9ம் வகுப்பு பயிலும் கிராமப்புற மாணவர்களின் அறிவியல் மற்றும் ஆராய்ச்சி திறனை ஊக்குவிக்கும் பொருட்டு நடைபெறும் பயிற்சியில் மாணவர்கள் கலந்துகொள்ள கோருதல்

சார்ந்த பள்ளித் தலைமையாசிரியர்கள்,

 

9ம் வகுப்பு பயிலும் கிராமப்புற மாணவர்களின் அறிவியல் மற்றும் ஆராய்ச்சி திறனை ஊக்குவிக்கும் பொருட்டு நடைபெறும் பயிற்சியில் மாணவர்கள் கலந்துகொள்ள கோருதல் சார்பாக இணைப்பில் உள்ள செயல்முறைகளை பதிவிறக்கம் செய்து அதில் தெரிவித்துள்ளபடி நடவடிக்கை மேற்கொள்ளும்படி சார்ந்த பள்ளித் தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS

முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.