Month: February 2020

2019-20ஆம் கல்வியாண்டு – மாணவர்கள் ஆங்கிலத்தில் பேசுவதற்கான பயிற்சி -ஒன்பதாம் வகுப்பு ஆங்கிலம் கற்பிபக்கும் பட்டதாரி ஆசிரியர்களுக்கு ஒரு நாள் மாவட்ட அளவிலான பயிற்சி

2019-20ஆம் கல்வியாண்டு – மாணவர்கள் ஆங்கிலத்தில் பேசுவதற்கான பயிற்சி -ஒன்பதாம் வகுப்பு ஆங்கிலம் கற்பிபக்கும் பட்டதாரி ஆசிரியர்களுக்கு ஒரு நாள் மாவட்ட அளவிலான பயிற்சி

CIRCULARS
அரசு உயர்நிலை/ மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள், 2019-20ஆம் கல்வியாண்டு - மாணவர்கள் ஆங்கிலத்தில் பேசுவதற்கான பயிற்சி -ஒன்பதாம் வகுப்பு ஆங்கிலம் கற்பிபக்கும் பட்டதாரி ஆசிரியர்களுக்கு ஒரு நாள் மாவட்ட அளவிலான பயிற்சி சார்பான இணைப்பில் உள்ள செயல்முறைகளை பதிவிறக்கம் செய்து நடவடிக்கை மேற்கொள்ளும்படி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.

அரசு உயர்/ மேல்நிலைப்பள்ளிகளில் 9,10,11 மற்றும் 12ஆம் வகுப்பு பயிலும் மாணவர்கள் -ஆங்கில பாடத்திற்கான குறைதீர் கற்பித்தல் – ஆசிரியர்களுக்கான மாவட்ட அளவிலான ஒரு நாள் பயிற்சி வழங்குதல்

அனைத்து அரசு/நகரவை உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்களுக்கு, அரசு உயர்/ மேல்நிலைப்பள்ளிகளில் 9,10,11 மற்றும் 12ஆம் வகுப்பு பயிலும் மாணவர்கள் -ஆங்கில பாடத்திற்கான குறைதீர் கற்பித்தல் - ஆசிரியர்களுக்கான மாவட்ட அளவிலான ஒரு நாள் பயிற்சி வழங்குதல் சார்பாக இணைப்பில் உள்ள செயல்முறைகளை பதிவிறக்கம் செய்து உரிய நடவடிக்கை மேற்கொள்ளும்படி அனைத்து அரசு/நகரவை உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்
புதியதாக நியமனம்பெற்ற முதுகலை ஆசிரியர்கள் பணியில் சேர்ந்திருப்பினும். மாற்றுப்பணியில் பணிபுரியும் முதுகலை ஆசிரியர்கள் மாற்றுப்பள்ளியிலேயே தொடர்ந்து மாணவர் நலன் கருதி மறு உத்தரவு பிறப்பிக்கப்படும் வரைமாற்றுப்பணியில் பணிபுரிய அறிவுரை வழங்குதல்

அனைத்து அரசு/நகரவை மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்களுக்கு, புதியதாக நியமனம்பெற்ற முதுகலை ஆசிரியர்கள் பணியில் சேர்ந்திருப்பினும். மாற்றுப்பணியில் பணிபுரியும் முதுகலை ஆசிரியர்கள் மாற்றுப்பள்ளியிலேயே தொடர்ந்து மாணவர் நலன் கருதி மறு உத்தரவு பிறப்பிக்கப்படும் வரை மாணவர்களுக்கு  இரு ஆசிரியர்களும் கற்றல் பயிற்சியினை செவ்வனே செய்யுமாறு அறிவுரை வழங்க  தலைமையாசிரியர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது. முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.
மிக மிக அவசரம் – ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மாணவர்கள் – ப்ரீ மெட்ரிக் மற்றும் போஸ்ட் மெட்ரிக் கல்வி உதவித் தொகை  விண்ணப்பம் சமர்ப்பித்தல் – சார்பு

மிக மிக அவசரம் – ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மாணவர்கள் – ப்ரீ மெட்ரிக் மற்றும் போஸ்ட் மெட்ரிக் கல்வி உதவித் தொகை விண்ணப்பம் சமர்ப்பித்தல் – சார்பு

CIRCULARS
பெறுநர் அரசு / அரசு உதவிபெறும் பள்ளித் தலைமையாசிரியர்கள் ஒருங்கிணைந்த வேலுர் மாவட்டம் CLICK HERE TO DOWNLOAD LETTER SCHOOL LIST INSTRUCTION  
12-ம் வகுப்பு அரசு/ அரசு உதவிபெறும் பள்ளிகளில் அறிவியல் / கணக்கு மற்றும் கலைப்பிரிவில் பயிலும் மாணவர்களில் (CA) பட்டய கணக்காளர் பயில ஆர்வமுள்ள மாணவர்களை தெரிவு செய்து 13.02.2020  அன்று 4.00 மணிக்குள் தனி நபர் மூலம் அனுப்பிவைக்க மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்களுக்கு தெரிவித்தல்

அரசு/ அரசு உதவிபெறும் பள்ளி தலைமையாசிரியர்கள், 12-ம் வகுப்பு அரசு/ அரசு உதவிபெறும் பள்ளிகளில் அறிவியல் / கணக்கு மற்றும் கலைப்பிரிவில் பயிலும் மாணவர்களில் (CA) பட்டய கணக்காளர் பயில ஆர்வமுள்ள மாணவர்களை தெரிவு செய்து இணைப்பில் உள்ள செயல்முறைகளில் கொடுக்கப்பட்டுள்ள படிவத்தினை பூர்த்தி செய்து 13.02.2020  அன்று 4.00 மணிக்குள் தனி நபர் மூலம் அனுப்பிவைக்க மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS AND FORM முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.
சுற்றுச்சூழல் போட்டிகள் – 2019 – 2020 கல்வி ஆண்டு – நமது உயிர்களோடு சுற்றுச்சூழலும் நீடித்த வளர்ச்சியும் என்ற தலைப்பில் மாவட்ட அளவிலான போட்டிகள் நடைபெறுதல்

சுற்றுச்சூழல் போட்டிகள் – 2019 – 2020 கல்வி ஆண்டு – நமது உயிர்களோடு சுற்றுச்சூழலும் நீடித்த வளர்ச்சியும் என்ற தலைப்பில் மாவட்ட அளவிலான போட்டிகள் நடைபெறுதல்

CIRCULARS
அனைத்துவகை அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளித் தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு, சுற்றுச்சூழல் போட்டிகள் – 2019 – 2020 கல்வி ஆண்டு – நமது உயிர்களோடு சுற்றுச்சூழலும் நீடித்த வளர்ச்சியும் என்ற தலைப்பில் மாவட்ட அளவிலான போட்டிகள் நடைபெறுதல் சார்பாக இணைப்பிலுள்ள செயல்முறைகளை பதிவிறக்கம் செய்து  செயல்முறைகளில் தெரிவித்துள்ளவாறு செயல்படும்படி அனைத்துவகை அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளித் தலைமை ஆசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர்
10, 11 மற்றும் 12ம் வகுப்பு  பொதுத் தேர்வு மார்ச் 2020 – முதன்மை விடைத்தாட்கள் வழங்குவதற்கான அறிவுரைகள்

10, 11 மற்றும் 12ம் வகுப்பு பொதுத் தேர்வு மார்ச் 2020 – முதன்மை விடைத்தாட்கள் வழங்குவதற்கான அறிவுரைகள்

அனைத்து மேல்நிலைப் பள்ளி தேர்வு மைய தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கவனத்திற்கு இத்துடன் இணைக்கப்பட்டுள்ள சென்னை அரசுத் தேர்வுகள் இயக்குநர் அவர்களின் கடிதத்தில் தெரிவித்துள்ள அறிவுரைகளை பின்பற்றி செயல்படுமாறு அனைத்து மேல்நிலைப் பள்ளி தேர்வு மைய தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள்  கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இணைப்பு MAR 2020,- Letter to AD(1)   முதன்மைக் கல்வி அலுவலர் வேலூர் பெறுநர் அனைத்து மேல்நிலைப் பள்ளி தேர்வு மைய தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் நகல் அனைத்து மாவட்டக் கல்வி அலுவலர்களுக்கு தகவலுக்காகவும் தொடர் நடவடிக்கைக்ககாவும் அனுப்பலாகிறது.
மேல்நிலை முதலாமாண்டு செய்முறைத் தேர்வு பிப்ரவரி 2020 – அறிவுரைகள் வழங்குதல்

மேல்நிலை முதலாமாண்டு செய்முறைத் தேர்வு பிப்ரவரி 2020 – அறிவுரைகள் வழங்குதல்

அனைத்து மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும்  மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கவனத்திற்கு மேல்நிலை முதலாமாண்டு செய்முறைத் தேர்வு பிப்ரவரி 2020 தொடர்பான  கடிதம் சென்னை அரசுத் தேர்வுகள் இயக்குநர் அவர்களிடமிருந்து பெறப்பட்டுள்ளது. அக்கடிதம் இத்துடன் இணைத்து அனுப்பலாகிறது. அக்கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ள அறிவுரைகளை பின்பற்றி செயல்படுமாறு அனைத்து மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும்  மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இணைப்பு +1 arrear practical முதன்மைக் கல்வி அலுவலர் வேலுர் பெறுநர் அனைத்து மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும்  மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் நகல் அனைத்து மாவட்டக் கல்வி அலுவலர்களுக்கு தகவலுக்காகவும் தொடர் நடவடிக்கைக்காகவும் அனுப்பலாகிறது.
புதிதாக துவக்கப்பட்டுள்ள திருப்பத்தூர் மற்றும் இராணிப்பேட்டை முதன்மைக்கல்வி அலுவலகங்களில் பணிபுரிய விருப்பம் தெரிவிக்கும் இளநிலை உதவியாளர்கள் மற்றும் உதவியாளர்கள் மாறுதல் கோரும் விண்ணப்பங்களை வேலூர் முதன்மைக்கல்வி அலுவலகத்தில் 12.02.2020க்குள் சமர்ப்பிக்குமாறு தெரிவித்தல்

  புதிதாக துவக்கப்பட்டுள்ள திருப்பத்தூர் மற்றும் இராணிப்பேட்டை முதன்மைக்கல்வி அலுவலகங்களில் பணிபுரிய விருப்பம் தெரிவிக்கும் இளநிலை உதவியாளர்கள் மற்றும் உதவியாளர்கள் மாறுதல் கோரும் விண்ணப்பங்களை  வேலூர் முதன்மைக்கல்வி அலுவலகத்தில் 12.02.2020க்குள்  சமர்ப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.
மேல்நிலை செய்முறை தேர்வு பயிற்சி ஏடு கட்டணம் மற்றும் வினாத்தாள் கட்டணம்  செலுத்தாத பள்ளிகள்  கட்டணம் செலுத்த கோருதல்

மேல்நிலை செய்முறை தேர்வு பயிற்சி ஏடு கட்டணம் மற்றும் வினாத்தாள் கட்டணம் செலுத்தாத பள்ளிகள் கட்டணம் செலுத்த கோருதல்

CIRCULARS
மேல்நிலை செய்முறை தேர்வு பயிற்சி ஏடு கட்டணம் மற்றும் வினாத்தாள் கட்டணம் செலுத்தாத பள்ளிகள் விவரம் இத்துடன் இணைத்து அனுப்பலாகிறது. உடன் கட்டணங்கள் செலுத்த  உரிய நடவடிக்கை மேற்கொள்ள தலைமை ஆசிரியர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது. இணைப்பு pending school list 1 (1) முதன்மைக் கல்வி அலுவலர் வேலுர் பெறுநர் சார்ந்த பள்ளி தலைமை ஆசிரியர்