Month: June 2018

2018-19 கல்வி ஆண்டில் தலைமையாசியரியர்கள் மற்றும் ஆசிரியர்கள் மேற்கொள்ள வேண்டிய செயல்பாடுகள்

2018-19 கல்வி ஆண்டில் தலைமையாசியரியர்கள் மற்றும் ஆசிரியர்கள் மேற்கொள்ள வேண்டிய செயல்பாடுகள்

CIRCULARS
அனைத்துவகை உயர்நிலை/ மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் / முதல்வர்கள்,   2018-19 கல்வி ஆண்டில் தலைமையாசியரியர்கள் மற்றும் ஆசிரியர்கள் மேற்கொள்ள வேண்டிய செயல்பாடுகள் சார்ந்து இணைப்பில் உள்ள கோப்புகளை பதிவிறக்கம் செய்து அவற்றில் தெரிவித்துள்ள அறிவுரைகளை பின்பற்றி செயல்பட  அனைத்துவகை உயர்நிலை/ மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் / முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். CLICK HERE TO DOWNLOAD THE Exam plan 2018-19 CLICK HERE TO DOWNLOAD THE 12 std June syllabus முதன்மைக்கல்விஅலுவலர், வேலூர்.    
உடற்கல்வி ஆசிரியர் பதவியிலிருந்து உடற்கல்வி இயக்குநர் நிலை 2 பதவி உயர்வு பெறவுள்ள ஆசிரியர்களின்  பெயர் பட்டியல் – கலந்தாய்வில் கலந்து கொள்ளுதல்  – சார்பு

உடற்கல்வி ஆசிரியர் பதவியிலிருந்து உடற்கல்வி இயக்குநர் நிலை 2 பதவி உயர்வு பெறவுள்ள ஆசிரியர்களின் பெயர் பட்டியல் – கலந்தாய்வில் கலந்து கொள்ளுதல் – சார்பு

CIRCULARS
அரசு / நகரவை உயர் / மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் CLICK HERE TO DOWNLOAD Panel List 01.01.2018, (18.06.2018) (1)
மிக மிக அவசரம் / தனி கவனம் ப்ரீ மெட்ரிக் மற்றும் போஸ்ட் மெட்ரிக் கல்வி உதவித் தொகை 20.06.2018-க்குள் இணைய தளத்தில் பதிவேற்றம் செய்தல்

மிக மிக அவசரம் / தனி கவனம் ப்ரீ மெட்ரிக் மற்றும் போஸ்ட் மெட்ரிக் கல்வி உதவித் தொகை 20.06.2018-க்குள் இணைய தளத்தில் பதிவேற்றம் செய்தல்

CIRCULARS
இணைப்பிலுள்ள பள்ளி தலைமை ஆசிரியர்கள் CLICK HERE TO DOWNLOAD MOST URGENT PENDING LIST 8
வேலூர் மாவட்டத்தில் அனைத்து பாடங்களுக்கான பட்டதாரி ஆசிரியர் காலிப்பணியிடங்களும் நிரப்பப்பட்ட நிலையில்  நாளை (20.06.2018) நடைபெற இருந்த பட்டதாரி ஆசிரியர்களுக்கான கலந்தாய்வு இல்லை

வேலூர் மாவட்டத்தில் அனைத்து பாடங்களுக்கான பட்டதாரி ஆசிரியர் காலிப்பணியிடங்களும் நிரப்பப்பட்ட நிலையில்  நாளை (20.06.2018) நடைபெற இருந்த பட்டதாரி ஆசிரியர்களுக்கான கலந்தாய்வு இல்லை

CIRCULARS
அனைத்து அரசு/நகரவை பள்ளி தலைமையாசிரியர்கள்/ ஆசிரியர்களுக்கு, வேலூர் மாவட்டத்தில் அனைத்து பாடங்களுக்கான  பட்டதாரி ஆசிரியர் காலிப்பணியிடங்களும் நிரப்பப்பட்ட நிலையில்  நாளை (20.06.2018) நடைபெற இருந்த பட்டதாரி ஆசிரியர்களுக்கான கலந்தாய்வு இல்லை.   முதன்மைக்கல்வி அலுவலர்,வேலூர்.