ALL HMs/Martic Principals (As per list attached) -இன்று (20.06.2019) பிற்பகல் 2 மணிக்கு காட்பாடி, காந்திநகர் எஸ்.எஸ்.ஏ. கூட்ட அரங்கில் நடைபெறும். கூட்டத்தில் 2018-2019ம் கல்வியாண்டில் பெறப்பட்ட +1 மற்றும் +2 செய்முறை பயிற்சி ஏட்டிற்கான தொகை செலுத்தாதவர்கள் செலுத்த கோருதல்(List Attached)

சார்ந்த பள்ளி தலைமையாசிரியர்கள்/ மெட்ரிக் பள்ளி முதல்வர்கள், (இணைப்பு பட்டியலில் உள்ள பள்ளிகள் மட்டும்)

இணைப்பில் கண்டுள்ள தலைமையாசிரியர் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்களுக்கான கூட்டம் இன்று (20.06.2019)  பிற்பகல் 2 மணிக்கு காட்பாடி, காந்திநகர் எஸ்.எஸ்.ஏ. கூட்ட அரங்கில் நடைபெறும். கூட்டத்தில் 2018-2019ம் கல்வியாண்டில் பெறப்பட்ட +1 மற்றும் +2 செய்முறை பயிற்சி ஏட்டிற்கான தொகை செலுத்தப்பட்டதற்கான ரஸீது ஒப்படைக்க வேண்டும். தொகை செலுத்தாத தலைமையாசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் இணைப்பில் குறிப்பிட்டுள்ள தொகையை கூட்டத்தில் செலுத்தி ரஸீது ஒப்படைக்கப்பட வேண்டும். கூடுதல் செய்முறைப்பயிற்சி ஏடுகள் இருந்தால் ஒப்படைக்கும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

CLICK HERE TO DOWNLOAD THE  LIST OF SCHOOLS AND PENDING AMOUNT

முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்