Month: December 2018

TO ALL MATRIC PRINCIPALS – 2018-2019ஆம் கல்வியாண்டு 3ஆம் பருவம் 1 முதல் 9ம் வகுப்புவரை பாடநூல்களை   தமிழ்நாடு பாடநூல் கழகத்தில் பாடப்புத்தகங்களை 27.12.2018 முதல் பெற்றுக்கொள்ள தெரிவித்தல்

TO ALL MATRIC PRINCIPALS – 2018-2019ஆம் கல்வியாண்டு 3ஆம் பருவம் 1 முதல் 9ம் வகுப்புவரை பாடநூல்களை தமிழ்நாடு பாடநூல் கழகத்தில் பாடப்புத்தகங்களை 27.12.2018 முதல் பெற்றுக்கொள்ள தெரிவித்தல்

CIRCULARS
  2018-2019ஆம் கல்வியாண்டு 3ஆம் பருவம், மெட்ரிகுலேஷன்/ மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளிகளில் 1ஆம் வகுப்பு முதல் 9ஆம் வகுப்புவரை தேவையான பாடநூல்களின் எண்ணிக்கையினை www.textbookcorp.in இணையதளத்தில் order செய்து வேலூர் மாவட்டம், காட்பாடி, மண்டல அலுவலகம், தமிழ்நாடு பாடநூல் கழகத்தில் பாடப்புத்தகங்களை 27.12.2018 முதல் பெற்றுக்கொள்ள அனைத்து மெட்ரிக் பள்ளி முதல்வர்கள்/ தாளாளர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது. முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்
மகாத்மா காந்தியின் 150-வது பிறந்தநாள் உணவு பாதுகாப்பு  Eat Right Activity Challenge விழிப்புணர்வு போட்டிகள் நடத்துதல்

மகாத்மா காந்தியின் 150-வது பிறந்தநாள் உணவு பாதுகாப்பு Eat Right Activity Challenge விழிப்புணர்வு போட்டிகள் நடத்துதல்

CIRCULARS
அனைத்துவகை பள்ளி தலைமையாசிரியர்கள்/ முதல்வர்கள்,   மகாத்மா காந்தியின் 150-வது பிறந்தநாள் உணவு பாதுகாப்பு  Eat Right Activity Challenge விழிப்புணர்வு போட்டிகள் நடத்துதல் சார்பாக இணைப்பில் உள்ள செயல்முறைகளை பதிவிறக்கம் செய்து நடவடிக்கை மேற்கொள்ளும்படி அனைத்துவகை பள்ளி தலைமையசிரியர்கள் / முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS CLICK HERE TO DOWNLOAD THE ATTACHMENT முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.
பள்ளிக்கல்வி – வரவுசெலவு திட்டம் – மின்கட்டணம் – தலைப்பின் கீழ் நிதி ஒதுக்கீடு – செலவினம் கூடுதல் தேவை விவரம் கோருதல்

பள்ளிக்கல்வி – வரவுசெலவு திட்டம் – மின்கட்டணம் – தலைப்பின் கீழ் நிதி ஒதுக்கீடு – செலவினம் கூடுதல் தேவை விவரம் கோருதல்

CIRCULARS
அனைத்து அரசு உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்களுக்கு,   அரசு உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளிகளல் 2018-19ம் ஆண்டில் மின்கட்டணம் எனும் உபதலைப்பின் கீழ் பெறப்பட்ட நிதிஒதுக்கீடு 20.12.2018 முடிய மேற்கொண்ட செலவினம் மற்றும் கூடுதல் தேவை விவரம் 28.12.2018 மாலை 5.00 மணிக்குள் வேலூர் மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலக இணைய தளத்தில் உள்ளீடு செய்யும்படி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். CLICK HERE TO ENTER THE DETAILS முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.
மேல்நிலை செய்முறை பொதுத்தேர்வுகள் – பிப்ரவரி 2019 – வழிகாட்டுதல்

மேல்நிலை செய்முறை பொதுத்தேர்வுகள் – பிப்ரவரி 2019 – வழிகாட்டுதல்

CIRCULARS
அனைத்துவகை பள்ளி தலைமையாசிரியர்கள்/ மெட்ரிக் பள்ளி முதல்வர்களுக்கு,   மேல்நிலை செய்முறை பொதுத்தேர்வுகள் - பிப்ரவரி 2019 - மாதிரி வினாத்தாள் மற்றும் செய்முறை தேர்வுகள் சார்பான வழிகாட்டுதல்கள் -  இணைப்பில் உள்ள கோப்புகளை பதிவிறக்கம் செய்துகொள்ளும்படி அனைத்துவகை பள்ளி தலைமையாசிரியர்கள்/ மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். CLICK  HERE TO DOWNLOAD THE INSTRUCTIONS & PRACTICAL EXAM MODEL QUESTION PAPER FOR PRACTICE - PHYSICS CLICK  HERE TO DOWNLOAD THE INSTRUCTIONS & PRACTICAL EXAM MODEL QUESTION PAPER FOR PRACTICE -CHEMISTRY CLICK  HERE TO DOWNLOAD THE CHEMISTRY PRACTICAL PROCEDURE FOR  XI STD  SALT ANALYSIS - TAMIL MEDIUM முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்
மார்ச் 2019 பொதுத் தேர்வு சிறப்பு சலுகையுடன் எழுதும் மாணவர்களின் கூடுதல் விவரங்களை  கோருதல்

மார்ச் 2019 பொதுத் தேர்வு சிறப்பு சலுகையுடன் எழுதும் மாணவர்களின் கூடுதல் விவரங்களை கோருதல்

CIRCULARS
மார்ச் 2019 பொதுத் தேர்வு சிறப்பு சலுகையுடன் எழுதும் மாணவர்களின் கூடுதல் விவரங்களை  கோருதல் அனைத்து மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கவனத்திற்கு   மேல்நிலை முதலாமாண்டு மற்றும் இரண்டாமாண்டு மார்ச் 2019 பொதுத் தேர்வு எழுதவுள்ள மாற்றுத்திறனாளிகள் மாணவர்களுக்கான சிறப்பு சலுகை கோரும் விண்ணப்பங்கள் தங்களிடமிருந்து பெறப்பட்டது. தற்போது இத்துடன் இணைக்கப்பட்டுள்ள Link-ஐ click செய்து தங்கள் பள்ளியில் பயிலும் மாணவரின் பெயருக்கெதிரே தேர்வு எழுதும் மாணவரின் தேர்வு எண் , பயிற்று மொழி, குருப்கோடு ஆகிய விவரங்களை உள்ளீடு செய்யுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். CLICK HERE TO ENTER THE +1 DISLEXIA STUDENT DETAILS CLICK HERE TO ENTER THE +2 DISLEXIA STUDENT DETAILS     முதன்மைக் கல்வி அலுவலர், வேலுர்.   பெறுநர், அனைத்து
ALL GOVT./AIDED HMs – RP LIST FOR NEET/JEE COACHING- WITH DATES

ALL GOVT./AIDED HMs – RP LIST FOR NEET/JEE COACHING- WITH DATES

CIRCULARS
ALL GOVT./AIDED HEADMASTERS, NEET/JEE பயிற்சி மையத்திற்கு பயிற்சி நாட்களில் (ஆசிரியர் பெயருக்கெதிரே குறிப்பிடப்பட்டுள்ளது) பயிற்சி வழங்க ஏதுவாக விடுவித்தனுப்பும்படி சார்ந்த தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். ALL-SUBJECTS-RP-LIST-WITH-TRAINING-DATES முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.