2019-2020ஆம் கல்வி ஆண்டு – முதுகலை பட்டதாரி ஆசிரியர்களுக்கு Hi-Tech Smart Class Room சார்ந்து இரண்டு நாள் ICT பயிற்சி வழங்குதல்

சார்ந்த பள்ளித் தலைமையாசிரியர்கள் ( பட்டியல் இணைக்கப்பட்டுள்ளது),

2019-2020ஆம் கல்வி ஆண்டு – முதுகலை பட்டதாரி ஆசிரியர்களுக்கு Hi-Tech Smart Class Room சார்ந்து இரண்டு நாள் ICT பயிற்சி வழங்குதல் சார்பாக இணைப்பில் உள்ள செயல்முறைகளை பதிவிறக்கம் செய்து உரிய நடவடிக்கை மேற்கொள்ளும்படி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

பயிற்சியில் கலந்துகொள்ளும் வகையில் சார்ந்த ஆசிரியர்ககளை விடுவித்தனுப்பும்படி சம்மந்தப்பட்ட தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

proceeding for PG-RP Training dt22.01.2020

KRP NAME LIST

முதன்மைக்கல்விஅலுவலர், வேலூர்.