ALL HEADMASTERS ARE INSTRUCTED TO USE CUG CELL NO. FOR OFFICIAL COMMUNICATION – INSTRUCTIONS.

சார்ந்த பள்ளி தலைமையாசிரியர்களுக்கு, (பட்டியல் இணைக்கப்பட்டுள்ளது)

இணைப்பில் உள்ள பள்ளிதலைமையாசிரியர்களின் பட்டியலை பதிவிறக்கம் செய்து அதில் இடம் பெற்றுள்ள கைபேசி எண்ணில் தொடர்புகொள்ள இயலாத நிலை உள்ளது. எனவே, முதன்மைக்கல்வி அலுவலகத்தில் இருந்து தொடர்பு கொள்ள ஏதுவாக BSNL CUG கைபேசி எண் உள்ள தலைமையாசிரியர்கள் உடனடியாக அதனை பயன்படுத்திட கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

மேலும்,  இதுவரை BSNL CUG கைபேசி எண் பயன்படுத்தாமல் இருப்பதற்கு தக்க விளக்கத்தினை 25.07.2018க்குள் அனுப்பிவைக்குமாறு சார்ந்த தலைமையாசிரியர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது.

CLICK HERE TO DOWNLOAD THE UNATTENDED CELL NO.s

முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.