2019-20ஆம் ஆண்டிற்கான 6 முதல் 12ம் வகுப்புகளுக்கான மாதாந்திர பாட திட்டம் மற்றும் ஜுலை மாதத்திற்கான மாதாந்திர / முதலாம் இடைபருவத்தேர்வுக்கான வினாத்தாள் வடிவமைப்பு பள்ளிகளுக்கு அனுப்புதல்

அனைத்துவகை தலைமையாசிரியர்கள்/ முதல்வர்கள்,

2019-20ஆம் ஆண்டிற்கான 6 முதல் 12ம் வகுப்புகளுக்கான மாதாந்திர பாட திட்டம் இணைப்பில் கண்டுள்ளவாறு நடத்தும்படி ஆசிரியர்களுக்கு அறிவுறுத்துமாறு தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

மேலும், ஜுலை மாதத்திற்கான மாதாந்திர / முதலாம் இடைபருவத்தேர்வுக்கான வினாத்தாள் வடிவமைப்பு இத்துடன் இணைக்கப்பட்டுள்ளது.

CLICK  THE LINKS BELOW TO  DOWNLOAD THE SYLLABUS & QUESTION PAPER PATTERN

CLICK HERE TO DOWNLOAD FOR 6TH TO 8TH STDS

CLICK HERE TO DOWNLOAD FOR 9TH & 10TH STDS

CLICK HERE TO DOWNLOAD FOR 11TH STD

CLICK HERE TO DOWNLOAD FOR 12TH STD

 

முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.