ALL PRINCIPALS OF PRIVATE / MATRICULATION SCHOOLS – ENTER DETAILS OF THE SALARY GIVEN TO STAFF FOR THE MONTH OF APRIL 2020

ஒருக்கிணைந்த வேலூர் மாவட்டச்சார்ந்த அனைத்து தனியார்பள்ளி / மெட்ரிக்குஷேன் பள்ளி முதல்வர்களுக்கு,

ஓருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில் உள்ள தங்கள் பள்ளியில் பணிபுரியும் ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள் அல்லாத பணியாளர்களுக்கு ஏப்ரல்  2020 மாதத்திற்கு உரிய  சம்பளம் வழங்கப்பட்ட விவரத்தினை கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைப்பினை Click செய்து நாளை (01.05.2020)  நன்பகல் 12.00 மணிக்குள் உள்ளீடு செய்யும்படி அனைத்து தனியார்/ மெட்ரிக்குலேஷன் பள்ளி முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

CLICK HERE TO ENTER THE DETAILS

முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.