6 மற்றும் 9 வகுப்புகளுக்கு புதிய பாடநூல்கள் குறித்து ஆசிரியர்களுக்கு பயிற்சி நடத்துதல்

அனைத்து அரசு/ அரசு நிதியுதவி உயர்/ மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள்,

வருகின்ற 18.07.2018 மற்றும் 19.07.2018 ஆகிய நாட்களில் 6ம் வகுப்பு ஆங்கில பாடம் நடத்தும் ஆசிரியர்களுக்கும் 20.07.2018 மற்றும் 21.07.2018 9ம் வகுப்பு ஆங்கில பாடம் நடத்தும் ஆசிரியர்களுக்கும் முறையே காலை 8.45 மணி முதல் மாலை 5.30 மணி வரை இணைப்பில் கண்டுள்ள மையங்களில் நடைபெறும். பயிற்சியில் பாட ஆசிரியர்கள் தவறாமல் கலந்துகொள்ளும் வகையில் சார்ந்த ஆங்கில பாட ஆசிரியர்கள் மற்றும் இணைப்பில் கண்டுள்ள கருத்தாளர்களையும் தலைமையாசிரியர்கள் பணியிலிருந்து தவறாமல் விடுவித்து அனுப்பும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS

CLICK HERE TO DOWNLOAD THE 6th_9th-Training-RPs-16.07.2018

முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்