2019-2020ம் கல்வியாண்டில் பயிற்சி மையங்களில் இணைப்பிலுள்ள முதுகலை ஆசிரியர்கள்-பயிற்சி மையத்திற்கு வருகைபுரியாமை-19.10.2019 முதல் வருகைபுரிய அறிவுறுத்துதல்

அனைத்து அரசு/நகரவை/அரசு நிதியுதவிபெறும் பள்ளி தலைமையாசிரியர்கள் கவனத்திற்கு,

2019-2020ம் கல்வியாண்டில் பயிற்சி மையங்களில் இணைப்பிலுள்ள முதுகலை ஆசிரியர்கள்-பயிற்சி மையத்திற்கு வருகைபுரியாமை-19.10.2019 முதல் வருகைபுரிய அறிவுறுத்துதல் சார்பாக இணைப்பில் உள்ள செயல்முறைகளை பதிவிறக்கம் செய்து நடவடிக்கை மேற்கொள்ளும்படி அனைத்து அரசு/நகரவை/அரசு நிதியுதவிபெறும் பள்ளி தலைமையாசிரியர்கள்.

சார்ந்த ஆசிரியர்களை உரிய நேரத்தில் மாணவர்களுக்கு நீட் பயிற்சி வழங்கும்பொருட்டு தவறாமல் கலந்துகொள்ளும்வகையில் விடுவித்தனுப்பும்படி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS

ALL-SUBJECTS-RP-LIST-WITH-TRAINING-DATES

முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.