2019-20ஆம் கல்வியாண்டு அனைத்துபட்டதாரி ஆசிரியர்களுக்கு மாவட்ட அளவிலான Post NAS இரண்டு நாள் பயிற்சி வழங்குதல்

அனைத்து அரசு உயர்/ மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்களுக்கு,

2019-20ஆம் கல்வியாண்டு அனைத்துபட்டதாரி ஆசிரியர்களுக்கு மாவட்ட அளவிலான Post NAS இரண்டு நாள் பயிற்சி வழங்குதல் சார்பான இணைப்பில் உள்ள செயல்முறைகளை பதிவிறக்கம் செய்து உரிய நடவடிக்கை மேற்கொள்ளும்படி அனைத்து அரசு உயர்/ மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

சார்ந்த ஆசிரியர்களை உரிய நேரத்தில் பயிற்சியில் கலந்துகொள்ளத்தக்கவகையில் விடுவித்தனுப்பும்படி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS

CLICK HERE TO DOWNLOAD THE RPs LIST

முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.