேறு வகையான ஆசிரியர்களின் 09.03.2020க்கு முன்னர் பெற்ற உயர்கல்வித் தகுதி – ஊக்க ஊதிய உயர்வு – சார்பாக கூடுதல் விவரங்கள் அனுப்ப கோருதல்

CIRCULARS
அனைத்து அரசு உயர்நிலை / மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு, வேலூர் மாவட்டத்தில் உள்ள அரசு உயர்நிலை / மேல்நிலைப்பள்ளிகளில் முதுகலை ஆசிரியர்கள் மற்றும் பல்வேறு வகையான ஆசிரியர்களின் 09.03.2020க்கு முன்னர் பெற்ற உயர்கல்வித் தகுதி – ஊக்க ஊதிய உயர்வு – சார்பாக கூடுதல் விவரங்கள் அனுப்ப கோருதல் தொடர்பாக இணைப்பிலுள்ள செயல்முறைகளை பதிவிறக்கம் செய்து செயல்முறைகளில் தெரிவித்துள்ளவாறு செயல்பட தலைமை ஆசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். Proceedings - RevisedDownload Incentive-FormatDownload முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர்.

இணைப்பில் உள்ள அரசு / அரசு உதவிபெறும் பள்ளிகள் – தங்கள் பள்ளியில் பராமரித்து வரும் வங்கி கணக்கில் இணைப்பில் உள்ள பள்ளிகளில் எதிரே குறிப்பிட்டுள்ள தொகையை இணைப்பில் தெரிவித்துள்ள கணக்குத் தலைப்பில் உடன் செலுத்தி அதன் நகலினை ஸ்கேன் செய்து I,J,K,L மற்றும் O ஆகிய கலங்கள் விடுபடமால் பூர்த்தி செய்து வேலூர்,மாவட்டக் கல்வி அலுவலக அ2 பிரிவில் ஒப்படைக்க- கோருதல்

CIRCULARS, CIRCULARS TO MATRICULATION SCHOOLS
BANK-DETAILS-AS-ON-27.04.2022-ALAGANDownload deo-22.04.2022Download குறிப்பு - 02.05.2022 ற்குள் இணைப்பில் உள்ள தலைமைஆசிரியர்கள் உரிய தொகையினை அரசு கணக்கில் செலுத்தாமல் காலதாமதித்து பெறும் தகவல் கண்டறியப்படின் சார்ந்த பள்ளியின் தலைமைஆசிரியர் மீது உரிய விளக்கம் கோரப்படும் என திட்டவட்டமாக தெரிவிக்கப்படுகிறது. //ஒப்பம்// //க.முனுசாமி// முதன்மைக் கல்வி அலுவலர்,வேலூர் பெறுநர் தலைமைஆசிரியர் அரசு/ அரசு உதவிபெறும் உயர்நிலை/ மேல்நிலைப் பள்ளி வேலூர் மாவட்டம். நகல் வேலூர் மாவட்டக் கல்வி அலுவலருக்கு தகவலுக்காகவும் தொடர் நடவடிக்கை மேற்கொள்ளும் பொருட்டு அனுப்பலாகிறது,

நீட் 2022 – மேல்நிலை இரண்டாம் ஆண்டு பயிலும் மாணவர்களில் – 06.04.2022 முதல் நீட் தேர்விற்கு விண்ணப்பித்த மாணவர்களின் எண்ணிக்கையினை Google Sheet-ல் Entry செய்து உடன் 27.04.2022 காலை 11.00 மணிக்குள் பதிவிடவும் – மேலும் 06.05.2022 வரை விண்ணப்பிக்கும் மாணவர்களின் எண்ணிக்கையினை ஒவ்வொரு நாளும் Entry செய்ய வேலூர் மாவட்ட மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்களுக்கு தெரிவித்தல்

CIRCULARS
அனைத்து அரசு/ நகரவை மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்களுக்கு, நீட் 2022 - மேல்நிலை இரண்டாம் ஆண்டு பயிலும் மாணவர்களில் - 06.04.2022 முதல் நீட் தேர்விற்கு விண்ணப்பித்த மாணவர்களின் எண்ணிக்கையினை Google Sheet-ல் Entry செய்து உடன் 27.04.2022 காலை 11.00 மணிக்குள் பதிவிடவும் - மேலும் 06.05.2022 வரை விண்ணப்பிக்கும் மாணவர்களின் எண்ணிக்கையினை ஒவ்வொரு நாளும் Entry செய்ய வேலூர் மாவட்ட மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS-99-b2Download CLICK HERE TO ENTER THE DETAILS முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்

10ம் வகுப்பு, 11ம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்பு மே 2022 பொதுத் தேர்வு மையங்கள் பார்வையிட தலைமை ஆசிரியர்கள் நியமனம்

அனைத்து உயர் / மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கவனத்திற்கு மே 2022ல் நடைபெறவுள்ள 10ம் வகுப்பு, 11ம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்பு பொதுத் தேர்வு மையங்கள் பார்வையிட வேலூர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலரின் செயல்முறை கடிதம் மூலம் தலைமை ஆசிரியர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். செயல்முறை கடிதத்தில் தெரிவித்துள்ளவாறு செயல்படுமாறு அனைத்து உயர் / மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இணைப்பு LETTER-Download FORM-1-Download FORM-2-Download HSE-CENTRE-LIST-2022Download SSLC-CENTRE-LIST-2022Download முதன்மைக் கல்வி அலுவலர் வேலூர் பெறுநர் அனைத்து உயர் / மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் நகல் மாவட்டக் கல்வி அலுவலர் வேலூர் அவர்களு

போஸ்ட்மெட்ரிக்/ ப்ரிமெட்ரிக் கல்வி உதவித்தொகை திட்டம் 2021 – 2022 ஆம் கல்வியாண்டு ECS Return – சரியான வங்கி கணக்கு விவரங்களை அனுப்ப கோருதல்

CIRCULARS
அனைத்துவகை பள்ளி தலைமையாசிரியர்களுக்கு, போஸ்ட்மெட்ரிக்/ ப்ரிமெட்ரிக் கல்வி உதவித்தொகை திட்டம் 2021 – 2022 ஆம் கல்வியாண்டு ECS  Return – சரியான வங்கி கணக்கு விவரங்களை அனுப்ப கோருதல் சார்பாக இணைப்பில் உள்ள செயல்முறைகளை பதிவிறக்கம் செய்து தக்க நடவடிக்கை மேற்கொள்ளும்படி அனைத்துவகை பள்ளி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். 1216-b3Download முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்

பள்ளிக்கல்வி – அனைத்து அரசு உயர்நிலை / மேல்நிலைப்பள்ளிகளில் உள்ள தொல்லியல் துறை புராதான கட்டடங்களின் விவரம் கோருதல் – சார்பு

CIRCULARS
அனைத்து அரசு உயர்நிலை / மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு, அனைத்து அரசு உயர்நிலை / மேல்நிலைப்பள்ளிகளில் புராதான கட்டடங்கள் (Heritage Building) சார்பான விவரங்கள் கோருதல் தொடர்பாக இணைப்பிலுள்ள செயல்முறைகளை பதிவிறக்கம் செய்து செயல்முறைகளில் தெரிவித்துள்ளவாறு செயல்பட அனைத்து அரசு உயர்நிலை / மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். புராதான-கட்டிடங்கள்Download முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர்.