6 முதல் 9ம் வகுப்புகளுக்கான மூன்றாம் பருவத் தேர்வுக்கான கால அட்டவணை

அனைத்துவகை பள்ளி தலைமையாசிரியர்களுக்கு,

அனைத்து தலைமையாசிரியர்களும், ஆசிரியர்கள்  விடைத்தாள் திருத்தும் பணியில் இருப்பதால் 6 முதல் 9 வரை வகுப்புகளுக்கான மூன்றாம் பருவத்தேர்வுக்கான அறைகண்காணிப்பாளர்களின் பட்டியல் தயாரித்து சிறந்த முறையில் தேர்வினை நடத்துமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

இணைப்பில் உள்ள தேர்வுக்கால அட்டவனையினை பதிவிறக்கம் செய்து வகுப்பாசிரியர்கள் மூலம் மாணவ மாணவியருக்கு தெரிவிக்கும்படி தலைமையசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

CLICK HERE TO DOWNLOAD THE TIME TABLE

முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.