2019-20ஆம் கல்வியாண்டு – மாணவர்கள் ஆங்கிலத்தில் பேசுவதற்கான பயிற்சி -ஒன்பதாம் வகுப்பு ஆங்கிலம் கற்பிபக்கும் பட்டதாரி ஆசிரியர்களுக்கு ஒரு நாள் மாவட்ட அளவிலான பயிற்சி

அரசு உயர்நிலை/ மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள்,

2019-20ஆம் கல்வியாண்டு – மாணவர்கள் ஆங்கிலத்தில் பேசுவதற்கான பயிற்சி -ஒன்பதாம் வகுப்பு ஆங்கிலம் கற்பிபக்கும் பட்டதாரி ஆசிரியர்களுக்கு ஒரு நாள் மாவட்ட அளவிலான பயிற்சி சார்பான இணைப்பில் உள்ள செயல்முறைகளை பதிவிறக்கம் செய்து நடவடிக்கை மேற்கொள்ளும்படி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS

முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.