30.04.2019 பிற்பகல் 2.00 மணிக்கு JD NSS அவர்களின் தலைமையில் காட்பாடி, அனைவருக்கும் கல்வி திட்டம் (SSA) கூட்ட அரங்கில் நடைபெறும் NSS, NCC, ECO, SCOUT, ROAD SAFETY CLUB மற்றும் உள்ள அனைத்து மன்றங்களின் ஒருங்கிணைப்பாளர்களுக்கான கூட்டம்

சார்ந்த பள்ளித் தலைமையாசிரியர்கள் (சார்ந்த ஆசிரியரை அனுப்பிவைக்கும் பொருட்டு) மற்றும் NSS, NCC, ECO, SCOUT, ROAD SAFETY CLUB மற்றும் உள்ள அனைத்து மன்றங்களின் ஒருங்கிணைப்பாளர்களுக்கு,

30.04.2019 பிற்பகல் 2.00 மணிக்கு இணை இயக்குநர் (நாட்டுநலப்பணி திட்டம்) அவர்களின் தலைமையில் காட்பாடி, அனைவருக்கும் கல்வி திட்டம் (SSA)  கூட்ட அரங்கில் நடைபெறும் NSS-CORDINATORS, NCC-CORDINATORS, ECO-CORDINATOR, SCOUT CO-ORDINATORS, ROAD SAFETY CLUB CO-ORDINATORS மற்றும் உள்ள அனைத்து மன்றங்களின் ஒருங்கிணைப்பாளர்களுக்கான கூட்டத்தில் மேற்காணும் அனைத்து ஒருங்கிணைப்பாளர்களும் தவறாமல் கலந்துகொள்ளும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.