Month: December 2019

INSTRUCTIONS REGARDING  ” FLAG CODE OF INDIA 2002″

INSTRUCTIONS REGARDING ” FLAG CODE OF INDIA 2002″

CIRCULARS
அனைத்துவகை பள்ளி தலைமையாசிரியர்கள்/ முதல்வர்களுக்கு, " FLAG CODE OF INDIA 2002" சார்பான அறிவுரைகள் சார்பாக இணைப்பில் உள்ள கோப்புகளை பதிவிறக்கம் செய்து தக்க நடவடிக்கை மேற்கொள்ளும்படி அனைத்துவகை பள்ளி தலைமையாசிரியர்கள்/ முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS CLICK HERE TO DOWNLOAD THE ATTACHMENT முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்
மாணவர்கள் உடல் ஆரோக்கியத்துடனும், புத்துணர்ச்சியுடனும், இருக்க போதுமான அளவு தண்ணீர் அருந்துவதனால் வரும் நன்மைகள் குறித்த அறிவுரைகள்

மாணவர்கள் உடல் ஆரோக்கியத்துடனும், புத்துணர்ச்சியுடனும், இருக்க போதுமான அளவு தண்ணீர் அருந்துவதனால் வரும் நன்மைகள் குறித்த அறிவுரைகள்

CIRCULARS
அனைத்துவகை அரசு/அரசு நிதியுதவி/ மெட்ரிக்/ தொடக்க/நடுநிலை/உயர்/மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கவனத்திற்கு, மாணவர்கள் உடல் ஆரோக்கியத்துடனும், புத்துணர்ச்சியுடனும், இருக்க போதுமான அளவு தண்ணீர் அருந்துவதனால் வரும் நன்மைகள் குறித்த அறிவுரைகள் சார்பாக இணைப்பில் உள்ள செயல்முறைகளை பதிவிறக்கம்செய்து நடவடிக்கை மேற்கொள்ளும்படி அனைத்துவகை அரசு/அரசு நிதியுதவி/ மெட்ரிக்/ தொடக்க/நடுநிலை/உயர்/மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS CLICK HERE TO DOWNLOAD THE ATTACHMENT முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.
அரசியலமைப்பு நாள் கொண்டாடுதல் – ஆன்லைன் வினாடிவினா மற்றும் கட்டுரைப்போட்டி நடவடிக்கை மேற்கொள்ளுதல்

அரசியலமைப்பு நாள் கொண்டாடுதல் – ஆன்லைன் வினாடிவினா மற்றும் கட்டுரைப்போட்டி நடவடிக்கை மேற்கொள்ளுதல்

CIRCULARS
அரசு/ அரசு நிதியுதவிபெறும் உயர்/ மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்களுக்கு, அரசியலமைப்பு நாள் கொண்டாடுதல் – ஆன்லைன் வினாடிவினா மற்றும் கட்டுரைப்போட்டி நடவடிக்கை மேற்கொள்ளுதல்  சார்பாக இணைப்பில் உள்ள கோப்புகளை பதிவிறக்கம் செய்து நடவடிக்கை மேற்கொள்ளும்படி அனைத்துவகை  அரசு/ அரசு நிதியுதவிபெறும் உயர்/ மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS Constitution Day - Online Quiz Competitions CLICK HERE TO DOWNLOAD THE ATTACHMENT CLICK HERE TO DOWNLOAD THE ATTACHMENT2 முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.
 2017-2018ஆம் ஆண்டு முதல் 2018-2019ஆம் கல்வியாண்டு வரை 12ஆம் வகுப்பு பயின்று தேர்ச்சி பெற்று தொடர்ந்து  கல்வி பயிலும் மாணாக்கர்களுக்கு மடிக்கணினி வழங்குதல்

 2017-2018ஆம் ஆண்டு முதல் 2018-2019ஆம் கல்வியாண்டு வரை 12ஆம் வகுப்பு பயின்று தேர்ச்சி பெற்று தொடர்ந்து  கல்வி பயிலும் மாணாக்கர்களுக்கு மடிக்கணினி வழங்குதல்

CIRCULARS
அனைத்து அரசு/ அரசுதவி/நகராட்சி/ வனத்துறை/ ஆதிதிராவிடர் நல மேல்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர்களுக்கு 2017-2018ஆம் ஆண்டு முதல் 2018-2019ஆம் கல்வியாண்டு வரை 12ஆம் வகுப்பு பயின்று தேர்ச்சி பெற்று தொடர்ந்து  கல்வி பயிலும் மாணாக்கர்களுக்கு மடிக்கணினி வழங்குதல் சார்பாக இணைப்பில் உள்ள செயல்முறைகளை பதிவிறக்கம் செய்து நடவடிக்கை மேற்கொள்ளும்படி அனைத்து  அரசு/ அரசுதவி/ நகராட்சி/ வனத்துறை/ ஆதிதிராவிடர் நல மேல்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS CLICK HERE TO DOWNLOAD THE FORMAT முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.
2020-2021ஆம் கல்வியாண்டிற்கு மெட்ரிகுலேஷன் பள்ளிகளுக்கான மலையாளம், தெலுங்கு, கன்னடம், உருது, குஜராத்தி, இந்தி, பிரன்ச், சமஸ்கிருதம் மற்றும் அரபிக் பாடங்களுக்கான புத்தகம் தேவைப்பட்டியல் உள்ளீடு செய்ய  தெரிவித்தல்

2020-2021ஆம் கல்வியாண்டிற்கு மெட்ரிகுலேஷன் பள்ளிகளுக்கான மலையாளம், தெலுங்கு, கன்னடம், உருது, குஜராத்தி, இந்தி, பிரன்ச், சமஸ்கிருதம் மற்றும் அரபிக் பாடங்களுக்கான புத்தகம் தேவைப்பட்டியல் கீழேகொடுக்கப்படுள்ள Link-ஐ Click செய்து விவரங்களை உள்ளீடு செய்யும்படி அனைத்து மெட்ரிக்குலேஷன் பள்ளி முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். CLICK HERE TO ENTER THE DETAILS முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்
ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்திலுள்ள அரசு மற்றும் நிதியுதவிபெறும் உயர்/ மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்களுக்கான கூட்டம் 30.12.2019 அன்று பிற்பகல் வேலூர், அரசு( முஸ்லீம்) மேல்நிலைப்பள்ளியில் நடைபெறுதல்

ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்திலுள்ள அனைத்து அரசு மற்றும் நிதியுதவிபெறும் உயர்/ மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கவனத்திற்கு, தலைமையாசிரியர்களுக்கான கூட்டம்             ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்திலுள்ள அரசு மற்றும் நிதியுதவிபெறும் உயர்/ மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்களுக்கான கூட்டம் 30.12.2019 அன்று பிற்பகல் வேலூர், அரசு( முஸ்லீம்) மேல்நிலைப்பள்ளியில் கீழ் குறிப்பிடப்பட்டுள்ளவாறு நடைபெறும். அது சமயம் கீழ் குறிப்பிட்டுள்ள தகவல்களுடன் தலைமையாசிரியர்கள் கலந்துகொள்ளும்படி அறிவுறுத்தப்படுகிறார்கள். EBS (edwizevellore.com இணையதளத்தில்) வழங்காத தலைமையாசிரியர்களின் விவரங்கள் மற்றும் திருத்தங்கள் இருப்பின் அதன் விவரங்கள் கொண்டுவர வேண்டும். EBS (edwizevellore.com இணையதளத்தில்) படிவத்தில் தலைமையாசிரியர் பெயர் விடுபட்டிருப்பின் தவறாது EBS படிவம் கொண்டுவர வேண்டும், மற்றும் EBS-ல் திருத்தங்
தேர்வுகள் – மேல்நிலை முதலாம் ஆண்டு மற்றும் இரண்டாமாண்டு பொதுத் தேர்வு மார்ச்-2020 -தனித்தேர்வர்கள் -அறிவிக்கப்பட்ட நாட்களில் விண்ணப்பிக்க தவறியவர்கள் சிறப்பு அனுமதி திட்டதின் கீழ் (தட்கல்) விண்ணப்பிக்க நாட்கள் வெளியிடுதல்-சார்பாக

அனைத்து மேல்நிலை அரசுத் தேர்வுகள் சேவை மைய தலைமைஆசிரியர்கள் கவனத்திற்கு தேர்வுகள் - மேல்நிலை முதலாம் ஆண்டு மற்றும் இரண்டாமாண்டு பொதுத் தேர்வு மார்ச்-2020 -தனித்தேர்வர்கள் -அறிவிக்கப்பட்ட நாட்களில் விண்ணப்பிக்க தவறியவர்கள் சிறப்பு அனுமதி திட்டதின் கீழ் (தட்கல்) விண்ணப்பிக்க நாட்கள் வெளியிடுதல்-சார்பாக CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDING AND INSTRUCTION EXAM-NODAL-SERVICE-CENTRE-NAME-LIST முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர், பெறுநர் அனைத்து மேல்நிலை அரசுத் தேர்வுகள் சேவை மைய தலைமைஆசிரியர்கள்
REVISED CENTRE LIST – தமிழ்நாடு மின்னனு நிறுவனம் மூலம் அரசு மேல்நிலைப்பள்ளிகளல் ஆதார் பதிவு மையம் நிறுவுதல் மற்றும் சார்ந்த தலைமையாசிரியர்களுக்கு வழிகாட்டுதல்

REVISED CENTRE LIST – தமிழ்நாடு மின்னனு நிறுவனம் மூலம் அரசு மேல்நிலைப்பள்ளிகளல் ஆதார் பதிவு மையம் நிறுவுதல் மற்றும் சார்ந்த தலைமையாசிரியர்களுக்கு வழிகாட்டுதல்

CIRCULARS
சார்ந்த பள்ளித் தலைமையாசிரியர்கள் (பட்டியல் இணைக்கப்பட்டுள்ளது) REVISED CENTRE LIST – தமிழ்நாடு மின்னனு நிறுவனம் மூலம் அரசு மேல்நிலைப்பள்ளிகளல் ஆதார் பதிவு மையம் நிறுவுதல் மற்றும் சார்ந்த தலைமையாசிரியர்களுக்கு வழிகாட்டுதல் சார்பாக இணைப்பில் உள்ள செயல்முறைகளை பதிவிறக்கம் செய்து நடவடிக்கை மேற்கொள்ளும்படி சார்ந்த பள்ளித் தலைமையாசிரியர்கள் (பட்டியல்இணைக்கப்பட்டுள்ளது) கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS CLICK HERE TO DOWNLOAD THE LIST OF SCHOOLS STUDENTS AADHAR DETAILS முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்
தேர்வுகள்- மார்ச் 2020 மேல்நிலை இரண்டாமாண்டு பொதுத் தேர்வுகள் –மாணவர்கள் பள்ளி மாற்றம் – பெயர் பட்டியல் அனுப்புதல் சார்பாக

தேர்வுகள்- மார்ச் 2020 மேல்நிலை இரண்டாமாண்டு பொதுத் தேர்வுகள் –மாணவர்கள் பள்ளி மாற்றம் – பெயர் பட்டியல் அனுப்புதல் சார்பாக

பெயர் பட்டியலில் உள்ள பள்ளி தலைமைஆசிரியர்கள்/மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கவனத்திற்கு தேர்வுகள்- மார்ச் 2020 மேல்நிலை இரண்டாமாண்டு பொதுத் தேர்வுகள் –மாணவர்கள் பள்ளி மாற்றம் – பெயர் பட்டியல் அனுப்புதல் சார்பாக CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS CLICK HERE TO DOWNLOAD THE STUDENT LIST முதன்மைக் கல்வி அலுவலர்,வேலூர் பெறுநர் சார்ந்த பள்ளி  தலைமைஆசிரியர்கள்/மெட்ரிக் பள்ளி முதல்வர்கள்
RTI 2005ன் கீழ் திரு ஆர்.கே.செந்தில் என்பார் விலையில்லா மடிக்கணினி சம்மந்தப்பட்ட தகவல்கள் கோருதல்

RTI 2005ன் கீழ் திரு ஆர்.கே.செந்தில் என்பார் விலையில்லா மடிக்கணினி சம்மந்தப்பட்ட தகவல்கள் கோருதல்

CIRCULARS
அனைத்து அரசு/நகரவை/ஆதிதிராவிடர் நல/வனத்துறை/அரசு நிதயுதவிபெறும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்களுக்கு, திரு ஆர்.கே.செந்தில் என்பார் விலையில்லா மடிக்கணினி சம்மந்தப்பட்ட தகவல்கள் கோருதல் சார்பாக இணைப்பில் உள்ள கடிதத்தினை பதிவிறக்கம் செய்து நடவடிக்கை மேற்கொள்ளும்படி அனைத்து அரசு/நகரவை/ஆதிதிராவிடர் நல/வனத்துறை/அரசு நிதயுதவிபெறும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS CLICK HERE TO DOWNLOAD THE RTI LETTER முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்