வேலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு/ அரசு உதவிபெறும் மற்றும் தனியார் பள்ளிகள் – பள்ளிகள் திறப்பது குறித்து கருத்துகேட்பு கூட்டம் நடைபெறுதல் அறிவுரைகள்

அனைத்து அரசு/ அரசு உதவிபெறும் பள்ளிகளின் தலைமையாசிரியர்கள் மற்றும் தனியார் பள்ளி  முதல்வர்கள் கவனத்திற்கு,

வேலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு/ அரசு உதவிபெறும் மற்றும்  தனியார் பள்ளிகள் – பள்ளிகள் திறப்பது குறித்து  கருத்துகேட்பு கூட்டம் நடைபெறுதல் அறிவுரைகள் சார்பாக இணைப்பில் உள்ள செயல்முறைகளை பதிவிறக்கம் செய்து தக்க நடவடிக்கை மேற்கொள்ளும்படியும், உடனடியாக  கருத்துக்கேட்பு கூட்டத்தினை நடத்தி 07.01.2021க்குள் விவரத்தினை இவ்வலுவலகத்திற்கு ஒப்படைக்கும்படியும் அனைத்து அரசு/ அரசு உதவிபெறும் பள்ளிகளின் தலைமையாசிரியர்கள் மற்றும் தனியார் பள்ளி  முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS

CLICK HERE TO DOWNLOAD THE STANDARD OPERATING PROCEEDURE

முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.