மார்ச்/ஏப்ரல் 2018 – 10ம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வில் பாடங்களில் 90 விழுக்காட்டிற்கு மேல் பெற்ற பள்ளிகள், ஆசிரியர்கள் விவரங்கள் கோருதல்

 

அனைத்துவகை பள்ளித்தலைமையாசிரியர்கள் கவனத்திற்கு,

மார்ச்/ஏப்ரல் 2018 – 10ம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வில் பாடங்களில் 90 விழுக்காட்டிற்கு மேல் பெற்ற பள்ளிகள், ஆசிரியர்கள் விவரங்களை இத்துடன் இணைக்கப்பட்டுள்ள படிவங்களில் உள்ளீடு செய்யும்படி அனைத்து தலைமையாசிரியர்களும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

CLICK HERE TO ENTER THE DETAILS OF 10TH MARCH/APRIL 2018

 

CLICK HERE TO ENTER THE DETAILS OF 12TH MARCH/APRIL 2018

 

 

முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.