ALL GOVT/MPL/AIDED HSS – 2017-18ம் கல்வியாண்டில் 12ம் வகுப்பில் பயின்ற நீட் தேர்வு பயிற்சி பெற்ற மாணாக்கர்களுக்கு விலையில்லா மடிக்கணினி வழங்கப்பட்ட விவரத்தை EMIS இணையதளத்தில் இதுவரை உள்ளீடு செய்யாத பள்ளிகள் உடனடியாக உள்ளீடு செய்ய தெரிவித்தல்

/மிக மிக அவசரம்/

அனைத்து அரசு/ அரசு நிதயுதவிபெறும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கவனத்திற்கு, 2017-18ம் கல்வியாண்டில் 12ம் வகுப்பில் பயின்ற நீட் தேர்வு பயிற்சி பெற்ற மாணாக்கர்களுக்கு விலையில்லா மடிக்கணினி வழங்கப்பட்ட விவரத்தை EMIS  இணையதளத்தில் உடனடியாக பதிவேற்றம் செய்யுமாறு தெரிவிக்கப்பட்டது. இதுவரை பல பள்ளிகளில் விவரம் உள்ளீடு செய்யப்படவில்லை. அனைத்து அரசு/ அரசு நிதயுதவிபெறும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் உடனடியாக இன்றே (18.102.2019) பதிவுகள் மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். அவ்விவரத்தினை Screen Shot எடுத்து உடனடியாக இவ்வலுவலக ‘ஈ3‘ பிரிவில் ஒப்படைக்கும்படி இணைப்பில் உள்ள பள்ளி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

 

CLICK HERE TO DOWNLOAD THE SCHOOL LIST

 

முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.