21.02.2020 அன்று சர்வதேச தாய்மொழி தினம் (Matribhasha Diwas) கொண்டாடுதல் சார்பான அறிவுரைகள்

அனைத்துவகை உயர் / மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கவனத்திற்கு,

வேலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் சர்வதேச தாய்மொழி தினத்தினை (Matribhasha Diwas)  பிப்ரவரி 21ஆம் நாளன்று இணைப்பில் கண்ட செயல்பாடுகளை நடைமுறைப்படுத்தி கொண்டாடுமாறும் இப்பொருள் சார்பான அறிக்கையினை புகைப்படங்களுடன் இவ்வலுவலக மின்னஞ்சலுக்கு (velloreceo@gmail.com) அனுப்பிவைக்கும்படியும் அனைத்துவகை பள்ளி தலைமையாசிரியர்கள்/ முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS

CLICK HERE TO DOWNLOAD THE GOVT. LTR AND ACTIVITIES

முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்