அனைத்து அரசு/அரசு நிதியுதவி தலைமையாசிரியர்கள்/ மெட்ரிக்பள்ளி முதல்வர்கள் கவனத்திற்கு -2019-2020 அரையாண்டு தேர்வுகள் விடுமுறைக்கு பின் பள்ளி திறக்கும் நாள் அறிவித்தல்

அனைத்துவகை அரசு/அரசு நிதியுதவி தலைமையாசிரியர்கள்/ மெட்ரிக்பள்ளி முதல்வர்களுக்கு,

2019-2020 அரையாண்டு தேர்வுகள் விடுமுறைக்கு பின் பள்ளி திறக்கும் நாள் சார்ந்து இணைப்பில் உள்ள செயல்முறைகளை பதிவிறக்கம் செய்து  நடவடிக்கை மேற்கொள்ளும்படி அனைத்துவகை பள்ளி தலைமையாசிரியர்கள்/ முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS

முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.