2018-2019 கல்வி ஆண்டு – மாநில அளவிலான பளுதூக்கும் (Weight Lifting) SGFI தெரிவு போட்டிகள் நடத்துவதற்கான தேதி மற்றும் மையங்கள் தெரிவித்தல்

அனைத்து தலைமையாசிரியர்கள்/ முதல்வர்கள்,

2018-2019 கல்வி ஆண்டு – மாநில அளவிலான பளுதூக்கும் (Weight Lifting) SGFI தெரிவு போட்டிகள் நடத்துவதற்கான தேதி மற்றும் மையங்கள் சார்பான செயல்முறைகளை பதிவிறக்கம் செய்து அதில் தெரிவித்துள்ளபடி செயல்படும்படி தலைமையாசிரியர்கள்/ முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS REGARDING Weight Lifting

முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.