8ஆம் வகுப்பு நேரடித்தேர்வு, 10, 11 மற்றும் 12ம் வகுப்பு உடனடித் தேர்வு செப்டம்பர்-2020 தேர்வுக் கால அட்டவணை

வேலுர் ஒருங்கிணைந்த மாவட்டத்திலுள்ள அனைத்து உயர், மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கவனத்திற்கு

8ஆம் வகுப்பு நேரடித்தேர்வு, 10, 11 மற்றும் 12ம் வகுப்பு உடனடித் தேர்வு செப்டம்பர்-2020 தேர்வுக் கால அட்டவணை இத்துடன் இணைத்து அனுப்பலாகிறது. அனைத்து உயர், மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் தங்கள் பள்ளி மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் அறியும் வண்ணம் தேர்வு கால அட்டவணையினை அறிவிப்பு பலகை மற்றும் சுற்றறிக்கை மூலம் தெரிவிக்குமாறு அனைத்து உயர், மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் .

இணைப்பு

ESLC PRIVATE STUDY EXAM – TIME TABLE – SEPTEMEBER 2020 (1)

HSE 1ST YEAR SUPPLEMTRY SEP 2020 TIME TABLE

HSE 2ND YEAR SUPPLEMETRY SEP 2020 TIME TABLE

SSLC SUPLLEMENTARY EXAMINATION – SEP 2020 TIME TABLE

முதன்மைக் கல்வி அலுவலர்

வேலுர்

பெறுநர்

ஒருங்கிணைந்த வேலுர் மாவட்டத்திலுள்ள அனைத்து உயர், மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள்

நகல்

முதன்மைக் கல்வி அலுவலர்

திருப்பத்தூர் / இராணிப்பேட்டை அவர்களுக்கு தகவலுக்காக கனிவுடன் அனுப்பலாகிறது.

மாவட்டக் கல்வி அலுவலர்

வேலூர் / திருப்பத்தூர் / அரக்கோணம் / இராணிப்பேட்டை / வாணியம்பாடி அவர்களுக்கு தகவலுக்காகவும் தொடர்நடவடிக்கைக்காகவும் அனுப்பலாகிறது.