6 மற்றும் 9 வகுப்புகளுக்கு புதிய பாடநூல்கள் குறித்து ஆசிரியர்களுக்கு பயிற்சி நடத்துதல் – மிக மிக அவசரம்

அரசு/ அரசு உதவிபெறும் பள்ளி தலைமையாசிரியர்கள்,

அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளின் ஆசிரியர்கள் கற்றல் கற்பித்தல் பணிகளை சிறந்த முறையில் வகுப்பறையில் மேற்கொள்ள புதிய பாடநூல்கள் குறித்து SCERT-ல் பங்குகொண்டு பயிற்சி பெற்ற முதன்மைக் கருத்தாளர்களைகொண்டு, மாவட்டக்கருத்தாளர்களுக்கு 12.07.2018 மற்றும் 13.07.2018 ஆகிய நாட்களில் காலை 8.45 மணியளவில் இணைப்பில் கண்டுள்ள ஆங்கில பாட ஆசிரியர்களுக்கான கருத்தாளர் பயிற்சி வேலூர், சத்துவாச்சாரி, அரசு மேல்நிலைப்பள்ளியில் நடைபெறும் என ஏற்கனவே அறிவித்திருந்தும் பயிற்சியில் கலந்துகொள்ள  ஆங்கில பாட ஆசிரியர்களை தலைமையாசிரியர்கள்  விடுவித்தனுப்பாமல் இருப்பது வருந்தத்தக்கது. எனவேஇன்று (12.07.2018) பிற்பகல் 2.00 மணிக்குள் சார்ந்த மையத்தில்  கலந்துகொள்ளும் வகையில் சார்ந்த ஆங்கில பாட ஆசிரியர்களை  விடுவித்து அனுப்பும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

CLICK HERE TO DOWNLOAD THE 6th-SCERT-ENGLISH RPs TRAINING-Proceedings

CLICK HERE TO DOWNLOAD THE THE 6TH & 9TH ENGLISH RPs LIST

முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்