6ம் வகுப்பு, 9ம் வகுப்பு மற்றும் 11ம் வகுப்பு பாடநூல் பெறப்பட்டு வழங்கப்பட்ட விவரம் உள்ளீடு செய்தல்

அனைத்து அரசு/ நகராட்சி/ ஆதிதிராவிடர் நலம்/வனத்துறை/அரசு நிதியுதவிப்பள்ளி தலைமையாசிரியர்கள்

6ம் வகுப்பு, 9ம் வகுப்பு மற்றும் 11ம் வகுப்பு பாடநூல் பெறப்பட்டு வழங்கப்பட்ட விவரத்தினை கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைப்பினை Click செய்து உள்ளீடு செய்ய கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

மேலும், இணைப்பில் கொடுக்கப்பட்டுள்ள படிவத்தினை பூர்த்தி செய்து தலைமையாசிரியர் கையொப்பத்துடன் இவ்வலுவலக ‘அ5’ பிரிவில் நாளை (12.07.2018) மாலை 4.00 மணிக்குள் ஒப்படைக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

6TH STANDARD 

https://goo.gl/forms/h8mkFPA7J0ttHp5w2

9TH STANDARD

https://goo.gl/forms/YDMQmBM9A6WWSWRy2

11th standard

https://goo.gl/forms/GcP7uGy9r4vRVnqH3

 

CLICK HERE TO DOWNLOAD THE 6th & 9th Indent

CLICK HERE TO DOWNLOAD THE 11th Indent

(FILL THE ABOVE FORMS  AND HANDOVER IN ‘A5’ SECTION OF OFFICE BEFORE 12.07.2018, 4.00 PM)

முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.