Month: August 2020

2019-2020ஆம் கல்வியாண்டு ப்ரீ மெட்ரிக் மற்றும் போஸ்ட் மெட்ரிக் கல்வி உதவித்தொகை திட்டம் – அரசு/ அரசு உதவிபெறும் உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் 9 மற்றும் 10ஆம்வகுப்பு பயிலும் தகுதியுடைய SC/ST மாணாக்கர்களுக்கு விண்ணப்பிக்காத பள்ளிகளின் தலைமையாசிரியர்கள் விரைந்து 31.08.2020க்குள் விண்ணப்பிக்க தெரிவித்தல்

CIRCULARS
சார்ந்த பள்ளி தலைமையாசிரியர்கள் ( பட்டியல் இணைப்பில் உள்ளவாறு) 2019-2020ஆம் கல்வியாண்டு ப்ரீ மெட்ரிக் மற்றும் போஸ்ட் மெட்ரிக் கல்வி உதவித்தொகை திட்டம் - அரசு/ அரசு உதவிபெறும் உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் 9 மற்றும் 10ஆம்வகுப்பு பயிலும் தகுதியுடைய SC/ST மாணாக்கர்களுக்கு விண்ணப்பிக்காத பள்ளிகளின் தலைமையாசிரியர்கள் (பட்டியல் இணைக்கப்பட்டுள்ளது) விரைந்து 31.08.2020க்குள் விண்ணப்பிக்க தெரிவிக்கப்படுகிறது. மேலும்  முழுமையாக விண்ணப்பிக்காக பள்ளி தலைமையாசிரியர்கள் இதுவரை விண்ணப்பிக்காததற்கான காரணத்தை தலைமையாசிரியர் கையொப்பத்துடன் இவ்வலுவலகத்தில் ஒப்படைக்கும்படியும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். CLICK HERE TO DOWNLOAD THE LETTER FROM THE DADW முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்
2ம் வகுப்பு முதல் 10ம் வகுப்பு வரை பாடங்கள் ஒளிபரப்பாகும் தனியார் தொலைகாட்சி விவரங்கள் இணைப்பில் கொடுக்கப்பட்டுள்ளது.

2ம் வகுப்பு முதல் 10ம் வகுப்பு வரை பாடங்கள் ஒளிபரப்பாகும் தனியார் தொலைகாட்சி விவரங்கள் இணைப்பில் கொடுக்கப்பட்டுள்ளது.

CIRCULARS
அனைத்துவகை தொடக்க/ நடுநிலை/ உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள்/ வட்டாரக்கல்வி அலுவலர்கள், 2ம் வகுப்பு முதல் 10ம் வகுப்பு வரை பாடங்கள் ஒளிபரப்பாகும் தனியார் தொலைகாட்சி விவரங்கள் இணைப்பில் கொடுக்கப்பட்டுள்ளது. தலைமையாசிரியர்கள் தங்கள் பள்ளி மாணவர்களுக்கு தெரிவித்து தனியார் தொலைகாட்சி Channels-ல் Online பாடங்களை கண்டு பயன்பெற செய்யுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இணைப்பில் உள்ள தனியார் தொலைகாட்சி விவரங்களை  பதிவிறக்கம் செய்து மாணவர்களுக்கு தெரிவிக்குமாறு அனைத்துவகை பள்ளி தலைமையாசிரியர்கள்கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். DETAILS OF PRIVATE CHANNELS AND LESSONS 1 DETAILS OF PRIVATE CHANNELS AND LESSONS 2 DETAILS OF PRIVATE CHANNELS AND LESSONS 3 முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.
வேலூர் மாவட்டத்தில் உள்ள ஒன்றிய அளவிலான அரசு/அரசு நிதியுதவிபெறும் உயர்நிலை/ மேல்நிலைப்பள்ளிகளுக்கு விலையில்லா நலத்திட்டங்களுக்கு தொடர்பு அலுவலராக கீழ்காணும் பள்ளி தலைமையாசிரியர்களை நியமனம் செய்து ஆணை வழங்கப்படுகிறது

அனைத்துவகை அரசு/நிதியுதவி உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளி தலையைமாசிரியர்கள் கவனத்திற்கு, வேலூர் மாவட்டத்தில் உள்ள ஒன்றிய அளவிலான அரசு/அரசு நிதியுதவிபெறும் உயர்நிலை/ மேல்நிலைப்பள்ளிகளுக்கு விலையில்லா நலத்திட்டங்களுக்கு தொடர்பு அலுவலராக கீழ்காணும் பள்ளி தலைமையாசிரியர்களை நியமனம் செய்யப்படுகிறார்கள். உயர் அலுவலர்களால் கோரப்படும் தகவல்களை உடனடியாக தொகுத்து வழங்க ஏதுவாக  அனைத்துவகை பள்ளி தலைமையாசிரியர்கள் , தொடர்பு அலுவலராக செயல்படும் சார்ந்த பள்ளி தலைமையாசிரியரிடம் ஒப்படைக்கும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். தொடர்பு அலுவலராக செயல்படும் தலைமையாசிரியர்கள் உரிய நாள் மற்றும் நேரத்திற்குள் விவரங்களை பெற்று வழங்க கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். தொடர்பு அலுவலர்கள் கீழே கொடுக்கப்படுள்ள VIDEO LESSONS மாணவர்கள் மடிக்கணினியில் copy செய்யப்பட்ட விவரத்தை நாளை (07.08.20202)க்குள் இவ்வலுவலக மின் அஞ்சல

12ஆம்வகுப்பு படிக்கும் அரசு/ அரசு உதவிபெறும் பள்ளி மாணவர்களின் மடிக்கணினிக்கு அவர்களின் பாடம் சார்ந்த 297 காணொளிகள் பதிவிறக்கம் செய்ய வழிமுறைகள் தெரிவித்தல்

ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தை சார்ந்த அனைத்து மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்களுக்கு, HITEC LAB மூலம் மாணவர்களுக்கு பாடம் பயில அனைத்து பாடங்களுக்கான 297 காணொளிகளையும்   பதிவிறக்கம் செய்யும் படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். தலைமையாசிரியர்கள் உடன் பதிவிறக்கம் செய்துகொள்ள அறிவுறுத்தப்படுகிறார்கள் மேலும் பதிவிறக்கம் செய்த பள்ளிகள் தங்கள் மாணவர்களுக்கு மடிக்கணினியில் copy  செய்து கொடுக்கப்பட்டுள்ள விவரத்தினை பதிவிடுமாறு தெரிவிக்கப்படுகிறது.  மேலும் அனைத்து முதுகலை ஆசிரியர்களும் தங்கள் மடிகணினியில் அனைத்து பாடங்களும் பதிவிறக்கம் செய்து வைத்துக்கொண்டு மாணவர்களுக்கு பதிவிறக்கம் செய்து தரவும் தெரிவிக்கப்படுகிறது.   மாணவர்கள் அனைவரையும் தொடர்பு கொண்டு பதிவிறக்கம் செய்து தருமாறும் மாணவர்களுக்கு மடிகணினியில் பதிவு செய்யும்போது 64GB PENDRIVE or External Hardisk பயன்படுத்தி துரிதமாக பதிவு செய்து தருமா
வேலுர் ஒருங்கிணைந்த மாவட்டம் – அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்களுக்கு வழங்கப்பட்ட BSNL CUG க்கு கட்டணம் செலுத்த கோருதல்

வேலுர் ஒருங்கிணைந்த மாவட்டம் – அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்களுக்கு வழங்கப்பட்ட BSNL CUG க்கு கட்டணம் செலுத்த கோருதல்

அனைத்து உயர் மற்றும் மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கவனத்திற்கு வேலுர் ஒருங்கிணைந்த மாவட்டத்திலுள்ள அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும்மெட்ரிக் பள்ளிமுதல்வர்களுக்கு கல்வித்துறை சார்பான செய்திகள் அனுப்பவும், உடனுக்குடன் தகவல்கள் பெறும் பொருட்டு 2018ஆண்டு BSNL CUG  SIM வழங்கப்பட்டு பயன்படுத்தப்பட்டு வருகிறது. தற்போது இவ்வாண்டிற்குண்டான வருடாந்திர கட்டணம் ரூ.1400/-ஐ சார்ந்த மாவட்டக் கல்வி அலுவலத்தில் 06-08-2020 அன்று மாலை 04.00 மணிக்குள் செலுத்திடுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். தாங்கள் தற்போது வருடாந்திர கட்டணம் செலுத்தாத சூழ்நிலையினால் தற்காலிகமாக இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளதாக BSNL நிறுவனத்திலிருந்து தகவல் பெறப்பட்டுள்ளது. தாங்கள் செலுத்தும் வருடாந்திர கட்டணத்திற்கு உரிய இரசீது BSNL  நிறுவனத்திலிருந்து பெற்று தங்களுக்கு வழங்கப்படும் எனவும் தெ
All Govt./Aided Hss HMs-   +2 மார்ச் 2020 தேர்வு முடிவுகள் சார்பாக மேல்நிலைப்பள்ளிவாரியாக ஆசிரியர்கள் விவரங்களை உள்ளீடு செய்யாதவர்கள் (பட்டியல் இணைக்கப்பட்டுள்ளது) உடனடியாக 04.08.2020 மாலை 4.00 மணிக்குள்  உள்ளீடு செய்ய கோருதல்

சார்ந்த அரசு/ அரசு நிதியுதவிபெறும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கவனத்திற்கு, (பட்டியல் இணைப்பில் உள்ளது) +2 மார்ச் 2020 தேர்வு முடிவுகள் சார்பாக பள்ளிவாரியாக ஆசிரியர்கள் சார்பான விவரங்களை கீழே கொடுக்கப்பட்டுள்ள Forms-ல் 25.07.2020க்குள் உள்ளீடு செய்யும்படி அனைத்து அரசு/ அரசு நிதியுதவிபெறும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்களுக்கு தெரிவிக்கப்பட்டது. ஆனால், கீழே இணைப்பில் உள்ள பள்ளி தலைமையாசிரியர்கள் இன்னும் விவரங்களை உள்ளீடு செய்யாமல் உள்ளனர். இதனால் வேலூர் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களுக்கு விவரங்கள் சமர்ப்பிப்பதில் தாமதம் எற்பட்டுள்ளது. எனவே, மேலும் தாமதம் செய்யாமல் இதுவரை உள்ளீடு செய்யாத  தலைமையாசிரியர்கள் (பட்டியல் இணைப்பில் உள்ளது) தனி கவனம் செலுத்தி உடனடியாக நாளை (04.08.2020) மாலை 4.00மணிக்குள் விவரங்களை உள்ளீடு செய்யும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். CLICK HERE TO ENTER TE
தொழிற்கல்வி அரசு மற்றும் அரசு உதவி பெறும் மேல்நிலைப் பள்ளிகளில் பெற்றோர் ஆசிரியர் கழகம்/ பள்ளி நிர்வாகம் மூலம் நியமனம் செய்யப்பட்டு நாளது தேதிவரை அதே தொழிற்கல்வி பாடப்பிரிவில் தொடர்ந்து பணிபுரிந்து வரும் பகுதி நேர தற்காலிக தொழிற்கல்வி ஆசிரியர்கள் சார்ந்த  விவரம் கோரப்பட்டுள்ளது

சார்ந்த பள்ளித் தலைமை ஆசிரியர்கள் தொழிற்கல்வி அரசு மற்றும் அரசு உதவி பெறும் மேல்நிலைப் பள்ளிகளில் பெற்றோர் ஆசிரியர் கழகம்/ பள்ளி நிர்வாகம் மூலம் நியமனம் செய்யப்பட்டு நாளது தேதிவரை அதே தொழிற்கல்வி பாடப்பிரிவில் தொடர்ந்து பணிபுரிந்து வரும் பகுதி நேர தற்காலிக தொழிற்கல்வி ஆசிரியர்கள் சார்ந்த  விவரம் கோரப்பட்டுள்ளது.  உடனடியாக நடவடிக்கை எடுத்து கேட்கப்பட்டுள்ள அனைத்து விவரங்களுடன் 04.08.2020 மாலை 5.00 மணிக்குள் இவ்வலுவலகம் அனுப்பிட சார்ந்த பள்ளி தலைமை ஆசிரியர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர் Vocational - PTA Temporary post CLICK HERE TO DOWNLOAD THE FORMAT
மார்ச் 2020 மேல்நிலை முதலாமாண்டு மற்றும் மேல்நிலை இரண்டாமாண்டு மறுதேர்வு எழுதி மாணவர்களுக்கான தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டமை – மறுகூட்டல் மற்றும் விடைத்தாள் நகல் கோரி விண்ணப்பித்தல் சார்பான தகவல்கள்

அனைத்து மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும்  மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கவனத்திற்கு இத்துடன் இணைக்கப்பட்டுள்ள சென்னை அரசுத் தேர்வுகள் இயக்குநர் அவர்களின் கடிதத்தில் தெரிவித்துள்ள அறிவுரைகளை பின்பற்றி செயல்படுமாறு அனைத்து மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும்  மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இணைப்பு scan and retotal application instructions முதன்மைக் கல்வி அலுவலர் வேலுர்   பெறுநர் அனைத்து மேல்நிலை  பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் நகல் முதன்மைக் கல்வி அலுவலர் திருப்பத்தூர் / இராணிப்பேட்டை அவர்களுக்கு தகவலுக்காக கனிவுடன் அனுப்பலாகிறது. மாவட்டக் கல்வி அலுவலர்கள் வேலூர் / திருப்பத்தூர் / அரக்கோணம் / இராணிப்பேட்டை / வாணியம்பாடி தொடர் நடவடிக்கைக்காக அனுப்பலாகிறது.