6, 9, 11ம் வகுப்புகளுக்கான புதிய பாடம் கற்பித்தலுக்கான பயிற்சியில் கலந்துகொண்டதற்கான பதிவுகளை பணிப்பதிவேட்டில் மேற்கொள்ளுதல்

அனைத்து அரசு/நகரவை உயர்/ மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்களுக்கு,

6,9,11ம் வகுப்புகளுக்கான புதிய பாடம் கற்பித்தலுக்கான பயிற்சியில் கலந்துகொண்ட ஆசிரியர்கள் பணிப்பதிவேட்டில் பயிற்சியில் கலந்துகொண்டதற்கான பதிவுகளை மேற்கொள்ளுமாறு சார்ந்த தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

 

CEO, VELLORE.