Month: June 2020

பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு மற்றும் 11ம் வகுப்பு நிறுத்தப்பட்ட பாடத்திற்கான பொது தேர்வு – மாணவர்களின் முகப்புத் தாள் உடனடியாக பதிவிறக்கம் செய்ய கோருதல்

பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு மற்றும் 11ம் வகுப்பு நிறுத்தப்பட்ட பாடத்திற்கான பொது தேர்வு – மாணவர்களின் முகப்புத் தாள் உடனடியாக பதிவிறக்கம் செய்ய கோருதல்

இணைப்பில் காணும் ஒருங்கிணைந்த வேலுர் மாவட்ட பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும்  மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கவனத்திற்கு பத்தாம் வகுப்பு மற்றும் 11ம் வகுப்ப நிறுத்தப்பட்ட பாடத்திற்கான தேர்வுகள் தொடர்பான மாணவர்களின் முகப்புத்தாள் இதுநாள் வரை பதிவிறக்கம் செய்யப்படாமல் இருப்பது வருந்ததக்க செயலாகும் எனவே இணைப்பில் காணும் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் அரசுத் தேர்வுகள் இணையதளத்தில் உள்ள சார்ந்த பள்ளி மாணவர்களின் முகப்புத்தாட்களை 19-06-2020 அன்று மாலை 05.30 மணிக்குள்  பதிவிறக்கம் செய்யப்பட வேண்டும் என அறிவுறுத்தப்படுகிறது. இணைப்பு PENDING SCHOOL LIST முதன்மைக் கல்வி அலுவலர், வேலுர் பெறுநர் சார்ந்த உயர் , மேல்நிலை  பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் நகல் முதன்மைக் கல்வி அலுவலர் திருப்பத்தூர் / இராணிப்பேட்டை அவர்களுக்கு தகவல
பத்தாம் வகுப்பு மற்றும் பதினோரம் வகுப்புப் பொதுத்தேர்வுகள் (விடுபட்ட பாடங்கள்) இரத்து செய்யப்பட்டது – மாணவர்கள் தேர்ச்சி குறித்து – தகவல் தெரிவித்தல்

பத்தாம் வகுப்பு மற்றும் பதினோரம் வகுப்புப் பொதுத்தேர்வுகள் (விடுபட்ட பாடங்கள்) இரத்து செய்யப்பட்டது – மாணவர்கள் தேர்ச்சி குறித்து – தகவல் தெரிவித்தல்

CIRCULARS
ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்துவகை உயர்நிலை/ மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள்/ மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கவனத்திற்கு, பத்தாம் வகுப்பு மற்றும் பதினோரம் வகுப்புப் பொதுத்தேர்வுகள் (விடுபட்ட பாடங்கள்) இரத்து செய்யப்பட்டது - மாணவர்கள் தேர்ச்சி குறித்து  தகவல் தெரிவித்தல் சார்பாக இணைப்பில் உள்ள சென்னை-6, அரசுத்தேர்வுகள் இயக்குநர் அவர்களின் செயல்முறைகளை பதிவிறக்கம் செய்து அதில் தெரிவித்துள்ள அறிவுரைகளை பின்பற்றி நடவடிக்கை மேற்கொள்ளும்படி ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்துவகை உயர்நிலை/ மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். CLICK HERE TO DOWNLOAD PROCEEDINGS OF THE DGE முதன்மைக்கல்வி அலுவலர்,  வேலூர்.
கணித பாட முதுகலை ஆசிரியர்கள் இப்பயிற்சியில் பங்கு பெறுவதை உறுதி செய்யும்பொருட்டு மேற்காண் இணைய தளத்தில் (http://eboxcolleges.com/mathapp) பதிவு செய்த விவரத்தை இவ்வலுவலக இணையதளத்தில் (edwizevellore.com) 19.06.2020 மாலை 4.00 உள்ளீடு செய்யும்படி தெரிவித்தல்

அனைத்து அரசு/ அரசு நிதியுதவி மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கவனத்திற்கு, அனைத்து அரசு/ அரசு நிதியுதவி மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்களும் தங்கள் பள்ளியில் பணிபுரியும் முதுகலை கணித பாட ஆசிரியர்கள் online பயிலரங்கத்தில் கலந்துகொள்ளும் பொருட்டு http://eboxcolleges.com/mathapp இணையதளத்தில் பதிவு செய்யும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். பதிவு செய்த விவரத்தை இவ்வலுவலக இணையதளத்தில் (edwizevellore.com) 19.06.2020 மாலை 4.00 மணிக்குள் உள்ளீடு செய்யும்படி அனைத்து அரசு/ அரசு நிதியுதவி மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் CLICK HERE TO ENTER DETAILS CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS OF CEO CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS OF DSE முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.
பத்தாம் வகுப்பு, மேல்நிலை முதலாமாண்டு காலாண்டு மற்றும்அரையாண்டு தேர்வுகளின் விடைத்தாட்கள்  ஒப்படைத்தல் – தலைமை ஆசிரியர்கள், மெட்ரிக்பள்ளி முதல்வர்களுக்கு கூடுதல் அறிவுரைகள்

பத்தாம் வகுப்பு, மேல்நிலை முதலாமாண்டு காலாண்டு மற்றும்அரையாண்டு தேர்வுகளின் விடைத்தாட்கள் ஒப்படைத்தல் – தலைமை ஆசிரியர்கள், மெட்ரிக்பள்ளி முதல்வர்களுக்கு கூடுதல் அறிவுரைகள்

அனைத்து உயர் , மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கவனத்திற்கு இத்துடன் இணைக்கப்பட்டுள்ள செயல்முறை கடிதத்தில் தெரிவித்துள்ள அறிவுரைகளை பின்பற்றி செயல்படுமாறு அனைத்து உயர் , மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இணைப்பு Instruction to HMs & MATRIC PRINCIPAL 17.06.2020 முதன்மைக் கல்வி அலுவலர் வேலுர் பெறுநர் அனைத்து உயர் , மேல்நிலை  பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் நகல் முதன்மைக் கல்வி அலுவலர் திருப்பத்தூர் / இராணிப்பேட்டை அவர்களுக்கு தகவலுக்காக கனிவுடன் அனுப்பலாகிறது. மாவட்டக் கல்வி அலுவலர்கள் வேலூர் / திருப்பத்தூர் / அரக்கோணம் / இராணிப்பேட்டை / வாணியம்பாடி தொடர் நடவடிக்கைக்காக அனுப்பலாகிறது.
ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனித வள மேம்பாட்டுத்திட்டம் (IFHRMS) நடைமுறைப்படுத்தல் ஊதியப்பட்டியல்கள் (IFHRMS) முறையில் சமர்ப்பிக்க கோருதல்

ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனித வள மேம்பாட்டுத்திட்டம் (IFHRMS) நடைமுறைப்படுத்தல் ஊதியப்பட்டியல்கள் (IFHRMS) முறையில் சமர்ப்பிக்க கோருதல்

CIRCULARS
ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளி தலைமையாசிரியர்கள் கவனத்திற்கு, ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனித வள மேம்பாட்டுத்திட்டம் (IFHRMS) நடைமுறைப்படுத்தல் ஊதியப்பட்டியல்கள் (IFHRMS) முறையில் சமர்ப்பிக்க கோருதல் சார்பாக இணைப்பில் உள்ள செயல்முறைகளை பதிவிறக்கம் செய்து அதில் தெரிவித்துள்ள அறிவுரைகளை பின்பற்றி நடவடிக்கை மேற்கொள்ளும்படி அனைத்துப்பள்ளி தலைமையாசிரியர்கள். CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்
அரசு/மாநகராட்சி/நகராட்சி/நலத்துறை சார்ந்த உயர்நிலை/ மேல்நிலைப்பள்ளிகளுக்கு ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி (இடைநிலை) திட்டத்தின் கீழ் பள்ளி மேலாண்மை வளர்ச்சிக்குழுவிற்கு வழங்கப்பட்ட தொகை – 2019- 2020 நிதி ஆண்டிற்கான அலுவலக தணிக்கை மேற்கொள்ளுதல்

அரசு/மாநகராட்சி/நகராட்சி/நலத்துறை சார்ந்த உயர்நிலை/ மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள், அரசு/மாநகராட்சி/நகராட்சி/நலத்துறை சார்ந்த உயர்நிலை/ மேல்நிலைப்பள்ளிகளுக்கு ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி (இடைநிலை) திட்டத்தின் கீழ் பள்ளி மேலாண்மை வளர்ச்சிக்குழுவிற்கு வழங்கப்பட்ட தொகை – 2019- 2020 நிதி ஆண்டிற்கான அலுவலக தணிக்கை மேற்கொள்ளுதல் சார்பாக இணைப்பில் உள்ள செயல்முறைகளை பதிவிறக்கம் செய்து அதில் தெரிவிக்கப்பட்டுள்ள அறிவுரைகளை பின்பற்றி நடவடிக்கை மேற்கொள்ளும்படி அரசு/மாநகராட்சி/நகராட்சி/நலத்துறை சார்ந்த உயர்நிலை/ மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். Proceeding for Audit 11 dt 16.06.2020._doc முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.
மேல்நிலை இரண்டாமாண்டு மறுதேர்வு – பள்ளி  மாணவர்களின் விருப்ப கடிதம் பெற்று ஒப்படைத்தல்

மேல்நிலை இரண்டாமாண்டு மறுதேர்வு – பள்ளி மாணவர்களின் விருப்ப கடிதம் பெற்று ஒப்படைத்தல்

அனைத்து உயர் / மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கவனத்திற்கு இத்துடன்இணைக்கப்பட்டுள்ள செயல்முறை கடிதத்தில் தெரிவித்துள்ள அறிவுரைகளை பின்பற்றி செயல்படுமாறு அனைத்து உயர் / மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் இணைப்பு Letter to CEO (+2 exam)   முதன்மைக் கல்வி அலுவலர் வேலுர் பெறுநர் அனைத்து உயர் / மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் நகல் முதன்மைக் கல்வி அலுவலர் திருப்பத்தூர் / இராணிப்பேட்டை அவர்களுக்கு தகவலுக்காக கனிவுடன் அனுப்பலாகிறது. மாவட்டக் கல்வி அலுவலர்கள் வேலூர் / திருப்பத்தூர் / அரக்கோணம் / இராணிப்பேட்டை / வாணியம்பாடி தொடர் நடவடிக்கைக்காக அனுப்பலாகிறது.
பத்தாம் வகுப்பு , 11ம் வகுப்பு விடுபட்ட தேர்வுகள் இரத்து செய்யப்பட்டமை – பள்ளி மாணவர்களின் காலாண்டு மற்றும் அரையாண்டு விடைத்தாட்கள் ஒப்படைத்தல் மற்றும் அறிவுரைகள்

பத்தாம் வகுப்பு , 11ம் வகுப்பு விடுபட்ட தேர்வுகள் இரத்து செய்யப்பட்டமை – பள்ளி மாணவர்களின் காலாண்டு மற்றும் அரையாண்டு விடைத்தாட்கள் ஒப்படைத்தல் மற்றும் அறிவுரைகள்

அனைத்து உயர் / மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கவனத்திற்கு இத்துடன்இணைக்கப்பட்டுள்ள செயல்முறை கடிதத்தில் தெரிவித்துள்ள அறிவுரைகளை பின்பற்றி செயல்படுமாறு அனைத்து உயர் / மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் இணைப்பு Instructions CEO to HM format - hse 1st year format 1 sslc format 3 - hse 1st year arrear Top sheet model   முதன்மைக் கல்வி அலுவலர் வேலுர்   பெறுநர் அனைத்து உயர் / மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள்   நகல் முதன்மைக் கல்வி அலுவலர் திருப்பத்தூர் / இராணிப்பேட்டை அவர்களுக்கு தகவலுக்காக கனிவுடன் அனுப்பலாகிறது. மாவட்டக் கல்வி அலுவலர்கள் வேலூர் / திருப்பத்தூர் / அரக்கோணம் / இராணிப்பேட்
02.06.2019 முதல் 01.05.2020 வரை பணிபுரிந்த அனைத்து வகை ஆசிரியர்களின் ஓய்வூதிய பணப்பலன்கள் பெற்று வழங்குதல் – சார்பு

02.06.2019 முதல் 01.05.2020 வரை பணிபுரிந்த அனைத்து வகை ஆசிரியர்களின் ஓய்வூதிய பணப்பலன்கள் பெற்று வழங்குதல் – சார்பு

CIRCULARS
பெறுநர் அரசு / நகரவை / உயர் / மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் CLICK HERE TO DOWNLOAD LETTER SCHOOL NAME LIST