Month: March 2019

பள்ளிக்கல்வி-அரசு/அரசு நிதியுதவி பெறும் பள்ளிகள் +2 பயிலும் மாணவர்களுக்கு விலையில்லா மடிக்கணினி வழங்குவது -எல்காட் இணையதளத்தில் ONLINE (ERP ENTRY) முலம் பதிவு செய்தல் -2011-12 முதல் 2017-2018 வரையிலான முழுமையாக பதிவு செய்தல் -அதிகப்படியான ERP ENTRY விடுபட்ட பள்ளிகள் நேரில் வந்து சரி செய்ய ஆணையிடுதல் -சார்பாக

CIRCULARS
பள்ளிக்கல்வி-அரசு/அரசு நிதியுதவி பெறும் பள்ளிகள் +2 பயிலும் மாணவர்களுக்கு விலையில்லா மடிக்கணினி வழங்குவது -எல்காட் இணையதளத்தில் ONLINE (ERP ENTRY) முலம் பதிவு செய்தல் -2011-12 முதல் 2017-2018 வரையிலான முழுமையாக பதிவு செய்தல் -அதிகப்படியான ERP ENTRY விடுபட்ட பள்ளிகள் நேரில் வந்து சரி செய்ய ஆணையிடுதல் -சார்பாக   CLICK TO DOWNLOAD THE PROCEEDING CLICK TO DOWNLOAD THE PENDING SCHOOL LIST   CHIEF EDUCATIONAL OFFICER, VELLORE
பள்ளிக்கல்வி-விலையில்லா மடிக்கணினி-ERP ENTRY பதிவு செய்தல் 2011-2012 முதல் 2016-2017 வரை மற்றும் 2017-2018 நீட் தேர்வு எழுதிய மாணாக்கர்கள் வரை பதிவு முடிம்

பள்ளிக்கல்வி-விலையில்லா மடிக்கணினி-ERP ENTRY பதிவு செய்தல் 2011-2012 முதல் 2016-2017 வரை மற்றும் 2017-2018 நீட் தேர்வு எழுதிய மாணாக்கர்கள் வரை பதிவு முடிம்

CIRCULARS
பள்ளிக்கல்வி-விலையில்லா மடிக்கணினி-ERP ENTRY பதிவு செய்தல் 2011-2012 முதல் 2016-2017 வரை மற்றும் 2017-2018 நீட் தேர்வு எழுதிய மாணாக்கர்கள் வரை பதிவு முடித்து விவரங்கள் கோருதல் சார்பாக அனைத்துவகை மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்களுக்கு, அரசு/அரசு நகரவை/வனத்துறை/அரசு உதவிபெறும் பள்ளிகள்,வேலூர் மாவட்டம். CLICK TO DOWNLOAD THE PROCEEDING AND FORM CLICK TO DOWNLOAD THE PENDING SCHOOL LIST   CHIEF EDUCATIONAL OFFICER, VELLORE
பள்ளிக்கல்வித் துறையின் அங்கீகாரம் பெற்றுள்ள அனைத்து சிறுபான்மையற்ற தனியார் சுயநிதிப் பள்ளிகளில் (நர்சரி, பிரைமரி மற்றும் மெட்ரிக் பள்ளிகள்) 25% ஒதுக்கீடு- 2019-20ஆம் கல்வி ஆண்டு சேர்க்கைக்கு நுழைவுநிலை வகுப்பில் 25% மாணவர்களின் எண்ணிக்கை (Intake Capacity) கோருதல்

CIRCULARS, CIRCULARS TO ELEMENTARY SCHOOLS, CIRCULARS TO MATRICULATION SCHOOLS
அனைத்து நர்சரி, பிரைமரி மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்களுக்கு, பள்ளிக்கல்வித் துறையின் அங்கீகாரம் பெற்றுள்ள அனைத்து சிறுபான்மையற்ற தனியார் சுயநிதிப் பள்ளிகளில் (நர்சரி, பிரைமரி மற்றும் மெட்ரிக் பள்ளிகள்) 25% ஒதுக்கீடு- 2019-20ஆம் கல்வி ஆண்டு சேர்க்கைக்கு நுழைவுநிலை வகுப்பில் 25% மாணவர்களின் எண்ணிக்கை (Intake Capacity) கோருதல் சார்பாக இணைப்பில் உள்ள செயல்முறைகளை பதிவிறக்கம் செய்து நடவடிக்கை மேற்கொள்ளும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இணைப்பில் உள்ள படிவத்தினை பூர்த்தி செய்து 29.03.2019 அன்று நர்சரி, பிரைமரி பள்ளி முதல்வர்கள் சார்நத் வட்டாரக்கல்வி அலுவலரிடமும், மெட்ரிக் பள்ளி முதல்வர்கள்  சார்ந்த மாவட்டக்கல்வி அலுவலரிடமும் ஒப்படைக்கும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS CLICK HERE TO DOWNLOAD THE FORM முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.
12/ 12A  படிவத்தை (EDC – Postal ballot application)  பூர்த்தி செய்து வட்டாட்சியர் அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ள பெட்டியில் ( Drop Box)  27.03.2019 (புதன் கிழமை) மாலை 5.45 மணிக்குள் சேர்க்க அறிவுறுத்தல் சார்பு.

தேர்தல் பணியில் ஈடுபட்டுள்ள அனைத்துவகை பணியாளர்களும், தங்களது 12/ 12A  படிவத்தை (EDC - Postal ballot application) அனைத்து விவரங்களுடன் பூர்த்தி செய்து வட்டாட்சியர் அலுவலகத்தில்  (தாலுக்கா அலுவலகம்) வைக்கப்பட்டுள்ள பெட்டியில் ( Drop Box)  27.03.2019 மாலை 5.45 மணிக்குள் சேர்க்கும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறது. இதனை சார்ந்த பள்ளித் தலைமையாசிரியர்கள் உறுதி செய்யும் வகையில் தேர்தல் பணியில் ஈடுபட்டுள்ள அனைத்து ஆசிரியர்கள் மற்றும் அலுவலகப் பணியாளர்களுக்கும் தெரிவிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.
வேலூர் மற்றும் காட்பாடி ஒன்றியத்தைச்சார்ந்த அனைத்துவகை பள்ளி  (மெட்ரிக் பள்ளிகள் உட்பட) ஓவிய ஆசிரியர்களுக்கான கூட்டம் காட்பாடி SSA அலுலக கூட்ட அரங்கில் 26.03.2019 (நாளை ) பிற்பகல் 3.00 மணி அளவில்  நடைபெறுதல்

வேலூர் மற்றும் காட்பாடி ஒன்றியத்தைச்சார்ந்த அனைத்துவகை பள்ளி  (மெட்ரிக் பள்ளிகள் உட்பட) தலைமையாசிரியர்கள்/ முதல்வர்கள் கவனத்திற்கு, தங்கள் பள்ளிகளில் பணிபுரியும் ஓவிய ஆசிரியர்களை (பகுதிநேர ஆசிரியர்கள் உட்பட) 26.03.2019 (நாளை) பிற்பகல்  3.00 மணி அளவில் காட்பாடி, காந்திநகர் எஸ்.எஸ்.ஏ. அலுவலக கூட்ட அரங்கில் முதன்மைக்கல்வி அலுவலரால் நடத்தப்படும் கூட்டத்தில் பங்கேற்கும் வகையில் விடுவித்தனுப்பும்படி சார்ந்த தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.   முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.
மேல்நிலைப்பள்ளி பொதுத்தேர்வு மார்ச் 2019 மைய மதிப்பீடு முகாம் சுற்றறிக்கை

மேல்நிலைப்பள்ளி பொதுத்தேர்வு மார்ச் 2019 மைய மதிப்பீடு முகாம் சுற்றறிக்கை

CIRCULARS
அனைத்துவகை மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள்/ முதல்வர்களுக்கு, மேல்நிலைப்பள்ளி மைய மதிப்பீடு முகாமிற்கு அனைத்து முதுகலை ஆசிரியர்களையும் விடைத்தாள் திருத்தும் மையத்திற்கு அறிவுரை வழங்கி விடுவிக்குமாறு தலைமையாசிரியர்கள்/ முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இணைப்பில் உள்ள சுற்றறிக்கையினை பதிவிறக்கம் செய்து அதில் தெரிவித்துள்ள அறிவுரைகளை பின்பற்றி நடவடிக்கை மேற்கொள்ளும்படி தலைமையாசிரியர்கள்/ முதுகலை ஆசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். camp-instruction CLICK HERE TO DOWNLOAD THE INSTRUCTIONS முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.
மார்ச் 2019 மேல்நிலை இரண்டாம் ஆண்டு/ முதலாம் ஆண்டு-  Nominal roll  and Attendance sheet  வழங்குதல், வினாத்தாள் கட்டுக்காப்பாளர், வழித்தட அலுவலர், சொல்வதை எழுதுபவர் மற்றும் பறக்கும்படை உறுப்பினர்களுக்கு உழைப்பூதியம் வழங்குதல் சார்பான அறிவுரைகள்

  அனைத்துவகை மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்களுக்கு, மார்ச் 2019 மேல்நிலை இரண்டாம் ஆண்டு/ முதலாம் ஆண்டு-  Nominal roll  and Attendance sheet  வழங்குதல், வினாத்தாள் கட்டுக்காப்பாளர், வழித்தட அலுவலர், சொல்வதை எழுதுபவர் மற்றும் பறக்கும்படை உறுப்பினர்களுக்கு உழைப்பூதியம் வழங்குதல் சார்பாக இணைப்பில் உள்ள செயல்முறைகளை பதிவிறக்கம் செய்து நடவடிக்கை மேற்கொள்ளும்படி அனைத்துவகை மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள்/ முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.
2018-19ம் கல்வியாண்டு அரசு உயர்/ மேல்நிலைப்பள்ளிகளில் பயிலும் 9ம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு  Aptitude Test  நடத்துதல்- தலைமையாசிரியர்கள் ஆயத்தக்கூட்டத்தில் கலந்துகொள்ள தெரிவித்தல்

2018-19ம் கல்வியாண்டு அரசு உயர்/ மேல்நிலைப்பள்ளிகளில் பயிலும் 9ம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு Aptitude Test நடத்துதல்- தலைமையாசிரியர்கள் ஆயத்தக்கூட்டத்தில் கலந்துகொள்ள தெரிவித்தல்

CIRCULARS
அனைத்து அரசு உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்களுக்கு, 2018-19ம் கல்வியாண்டு அரசு உயர்/ மேல்நிலைப்பள்ளிகளில் பயிலும் 9ம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு  Aptitude Test  நடத்துதல்- தலைமையாசிரியர்கள் ஆயத்தக்கூட்டத்தில் கலந்துகொள்ள தெரிவித்தல் சார்பாக இணைப்பில் உள்ள செயல்முறைகளை பதிவிறக்கம் செய்து தக்க நடவடிக்கை மேற்கொள்ளும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். 1) AIDS CONTROL FOUNDATIONக்கு செலுத்த வேண்டிய தொகை 100/-ஐ கூட்டத்தில் செலுத்தி ரசீது பெற்றுக்கொள்ள வேண்டும். 2) செய்முறைப் பயிற்சி ஏட்டிற்கான கட்டணம் இதுவரை செலுத்தாத தலைமையாசிரியர்கள் கூட்டத்தில் செலுத்தி ரசீது பெற்றுக்கொள்ளுமாறு அறிவிக்கப்படுகிறது. CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்
பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு மார்ச் 2019 – விருப்ப பாடங்கள் தேர்வு எழுதுவது சார்பான சுற்றறிக்கை

பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு மார்ச் 2019 – விருப்ப பாடங்கள் தேர்வு எழுதுவது சார்பான சுற்றறிக்கை

இடைநிலை கல்வி விடுப்புச் சான்றிதழ் பொதுத் தேர்வு மார்ச் 2019  தேர்வு மைய முதன்மைக் கண்காணிப்பாளர்கள் கவனத்திற்கு 10ம் வகுப்பு இதர பாடங்களான உருது, தெலுங்கு, இந்தி, கன்னடம், பிரென்ச், மலையாளம், சமஸ்கிருதம் ஆகிய பாடங்களை 14-03-2019 மற்றும் 15-03-2019 ஆகிய நாட்களில் மொழித் தேர்வு எழுதிய மாணவர்கள் 23-03-2019 அன்று நடைபெறவுள்ள விருப்ப பாடங்களுக்கான தேர்வினை எழுத அனுமதி இல்லை  எனவே சார்ந்த தேர்வு மைய முதன்மைக் கண்காணிப்பாளர்கள் இது சார்பான விவரத்தினை மாணவர்களுக்கு தெரியப்படுத்த கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.   முதன்மைக் கல்வி அலுவலர் வேலுர்   பெறுநர் பத்தாம் வகுப்பு தேர்வு மைய முதன்மைக் கண்காணிப்பாளர்கள்   நகல் மாவட்டக் கல்வி அலுவலர் திருப்பத்துர் / வேலுர் / அரக்கோணம் / இராணிப்பேட்டை / வாணியம்பாடி தொடர் நடவடிக்கைக்காக அனுப்பலாகிறது.